tgindex

🔔🌿Siddha-AYUSH Info's Hub #Group by RICC Trust

Статистика
@Siddhainfohubанглийский

One stop solution for all your AYUSH related Searches Powered by RICC Trust

Последний пост
08:24
Последнее чтение
ещё не заходили
Постов за неделю
25
Всего постов
58
Тип
открытый
Язык
английский
В каталоге с
13 авг.
Подписчики
2 016
−1 за 5 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
298
40 постов
Вовлечённость
14,8%
к подписчикам
Постов в день
3,6
всего 58
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
215
1/48двое суток
246
1/72трое суток
265

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 08:241301из Sriram .J. dr.

    без подписи

  • 21:242072из Arul Amuthan

    без подписи

  • 21:241992из Arul Amuthan

    MAHE invites applications for 6 months full time PG Certificate Course in Siddha Varmam Therapy (PGCSVT) – 8h batch (September 2026 batch): · Eligibility : MBBS, AYUSH Medical degrees, BPT · In this 6 month course, students need to attend the classes from 9 am to 5 pm at Division of Siddha OPD, MAHE, includes practical sessions and clinical postings. Last date to apply: 02 September 2026 Commencement of Class: 14 September 2026 Click here to apply: https://apply.manipal.edu/

  • без подписи

  • Shared by Dr.Renganayaki mam

  • 19:182052

    без подписи

  • 19:182011

    без подписи

  • 19:161892

    без подписи

  • без подписи

  • 🌟 *Greetings from PPDC Agra, Ministry of MSME, Govt. of India* 🇮🇳 Want to take your healthcare career to the next level? Knowledge of Quality & Accreditation (NABH) in healthcare can help you get there. 🏥 *Training Program on* 💻 *Quality and Accreditation Practices in Healthcare* *Demo Video Link*: https://youtu.be/9Rpo4TFiJjE 📅 *Dates:* 17th – 31th August 2026 ⏰ *Time:* 8:00 PM – 9:30 PM (Indian Standard Time) 💻 *Mode:* Live Online Sessions 💰 *Course Fee:* ₹5,000 + 18% GST 🎓 *E-Certificate:* Provided after successful completion 🔗 *Registration & Payment Link:* 👉 https://pages.razorpay.com/120MEDICALTOURISMJUNE2026 📧 *Email:* kathir.r@dcmsme.gov.in 🌐 *Website:* https://ppdcagra.org/training/ 📞 *Technical Details:* 7988816506 📞 *Contact:* 7428077120 | 8882184788 | 7988816506 📞 *Landline:* 011-23412611 👥 Who Should Attend? *Doctors | Dentists | AYUSH Practitioners | Clinic Owners | Physiotherapists* | Hospital Administrators | Healthcare Professionals | Medical & Paramedical Students 📌 Bonus: *All sessions will be conducted live, and recordings will be shared with participants after each session.* 🔗 *Detailed Course Content* (LinkedIn):https://www.linkedin.com/posts/dr-aman-raj-gupta-6130914b_want-to-take-your-healthcare-career-to-the-activity-7486050007922675712-7nFc?utm_source=share&utm_medium=member_ios&rcm=ACoAAAqDEy8BSjtpInhE_AdbXWetzOYu2cAl7qE 📚 What you'll learn: * Quality Management Systems * NABH 6th Edition Standards * Accreditation Process * Clinical Audits * Patient Safety * NABH Implementation Strategies 📲 Register now / DM me for details: 7988816506/7428077120 Thanks & Regards PPDC Agra

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • 16 авг.2971из Sriram .J. dr.

    1924-1970வரை கீழ்பாக்கம் மற்றும் திருநெல்வேலி இந்திய மருத்துவக் கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்தது வரலாறு

  • 16 авг.2941из Sriram .J. dr.

