- Последний пост
- 10 июн.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 24
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
RIP Bharathi Raja 😭
без подписи
✅LIC HFL JUNIOR ASSISTANTS 2026 RECRUITMENT OUT
Punjab & Sind Bank LBO Notification Out
Grp 2a mains tentative key in searchable format. Kindly make use of it 🤗
без подписи
2026 - 2027 clerk vaccencies
без подписи
без подписи
без подписи
IDBI JAM GRADE 'O' full notification.pdf https://t.me/cmotagri/5963
без подписи
ஒவ்வொருவாட்டி அமெரிக்கா யார்மேலயாவது போர் தொடுக்குறப்ப இல்ல உலகத்தை காக்க அவங்களை அழிக்கனும்னு சொல்லி குண்டு போடுறப்ப எல்லாம் ஒரு கேள்வி வரும்.. அது என்னன்னா, அமெரிக்கா அது இஷ்டத்துக்கு எந்த நாடு மேலயும் குண்டு போடுது.. ஆனா ஏன் அமெரிக்கா மேல எவனும் குண்டு போடமாட்டேங்கிறான்ங்கிறான்? அப்படிங்கிற கேள்விதான் அது. அமெரிக்கா செஞ்ச புண்ணியமோ என்னமோ தெரியல.. இயற்கை அமெரிக்காவுக்கு ரொம்ப சாதகமா அமைஞ்சிருச்சி. பசிபிக் மற்றும் அட்லாண்டிக்னு ரெண்டு பெரிய கடல்கள் அமெரிக்காவை சுத்தி ஓடுது. அது ஒரு பெரிய பாதுகாப்பு அரணா அமெரிக்காவை காக்குது.இதுபோக அமெரிக்காவை மலைகள், காடுகளும் சூழ்ந்திருக்கு. அதுவும் அந்த கண்டம் முழுக்கவே சரிசமமா பரவி இருக்கு. இது இன்னொரு மிகப்பெரிய அரண். அடுத்து பெரிய விசயம்.. சொல்லப்போனா உலகத்தோட எந்த நாடும் கம்பேர் கூட பண்ணமுடியாத ஒரு விசயம் இருக்கு. அது அமெரிக்கா ராணுவத்துக்காக செலவழிக்கிற மொத்த பணத்தோட மதிப்பு. உலக பொருளாதாரத்துல அமெரிக்காவுக்கு அடுத்து வரிசையா இருக்கிற ஒன்பது நாடுகளோட மொத்த மிலிட்டரி பட்ஜெட்டை கூட்டுனாலும் கூட அது அமெரிக்கா செலவழிக்கிற 900 பில்லியன் டாலருக்கு கிட்டத்துல கூட வரமுடியாது. இதவிட பெரிய அரண் யாரு தரமுடியும்? இதப்பத்தி படிக்கிறப்ப என்னை தலைசுத்த வச்ச இன்னொரு விசயம், அமெரிக்கால ஒவ்வொரு குடிமகன்கிட்டயும் குறைஞ்சது ஒரு துப்பாக்கியாவது இருக்கு. இது குறைஞ்சதுதான்... அப்ப அதிகளவு கணக்கு எவ்ளோ வருதுன்னு கணக்கு போட்டா தலைசுத்துது. ஆக, போர் வந்தாலும் கூட அந்தநாட்டு மக்களே ராணுவ வீரர்களா மாறிடுவாங்க. இதெல்லாம் நம்மளால கற்பனை கூட பண்ணமுடியாது. அடுத்து உலகம் முழுக்க அமெரிக்கா தன்னோட ராணுவத்தை நிறுத்தி வச்சிருக்கிற இடம் எல்லாமே ரொம்ப முக்கியமானது. ஏன்னா இப்ப ஏதாவது ஒருநாடு அமெரிக்காவை தாக்க ஏவுகணையே அனுப்புதுன்னு வச்சிக்கலாம்.. அத முறியடிக்க அமெரிக்கா தன்னோட நாட்டுல இருந்துதான் எதிர் ஏவுகனை அனுப்பனும்னு அவசியமே இல்ல. எதோ ஒரு நாட்டுல அவங்க நிறுத்தி வச்சிருக்கிற படையே போதும் அத நிறுத்த. சரி.. எப்படி அமெரிக்காவுக்கு இவ்ளோ காசு வந்திச்சிங்கிற இன்னொரு கேள்வியும் வந்திச்சி. அதுக்கும் இயற்கையே உதவியிருக்கு. அமெரிக்கா முழுமைக்கும் ஓடுற மிஸ்ஸிசிப்பி நதிதான் இதுக்கு மூலகாரணம். எப்பவுமே சாலைவழி மற்றும் வான்வழி போக்குவரத்தை விட நதி மற்றும் கடல்வழி போக்குவரத்தோட செலவு ரொம்பவே கம்மி. அதிர்ஷ்டவசமா இந்த நதி மொத்த அமெரிக்காவையும் கனெக்ட் பண்றதால உற்பத்தி செலவும் அத உரிய இடத்துக்கு கொண்டு போயி சேர்க்குற செலவும் ரொம்ப ரொம்ப கம்மி. அதுல மிச்சமாகுற காசை ஆக்கப்பூர்வமா செலவிடுறது மூலமா அமெரிக்கா தன்னோட பொருளாதாரத்தை மேம்படுத்த வசதியா இருக்கு. ஆக, இயற்கையே அமெரிக்காவுக்கு இப்படி உதவுறதால, மற்ற நாடுகள் எல்லாமே வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியதா இருக்கு.
IBPS Clerk Mains Cutoff
IBPS CLERK MAINS RESULT OUT https://ibpsreg.ibps.in/crpcsaxvjl25/resdeca_feb26/login.php?appid=08bdbc2cbd314da2112fe6404aa6e47e
без подписи
SSC CHSL 2025 Tier-1 Cutoff UR - 144.25 OBC - 143.83 EWS - 141.42 SC - 125.40 ST - 115.25
SSC CHSL 2025 tier 1 result out🔥
без подписи
без подписи