tgindex
Последний пост
6 нояб.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
1 964
−3 за 2 дн.
Сутки
−3
−0,15%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
1 641
20 постов
Вовлечённость
83,6%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • https://youtube.com/shorts/sRLFMVOHWTQ?si=LsUyMz6vw7OIiX5n

  • TNUSRB 2 Key.pdf

  • 05.11.2025 ANSWER TNUSRB FULL TEST.pdf

  • 29.10.2025 SCIENCE QUESTION ANSWER.pdf

  • https://youtube.com/shorts/wypjZ5g_d88?si=YgF0ncU8q4HLEHAl

  • Download the Hall ticket TNTET-2025

  • 31 окт.1 4832

    இனிய காலை வணக்கம், இன்று 31.10.2025 திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடைபெறும் மாநில அளவிலான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான மாதிரித் தேர்வு-1யை மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

  • 29 окт.1 3851

    👨‍✈️ 🧑‍🎓 *TNUSRB-PC* தேர்வுக்களுக்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வுகள்.. 🏢திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் 31.10.2025 அன்று முதல், 03.11.2025, 04.11.2025 மற்றும் 05.11.2025 வரை, நான்கு மாதிரித் தேர்வுகள், ⏰ காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 🎁 ஆர்வமும், விருப்பமுள்ளவர்கள் கீழ் கண்ட கூகுள் படிவத்தை (Google form) 30.10.2025 அன்று மதியம் 2.00 மணிக்குள் பூர்த்தி செய்யவும். மேலும், 1 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு நகல் ஆகியவற்றுடன் நேரில் விண்ணப்பித்தும், 🆓 நேரடி கட்டணமில்லா மாதிரித் தேர்வுகளில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 💥 *குறிப்பு:* 📳 DECGC TIRUVANNAMALAI - என்ற டெலிகிராம் குழுவில் இணைந்து பயன் பெறவும். ✍️ இங்ஙனம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், திருவண்ணாமலை.

  • 83786bc4-9a77-47da-9adf-5546a2e1c2ab.pdf

  • видео или голосовое, без подписи

  • Dental Hygienist notification (1) (1).pdf

  • 25 окт.1 58162

    🌟 குரூப் 4 தேர்வில் நூலிழையில் வாய்ப்பை இழந்தவர்களுக்கான ஒரு நிதர்சனம்... 🌟 🎯 வெற்றி வாய்ப்பை சில மதிப்பெண்களில் இழந்த பெரும்பாலானோரின் தோல்விக்குக் காரணம், ⚠️ அவர்களின் தயாரிப்புக் குறைபாடு அல்ல; தேர்வு அறையில் அவர்கள் செய்த தவறுகளே. 💡 உண்மை என்னவென்றால்: ✅ அவர்களின் அறிவில் எந்தக் குறையும் இல்லை. ✅ அவர்கள் உழைத்த உழைப்பில் எந்தப் பொய்யும் இல்லை. ❌ ஆனால், அந்த மூன்று மணி நேரத் தேர்வு அறையில் ஏற்பட்ட: 1️⃣ பதற்றம் (Anxiety) 2️⃣ நேர மேலாண்மை இல்லாமை (Poor Time Management) 3️⃣ கேள்வியை முழுமையாக வாசிக்காதது (Misreading the Question) 4️⃣ OMR தாளில் ஏற்படும் கவனக்குறைவான தவறுகள் (OMR Shading Errors) ...போன்றவையே அவர்களின் மதிப்பெண்களைப் பறித்துவிட்டன. 🏏 இது, நன்றாகப் பயிற்சி செய்த ஒரு கிரிக்கெட் வீரர், இறுதிப் போட்டியில் பதற்றத்தால் ஒரு சுலபமான கேட்சை விடுவதைப் போன்றது. – வீரரின் திறமையில் குறைவில்லை; அந்தத் தருணத்தை அவர் கையாண்ட விதத்தில்தான் தவறு நிகழ்ந்தது. 💪 எனவே, 🚫 உங்கள் தயாரிப்பைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். ⚡️ அடுத்த தேர்வில், அறிவை மட்டும் கூர் தீட்டாதீர்கள்; தேர்வு எழுதும் மனநிலையையும் (Exam Temperament) பக்குவப்படுத்துங்கள். 🏆 வெற்றி உங்கள் வசமாகும். நல்வாழ்த்துக்கள் 🎊🎉🎊

  • https://youtube.com/shorts/VwhYDNPP89w?si=PHybmjqVxfdbacmX

  • 22 окт.1 3101

    https://youtube.com/shorts/iXAlVuc6ZrA?si=76K7oXIKIXwCwtXa

  • 8098279381AP_compressed.pdf

  • Photo from B.A. SENTHIL

  • Photo from B.A. SENTHIL

  • https://youtu.be/910UzcPptEs?si=j1mgkNuAZiSHJHIG ✍️ இணைய தளப் பதிவு எளிமையான வழி முறை விளக்கம்..

  • Photo from B.A. SENTHIL

  • 🏭 சிறு அளவிளான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 🚀 நாள்: 10.10.2025 (வெள்ளிக்கிழமை) 🏢 இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவண்ணாமலை (மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம்) . ⏰ நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை 🎙️ சிறப்பம்சங்கள்: 20-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்தவுள்ளன. ✍️ இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 🖥️ www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் இணையத்தளத்தில் Job fair icon-ஐ click செய்து 10.10.2025 திருவண்ணாமலை மாவட்டத்தை click செய்து அதில் உள்ள apply என்ற icon-ஐ click செய்யவும். பின்னர் என்ற www.tnprivatejobs.tn.gov.in இணையத்தளத்தில் உள்ள DET Portal mobile app-ஐ பதிவிறக்கம் செய்தல் அவசியம். இங்ஙனம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவண்ணாமலை.

DECGC TIRUVANNAMALAI — tgindex