    без подписи

  • வரலாறு திரும்புகிறது! சென்னை பல்கலைக்கழகத்துடன் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளை செய்வதற்கு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சித்த மருத்துவம் சார்ந்த வரலாறு, மருந்துகள், தமிழ் மருத்துவ இலக்கியம் போன்ற துறைகளில் முனைவர் பட்டம் பெறுவது சென்னை பல்கலைக்கழகத்தில் சவாலாக இருந்தது. போதுமான சித்த மருத்துவத் துறை வல்லுனர்கள் சென்னை பல்கலைகழகத்தில் இல்லாததால் நடைமுறை சிக்கல்கள் ஏராளமாக இருந்தன. தற்பொழுது 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிக்கல் தீர்ந்துள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் என். ஜெ. முத்து குமார் மற்றும் சென்னை பல்கலைக்கழக துறை பேராசிரியர்கள் கூட்டு முயற்சியால் புரிந்துணர் ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ளது. இதன் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி சாத்தியமாகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான முயற்சி எடுக்கப்பட்டும் நிறைவேறாமல் நின்று போன இந்த ஆராய்ச்சி திட்டம் தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள் பதவியில் (1969-1975) இருந்த பொழுது சித்த மருத்துவத்தை பற்றி ஆய்வு சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. நெ.து.சுந்தரவடிவேல் சித்த மருத்துவ பரம்பரையை சார்ந்தவர். அவருடைய முன்னோர்கள் சித்த மருத்துவத்தை சேவையாக செய்து வந்து அதன் பலனை இவர் அருகிலே இருந்து பார்த்ததால் சித்த மருத்துவத்தின் மேல் மிகுந்த மதிப்பை வைத்திருந்தார். கல்வித்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை ஏற்படுத்தியதில் நெ.து.சுந்தரவடிவேலுக்கு பெரும் பங்கு உண்டு. மதிய உணவு திட்டத்தை செம்மையாக நடைமுறை படுத்த அரசுக்கு உதவியவர். நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்றதும் சித்த மருத்துவத்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசின் மூலமாக சென்னை பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்திற்காக ஒரு இருக்கை அமைக்க வேண்டி சித்த மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்காக ஏற்கனவே ஆயுர்வேத மருத்துவத்தில் ஹைதராபாத், புதுடெல்லி ஆகிய இடங்களில் வரலாற்று ஆய்வுத்துறையை பல்கலைகழக பங்களிப்புடன் மத்திய அரசு நடத்தி வருவதை தெரிவித்த சித்த மருத்துவர்கள். அதேபோல் சென்னை பல்கலை கழகத்திலும் CCRIM (சென்ரல் கவுன்சில் பார் ரிசர்ச் இன் இந்தியன் மெடிசன்) அமைப்பு மூலமாக நிதியுதவி பெற்று மற்றும் பல்கலை கழக மானிய குழுவின் மூலமாக ஆய்வு இருக்கை அமைத்து சித்த மருத்துவத்தை ஆய்வு பாதையில் கொண்டு செல்லலாம் என தெரிவித்தனர். அதற்காக ஏற்கனவே இயங்கிக் கொண்டு இருக்கும் சித்த மருத்துவக் கல்லூரியை மேற்கண்ட பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையுடன் இணைத்து சித்த மருத்துவ வளர்ச்சியை மேம்படுத்தலாம் என கோரிக்கை வைத்தனர். இதற்காக 1944ம் ஆண்டு இந்திய மருத்துவ துறை பற்றிய ஃபோர் கமிட்டி அறிக்கையில் சொல்லப்பட்ட இந்திய மருத்துவ முறை பயிற்சிகளுக்கான வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்ற அறிவுரை அடிப்படையில் சித்த மருத்துவ வரலாற்று இருக்கையை சென்னை பல்கலை கழகத்தில் அமைத்தால் சித்த மருத்துவம் தனிப்பெருமை பெறும் என முயற்சி செய்தனர். ஹைதராபாத் மற்றும் டெல்லியில் ஆயுர்வேத வரலாற்றுக்கான நிறுவனங்கள் இருப்பது போல் தமிழகத்தில் சென்னையில். சென்னை பல்கலைக்கழகத்தில் 100 ஆண்டுகள் ஆகியும் சித்த மருத்துவத்திற்கு என தனித்துறை வேண்டும் என்ற கோரிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள் அதன் முதற்கட்டமாக பல்கலைக்கழக நிதியுதவியுடன் முதலில் ஒரு இருக்கையை ஆரம்பித்து, அதன் மூலம் ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் இந்திய மருத்துவக் கல்லூரியை இத்துடன் இணைக்கலாம். அதன் மூலம் வருவாயை மேம்படுத்தி தனித்த துறையாக சித்த மருத்துவ துறையை கொண்டு செல்லலாம் என முடிவு செய்து, சென்னை பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ இருக்கைக்கான ஆரம்ப பணிகள் தொடங்கிய நிலையில், துரதிஷ்டவசமாக, பல்வேறு காரணங்களால் சென்னை கீழ்பாக்கம் லண்டன் தோட்டத்தில் இயங்கி வந்த சித்த மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டை பாலாஸ்பத்திரிக்கு ஒரு பழைய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்திற்கான இருக்கை கனவாகி போனது. ஆகஸ்ட் 2026 ஆனால் இன்று 50 ஆண்டுகள் கழித்து 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த திட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துகள்.

  • https://www.facebook.com/share/p/19NWVi21rt/?mibextid=wwXIfr

  • http://youtube.com/post/UgkxoqgwZnmi_PyPgi5VV97JFaAoTqIcrJ6c?si=a1xusFd5kKo0Lt1U