Royalo Ragul
СтатистикаPlease don't call me,and don't promote any other business 🙏 All investment platform are risky...so invest low amount Royalo id registration Below 18 years old person don't contact me Note: 18+ must. Pancard must. Pancard+bank account link must
- Последний пост
- 19 авг. 2024 г.
- Последнее чтение
- 14 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- ta
- Категория
- Эротика
- В каталоге с
- 14 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
Justice for all victims
без подписи
Royalo la mohanraj team ku matum payment pogutham.. Truth na payment proof share pana solunga..🤞
Happy New year to all
சென்ற ஆடியோ பதிவில் நான் ஆதங்கமாக பேசி இருந்தால் மன்னிக்கவும்.. நீங்கள் மறுபடியும் பணத்தை இழக்க கூடாது என்ற வருத்தம்..அதான் அப்படி பேசி விட்டேன்.. நான் Royalo ஆப் uninstall செய்து விட்டேன்.. Royalo info marketing telegram channel விட்டு left ஆகி விட்டேன்.. royalo youtube channelஐ unsubscribe பண்ணிவிட்டேன்.. royalo வை நினைத்து depression ஆக கூடாது என்பதற்கு.. உங்கள் பணத்தை பாதுகாப்பாக உங்களிடமே இருக்கட்டும், ஏமாற்றி பிழைப்பவர்களிடம் கொடுக்க வேண்டாம்.. Royalo நிறுவனத்துக்கு எந்த விதமான சூடும் சொரனயும் இல்லை, அவர்கள் திருந்தவே போவதில்லை .. All of you be safe..
My downliners.. listen this audio..👆 மறுபடியும் பணத்தை கட்டிவிட்டு , bro என்னோட பணத்த திரும்ப Royalo company ஏமாத்திட்டு போய்டாங்க அப்டின்னு கேட்டு வந்திங்கனா நான் உங்களை block தான் பண்ணுவேன்..
без подписи
Royalo enathan pandranka🥲🥲
без подписи
без подписи
без подписи
Check out "Royalo" https://play.google.com/store/apps/details?id=com.royalo.royalo_new
Check out "Royalo" https://play.google.com/store/apps/details?id=com.royalo.royalo_new
அனுப்புநர்: பெறுநர்: தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு, Tamilnadu Cyber crime. பொருள்: ஆன்லைன் மோசடியில் இருந்து மக்களை காப்பாற்ற மற்றும் என்னுடைய பணத்தை மீட்டுத் தர கோரி விண்ணப்பம்.. மதிப்பிற்குரிய ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து…
Audio ketutu Royalo la mela complaint kudukuravanga kudunga..
без подписи
без подписи
Cyber crime👇 cbcyber@tn.nic.in CM cell👇 cmhelpline@tn.gov.in
அனுப்புநர்: பெறுநர்: தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு, Tamilnadu Cyber crime. பொருள்: ஆன்லைன் மோசடியில் இருந்து மக்களை காப்பாற்ற மற்றும் என்னுடைய பணத்தை மீட்டுத் தர கோரி விண்ணப்பம்.. மதிப்பிற்குரிய ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கடந்த மாதம் 2023 இல் Royalo info marketing என்ற நிறுவனத்தில் ரூபாய் கட்டி சேர்ந்தேன். தினமும் குறிப்பிட்ட ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று நம்பிக்கை வார்த்தை கூறினார்கள்.. ஆனால் சேர்ந்ததில் இருந்தே எனக்கு பணம் வரவில்லை. நிறுவனம் தொடங்கி இரண்டாவது ஆண்டு தொடக்க விழா என்று சொல்லி விஸ்வரூப மேளா என்று தொடங்கி இத்தனை பேரை சேர்த்தால் குலுக்கல் முறையில் பரிசு விழும் என்று கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை சேர்த்தனர், மொத்தம் 50 கோடிக்கும் மேல் வந்தது. ஆனால் சொன்ன படி எதுவும் செய்யாமல் நிறுவனத்தை 2 மாதம் மூடி விட்டனர். என்னை போன்று நிறைய பேருக்கு போட்ட பணம் வரவில்லை. எங்களிடம் வாங்கிய தொகைக்கு TDS மற்றும் எந்த வரியும் அரசாங்கத்திற்கு Royalo நிறுவனம் செலுத்தவில்லை. இப்போது Re-launch என்ற பெயரில் வந்து, மறுபடியும் பணம் கட்டினால் தான் உங்களுக்கு பணம் கிடைக்கும் இல்லையென்றால் உங்களை terminate செய்வோம் என்று மிரட்டி பணம் வசூலித்து கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே கட்டிய பணத்தை எடுக்காமல் எப்படி மறுபடியும் பணம் கட்ட முடியும் என்று கேட்டால், அந்த நிறுவனத்திற்கு தொடர்பான மோகன்ராஜ் என்ற நபர் மிரட்டுகிறார். அதனால் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து அப்பாவி மக்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இத்துடன் நான் நிறுவனத்திற்கு பணம் அனுப்பியதற்கான ஆதாரம் மற்றும் விஸ்வரூப மேளாவில் ஏமாற்றியதற்கான ஆதாரத்தையும் இணைத்துள்ளேன். நன்றி நிறுவனத்தின் உறுப்பினர்கள் விபரம். Owner name- Asfia Rajiv(madurai) - 9962281518 CMD syed- 8925826583 Mohanraj- 8668103686 Raguram- 7708661174 Muneeshwaran- 9656458507 Sreevatsa - 9700924432 Brabin- 7904344083 Karthick- 7305735684
без подписи