SAIS ACADEMY OFFICIAL
Статистика- Последний пост
- 13 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 4
- Всего постов
- 22
- Тип
- открытый
- Язык
- ta
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 10 265
- 1/48двое суток
- 11 763
- 1/72трое суток
- 12 687
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
без подписи
без подписи
без подписи
https://youtube.com/shorts/tftVEOUAjlo?si=bKVsNkh33XJ5wIlF
Batch students important update : அனைவருக்கும் வணக்கம். இன்று - 8 BOOKS PACKING பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. உங்களுக்கு சரியான நேரத்தில், தரமான முறையில் அனைத்து புத்தகங்களும் மற்றும் பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஒட்டுமொத்த அணியும் இடைவிடாமல் உழைத்து வருகிறது. பிரிண்டிங், லோடிங், பிரித்தல், சரிபார்த்தல், பேக்கிங் என ஒவ்வொரு கட்டத்திலும் பலர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். எந்த தவறும் இல்லாமல், எந்த மாணவரும் விடுபடாமல், அனைவருக்கும் சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கம். TRACKING PDF இன்று மாலை வழங்கப்படும். 2 அல்லது 3 PDF-கள் வரும். அதில் உங்கள் விவரங்களை சரிபார்த்து கொள்ளுங்கள். ஆட்கள் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டு PACKING பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணி முடிந்தவுடன், அடுத்த கட்டமாக உங்களை இன்னும் BOOST UP செய்து வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்த உள்ளோம். நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) குறித்து பயப்பட வேண்டாம். அதற்கும் எங்களிடம் திட்டம் உள்ளது. அதன் பின்னணிப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல், அரசு சார்ந்த PDF-களை உங்களுக்கு அனுப்பியுள்ளோம். அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எந்த அளவிற்கு அது தேர்வில் உதவும் என்பதையும் விரைவில் விளக்க உள்ளோம். ETHICS வீடியோ கொடுத்து வந்தேன் ஆனால் அதற்குள் ஆங்கில மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான வினாத்தாள் சரிபார்ப்பு பணிகளும் தொடங்கியுள்ளன. மறுபுறம், இரண்டு PRINT PRESS-களில் ஒரே நேரத்தில் அச்சடிப்பு பணிகளை மேற்கொண்டு வேகமாக செயல்பட்டு வருகிறோம். ஆங்கில மாணவர்கள் மாணவிகள் மட்டும் 1 வாரம் ஆகி விடும் இனிமேல் தான் பிரிண்ட் செய்ய உள்ளார்கள் தமிழ் மாணவர்கள் மாணவிகளுக்கு தான் இன்று பேக்கிங் நடைபெறுகிறது இது ஒரு மிகப் பெரிய செயல்முறை. வெளியிலிருந்து பார்க்கும்போது எளிதாகத் தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு மாணவருக்கும் சரியான நேரத்தில், முழுமையான தரத்துடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நாட்களாக தொடர்ந்து உழைத்து வருகிறோம். கடந்த 5 நாட்களாக நான் மற்றும் எங்கள் அணி முழு அர்ப்பணிப்புடன் இந்தப் பணியில் ஈடுபட்டோம். இந்த முயற்சிகள் இல்லையென்றால் இன்னும் தாமதமாகி இருக்கும். சரியான நேரத்தில் செய்வதற்கே மதிப்பு உண்டு என்பதால், இந்த வேலைகளை முன்னுரிமையுடன் முடித்துள்ளோம். GROUP-2 தேர்வு வருவதற்கு முன்பாக உங்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம். 