tgindex
பிரார்த்தனைகள் (அறபி & தமிழ்)

பிரார்த்தனைகள் (அறபி & தமிழ்)

Статистика

குர்ஆன் & ஆதாரபூர்வமான ஸுன்னாவில் இடம்பெற்றுள்ள துஆஃகள். Sunnah Academy - Free Islamic Education for All (in Tamil) 🔵t.me/sunnah_academy 🪀https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U 🟥https://youtube.com/@sunnahacademytamil

Последний пост
29 июл.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
453
0 за 1 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
483
20 постов
Вовлечённость
106,6%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
1
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • Channel photo updated

  • 1 . தூங்கி எழுந்ததும் ஓதும் திக்ர் 2 . வீட்டிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆஅ் 3 . கழிவறைக்கு நுழைய முன்பு கேட்க வேண்டிய பாதுகாப்புப் பிரார்த்தனை மற்றும் வெளிவந்த பிறகு கேட்க வேண்டிய பிரார்த்தனை 4 . வுளூஅ் செய்து முடித்த பிறகு ஓதும் திக்ர் 5 . மஸ்ஜிதினுள் நுழையும் போதும் மற்றும் வெளிவரும் போதும் கேட்க வேண்டிய துஆஅ்கள் 6 . அஃதானுடன் சம்பந்தப்பட்ட பிரார்த்தனைகள் 7 . வித்ர் தொழுகை முடித்து ஓதும் திக்ர் 8 . ஸய்யிதுலி ஸ்திغக்ஃபார் 9 . காலையிலும் மாலையிலும் தூங்கும் வேளையிலும் கேட்கும் பிரார்த்தனை 10 . வேகமாக காற்று வீசும் போது செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் 11 . மழையுடன் சம்பந்தப்பட்ட திக்ர்களும் துஆஅ்களும் 12 . இஸ்திகாறஹ் துஆஅ் 13 . கவலையின் போது ஓதும் துஆஅ் 14 . ‌சோதனைகள் ஏற்படும் போது ஓதும் துஆஅ் 15 . ஒரு இடத்திற்குச் சென்றால் அல்லது மாலைப் பொழுதை அடைந்தால் கேட்க வேண்டிய துஆஅ் 16 . துயரத்தில் சிக்கிக் கொள்ளும் போது ஓத வேண்டிய ஒரு திக்ர் 17 . ‌நோயாளிக்காகக் கேட்கப்படும் துஆஅ் 18 . நோயாளி தனக்காக செய்து கொள்ளும் றுக்யஹ் துஆஅ்கள் 19 . மைய்யித்துக்காகக் கேட்க வேண்டிய ஒரு துஆஅ் 20 . ஜனாஸஹ் தொழுகையில் ஓதப்படும் ஒரு துஆஅ் 21 . விருப்பத்தை மீறி ஏதாவது ஒரு விடயம் நடக்கும் போது சொல்ல வேண்டிய திக்ர் 22 . சிறுவர்களுக்கும் ஏனையவர்களுக்குமான பாதுகாப்புப் பிரார்த்தனை 23 . கப்ர்களைச் சந்திப்பவர் கேட்க வேண்டிய ஒரு துஆஅ் 24 . துன்பம் நேரும் போது மரணம் வரவேண்டும் என்று ஆசைப்படாமல் பின்வரும் துஆஅ்வை ஓத வேண்டும் 25 . வாகனத்தில் ஏறுபவர் கேட்கும் துஆஅ் 26 . பிரயாண துஆஅ் 27 . பயணியை வழியனுப்பும் போது கேட்கப்படும் துஆஅ் 28 . பிரியாவிடையின் போது பயணி கேட்கும் துஆஅ் 29 . உணவு உண்ட பின் அள்ளாஹ்வைப் புகழும் ஒரு திக்ர் 30 . விருந்தளித்தவருக்காகக் கேட்க வேண்டிய துஆஅ் 31 . மணமக்களுக்காகக் கேட்க வேண்டிய துஆஅ் 32 . திருமணத்தின் பின் மணமகன் மணமகளை முதலில் சந்திக்கும் போது கேட்கும் துஆஅ் 33 . கணவன், மனைவி உறவில் ஈடுபடுவதற்கு முன் ஓத வேண்டிய துஆஅ் 34 . ஒரு நல்ல விடயம் குறித்து வியப்படையும் போது கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய பிரார்த்தனை 35 . ஸலாம் கூறும் முறைகள் 36 . தும்மலுடன் சம்பந்தப்பட்ட துஆஅ்களும் சட்டங்களும் 37 . அநியாயக்கார்களின் கெடுதியை அஞ்சும் போது கேட்க வேண்டிய துஆஅ் 38 . ஒரு காரியம் கடினமாக இருக்கும்போது கேட்க வேண்டிய துஆஅ் 39 . சபைகளில் இருக்கும் போதும் பொதுவாகவும் கேட்க வேண்டிய பாவமன்னிப்பு பிரார்த்தனை 40 . இரவில் உறக்கம் கலையும் போது ஓத வேண்டிய திக்ர்

  • இரவு உறக்கத்துடன் சம்பந்தப்பட்ட திக்ர்களும் https://youtu.be/LYfx5PvLuSQ?si=X3VIgidCdIv2bg-s

