tgindex
A
@ahlulhadith_inанглийский

Following the Quran and Sunnah upon the methodology of sahaba in all aspects of life. The following app contains Islamic lectures, articles etc..by Shaykh Yahya Silmy As-sailani https://play.google.com/store/apps/details?id=in.ahlulhadith.tamil

Последний пост
9 авг.
Последнее чтение
ещё не заходили
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
английский
В каталоге с
15 авг.
Подписчики
468
мало замеров
Замеров пока мало
Сутки
 
Неделя
 
Месяц
 
Просмотров на пост
120
20 постов
Вовлечённость
25,6%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
135
1/48двое суток
154
1/72трое суток
166

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • https://www.youtube.com/watch?v=lzrfVDROEIM

  • PCTML202607241255 - தெற்காசியாவின் வழிகெட்ட சுன்னத் வல் ஜமாஅத்தின் வழிகேடுகள் After Jumuah Class - Exposing the Misguidances of the Deviant Sunnath Jamath in the South Asian Countries Medium - Tamil Speaker - Ash-Shaykh Yahya Silmy Hafidahullah https://ahlulhadith.in/ta/posts/1AXHt/sunnath-jamath-exposed

  • без подписи

  • без подписи

  • без подписи

  • PCTML202607171300 - சுன்னத் ஜமாஅத்தும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தும் ஒன்றல்ல! After Jumuah Class - Sunnath Jamath is not the same as Ahlus Sunnah Wal Jamaah Medium - Tamil Conducted by - Ash-Shaykh Yahya Silmy Hafidahullah

  • #FAQ கேள்வி: ஈமான் விஷயத்திலே உயர்ந்ததாக இருக்கிறது. திடீரென்று ஈமான் பலவீனமாகுது. சந்தோஷம் இல்லாமல் இருக்கு. எப்படி இதயங்களை உறுதிப்படுத்துவது? ஷெய்க் யஹ்யா ஸில்மி: الإِيمَانُ يَزِيدُ وَيَنْقُصُ، يَزِيدُ بِالطَّاعَةِ وَيَنْقُصُ بِالْمَعْصِيَةِ (ஈமான் அதிகமாகும் குறையும், அல்லாஹ்விற்கு கீழ்படிவதினால் கூடும், பாவங்கள் செய்வதினால் குறையும்) இது அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்துடைய அடிப்படையான உஸூல்கள் (கொள்கைகள்); அதை நாம் உணர வேண்டும். ஈமான் அதிகமாகும், குறையும். பின்பற்றுதலினால் (மார்க்க வழிமுறை) அது அதிகமாகும், பாவங்களினால் அது குறையும். அந்த அடிப்படையிலே நாம் நன்மையான விஷயங்களிலே அவசரப்பட வேண்டும், போட்டி போட வேண்டும், அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அது ஈமானை அதிகமாக்கி வைக்கும். அதே மாதிரி பாவமான விஷயங்களிலிருந்து தவிர்த்து கொள்ள வேண்டும், தூரமாக வேண்டும். அப்போதுதான் எங்களுடைய ஈமான் குறைவதிலிருந்து நாங்கள் தப்பித்துக் கொள்ள முடியும். الله أعلم (அல்லாஹ்வே மிக அறிந்தவன்). Follow us: Whatsapp Group: https://chat.whatsapp.com/KVLKBMih9XN5u7A9CxX9D7 Telegram Channel: https://t.me/ahlulhadith_in Facebook: https://www.facebook.com/makthba.uthman/ Instagram: https://www.instagram.com/uthman_bin_affan_library?igsh=MjZyNjhhdzJ0ZThl

  • без подписи

  • PLTML202607101304 - கொமைனி வாழ்ந்தும் ஃபித்னா இறந்தும் ஃபித்னா Khomeini is Fitnah When Alive and While He is Dead Medium - Tamil Conducted by - Ash-Shaykh Yahya Silmy Hafidahullah https://ahlulhadith.in/ta/posts/xl9vV/khomeini-fitnah

  • நபியை பின்பற்றி வெற்றியடைந்து விடுங்கள்! அஷ்-ஷெய்க் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்: https://youtube.com/shorts/9kHISvl4euU?si=TKeURhRG10uuEDQ6

  • எதற்காக நம் வாழ்க்கையை வாழ வேண்டும்? அஷ்-ஷெய்க் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்: https://youtube.com/shorts/qW8t4Zw2CZY?si=B_q2jaXWaukyIwb5

  • சிரமத்திலும் நபியின் பாதையை பின்பற்றுவோம்! அஷ்-ஷெய்க் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்: https://youtube.com/shorts/2lc7jraLPu0?si=ScnlGwHFSxDCPMRN

  • அல்லாஹ்வின் தூதரை உண்மைப்படுத்திய ஸஹாபி! அஷ்-ஷெய்க் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்: https://youtube.com/shorts/2wZjC0s9_ZU?si=G537nnGVdiUFShay

  • மறுமையில் என்ன பதில் கூறுவீர்கள்! அஷ்-ஷெய்க் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்: https://youtube.com/shorts/TW4dYYmkyHI?si=-bI2cJejMVCBKKZ8

  • நபியின் வழிமுறையை எடுத்துக்காட்டுங்கள்! அஷ்-ஷெய்க் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்: https://youtube.com/shorts/wfmPLeKMzgk?si=7FOt0BoRFmP_2lD4

  • ஸுன்னாஹ்விற்காக வாழுங்கள்! அஷ்-ஷெய்க் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்: https://youtube.com/shorts/SUawc8lWEwo?si=Dme8wRnTJfrZsWHd

  • без подписи

  • JMTML202607031214 - ஜுமுஆ குத்பா - குர்ஆனின் பாதுகாப்பும் வழிகேடர்களின் வரலாறும் Jumuah Khuthbah - The Preservation of the Quran and the History of Deviant Sects Medium - Tamil Speaker - Ash-Shaykh Yahya Silmy Hafidahullah https://ahlulhadith.in/ta/posts/Lum1d/preservation-quran-deviant-sects-history

  • ஸுன்னாஹ்வின் பாதையில் வாழ்ந்தால் அல்லாஹ் உனக்கு ஆதரவாக இருப்பான்! அஷ்-ஷெய்க் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்: https://youtube.com/shorts/v8_dkEddfQA?si=QDvpY44dLPsRy64c

  • அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் இரக்கம் அஷ்-ஷெய்க் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்: https://youtube.com/shorts/tYfgv6NAhL4?si=zYYJ2j40NHMR4-K5