🔥 ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… “வெற்றி பெற்றவர்கள் வேறு எதையும் செய்யவில்லை; மற்றவர்கள் கைவிட்ட இடத்தில் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.” இன்று நாம் செய்யும் இந்த உழைப்பு, நாளை உங்கள் வெற்றியின் அடித்தளமாக மாறும். நீங்கள் படிப்பதை மட்டும் நிறுத்தாதீர்கள்… நாங்கள் உங்களை வழிநடத்துவதை நிறுத்தமாட்டோம்… உங்கள் வெற்றி எங்கள் இலக்கு நம்பிக்கையுடன் இருங்கள்… தொடர்ந்து உழையுங்கள்… வெற்றி நிச்சயம் உங்களுடையதே! 💪🔥 நன்றி. SAIS ACADEMY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BOOK VERY IMPORTANT இது தெரியாமல் தேர்வு எழுத முடியுமா? https://youtu.be/EklcEXUVN8Y
https://youtube.com/shorts/F-xePqLBw8U?si=SPD4xWSXZHPfH79I
https://youtu.be/0k5O5WoHHiw
https://youtu.be/iw3RuZp7Wz4?si=MT-rBNfWmUxkLSq1
இதைத்தான் படிக்க போகிறோம் முழுவதும் இந்த 5 நாட்களில் முடிக்க உள்ளோம்
без подписи
அனைவருக்கும் காலை வணக்கம் இன்று ஆகஸ்ட் -1 இன்று முதல் நாம் அனைத்தும் ஒரு ஒரு முறை தான் படிக்க போகிறோம் ஆனால் எப்போதும் மறக்காமல் இருக்கும் முதல் நாள் இன்று இந்த 3 பாடங்கள் சார்ந்து எப்படி கேட்டாலும் சரியான முறையில் பதில் தரும் வகையில் முடிக்க உள்ளோம் இன்று மாலை முதல் காலையில் வீடியோ எடுத்து அப்லோட் செய்து விடுவேன் மாலையில் பாருங்கள் அடுத்து அடுத்து தொடர்ந்து கொடுத்து கொண்டே இருப்பேன் ஒரு ஆரம்பம் பெரிய பாடமாக இருக்கும் 🔥🔥🔥🔥 அப்போது தான் நல்ல ஒரு நம்பிக்கை மனதில் ஏற்படும் முடிப்போம் வெல்வோம் நன்றி நன்றி
https://youtu.be/sX89O_eWHzA
https://youtu.be/SrBGQ9klNo8?si=TOpZKzl6kn2xLQYH
TNPSC PREVIOUS YEAR QUESTIONS WITH EXPLANATION 📌2019-2026 LAST 8 YEARS QUESTIONS PAPER 📌103 TNPSC EXAMS 📌8200+ QUESTIONS WEBSITE ORDER LINK 👇👇👇👇👇 https://www.saisacademy.com/product/TNPSC-OLD-QUE-RESEARCH-BOOKS-WITH-EXPLANATION%C2%A0%28-TAMIL-STU%29 BOOK SAMPLE PAGES 👇👇👇👇👇 https://drive.google.com/drive/folders/1flh5VtKqSbSwUY3TasWlKLNAinTZtJ3U?usp=sharing PRICE-Rs.500 BOOK ORDER WHAT'S UP BASED -9597214224 LIMITED STOCKS ONLY -200 SET AVAILABLE THANKS 👍
без подписи
TNPSC GROUP -4 TAMIL SYLLABUS FULL EXPLANATION எங்கள் தமிழ் என்றும் SHORTCUT உடன் 🔥🔥🔥🔥🔥முடிப்போம் https://youtu.be/UhvUjfBAH_4
TNPSC GROUP -4 SCHEDULE UNIT WISE FULL EXPLANATION AUG PLAN DON'T MISS IT SHORTCUT திருவிழா தான் 🔥🔥🔥 https://youtu.be/sa7JbvrH3rA
நாளை காலை 4 மணிக்கு முழு விளக்கம் வீடியோ பாருங்க GS தனியாக தமிழ் தனியாக கொடுக்கிறேன் காலையில் பாருங்க முடிவு செய்து களம் இறங்குவோம் வெற்றி உறுதி 🏆🏆🏆🏆🏆🏆