  • *இரவில் உறக்கம் கலையும் போது ஓத வேண்டிய திக்ர்* لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، الحَمْدُ لِلَّهِ، وسُبْحانَ اللَّهِ، ولا إلَهَ إلّا اللَّهُ، واللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلّا بِاللَّهِ லா இலாஹ இல்லள்ளாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர். அல் ஹம்து லில்லாஹி, வ ஸுப்ஹானள்ளாஹி, வலா இலாஹ இல்லள்ளாஹு, வள்ளாஹு அக்பர். வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ். *பொருள்:* வணக்கத்திற்குரியவன் அள்ளாஹ் ஒருவனையே தவிர எவரும் இல்லை. அவனுக்கு இணையாக எவருமில்லை. அவனுக்கே ஆட்சி உரியது. அவனுக்கே புகழுமுரியது. அவன் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவன். எல்லா புகழும் அள்ளாஹ்வுக்கே உரியது. அள்ளாஹ் தூய்மையானவன். அள்ளாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவர் எவரும் இல்லை. அள்ளாஹ் மிகப்பெரியவன். அள்ளாஹ்வின் (உதவி) மூலமே அன்றி (எவராலும் பாவங்களிலிருந்தோ கெடுதலிலிருந்தோ) விலகிச் செல்லவும் முடியாது, (நல்லறங்கள் புரியவோ நற்பயன்கள் அடையவோ) சக்தியும் இல்லை. பின்னர், اللَّهُمَّ اغْفِرْ لِي அள்ளாஹும்மக்ஃபிர் லீ *பொருள்:* அள்ளாவே! என்னை மன்னிப்பாயாக. எனறோ அல்லது வேறு பிரார்த்தனைகளையோ கேட்கலாம் அவற்றுக்கு பதிலளிக்கப்படும். மேற்படி திக்ரைக் கூறிய பின்னர் வுளூஅ் செய்து, தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும். 📗 புகாரி 1154 ✍️ Sunnah Academy - Free Islamic Education for All (in Tamil) 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

  • 25 февр.1 06711

    без подписи

  • *சபைகளில் இருக்கும் போதும் பொதுவாகவும் கேட்க வேண்டிய பாவமன்னிப்புப் பிரார்த்தனை* «رَبِّ اغْفِرْ لِي، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ» றப்பி_க்ஃபிர் லீ, வதுbப் அலய்ய, இன்னக அன்த_த்தவ்வாbபுர் றحஹீம் *பொருள்:* என் இரட்சகனே! என்னை மன்னித்து விடுவாயாக, என் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வாயா, ஏனெனில், நீ தான் பாவமன்னிப்புக் கோரிக்கையை மிகவுமே ஏற்றுக்கொள்பவனாகவும், மிகவுமே கருணையுள்ளவனாகவும் இருக்கின்றாய். 📗 அபூதாவூத் 1516 ✍️ Sunnah Academy - Free Islamic Education for All (in Tamil) 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

  • சபைகளில் இருக்கும் போதும் பொதுவாகவும் கேட்க வேண்டிய பாவமன்னிப்புப் பிரார்த்தனை https://youtu.be/ftlZFoWpTcw?si=AAhNMl1LEgptdrLz

  • ஒரு காரியம் கடினமாக இருக்கும் போது கேட்க வேண்டிய துஆஃ اللهُمَّ! لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إذا شِئْتَ سَهْلاً 'அள்ளாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஜஅல்تதஹு ஸஹ்லா. வஅன்த தஜ்அலுல் ஹzஸ்ன இذதா ஷிஃتத ஸஹ்லா' *பொருள்:* அள்ளாஹ்வே! நீ இலகுவானதாக ஆக்கியதைத் தவிர இலகுவானது கிடையாது. நீயே கடின நிலத்தையும் இலகு தன்மையுடைதாக ஆக்குகிறாய். 📗 இப்னுஸ் ஸுன்னி (351) ✍️ Sunnah Academy - Free Islamic Education for All (in Tamil) 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

  • без подписи

  • ஒரு காரியம் கடினமாக இருக்கும் போது கேட்க வேண்டிய துஆஃ https://youtu.be/998LQIcMA_U?si=YQzYgs4JbEPFRtJu

  • அநியாயக்கார்களின் கெடுதியை அஞ்சும் போது கேட்க வேண்டிய துஆஃ https://youtu.be/zrD8_CpAYR0?si=GRygPcTdFS0qHcHb

  • *அநியாயக்கார்களின் கெடுதியை அஞ்சும் போது கேட்க வேண்டிய துஆஃ* 1⃣ {رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ} 'றப்பி நஜ்ஜினீ மினல் கவ்மிள் ளாலிமீன்' *பொருள்:* என் இரட்சகனே! அநியாயக்காரக் கூட்டத்தாரை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. [அல்குர்ஆன் 28:21] 2⃣ اللهم! اكفنيهم بما شئت 'அள்ளாஹும்ம_க்fபினீஹிம் bபிமா ஷிஃத்' *பொருள்:* அள்ளாஹ்வே! நீ நாடிய விதத்தில் அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக. 📗 முஸ்லிம் 3005 3️⃣ حَسْبُنا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ 'ஹஸ்புனள்ளாஹு வனிعஃமல் வகீல்' *பொருள்:* அள்ளாஹ் எமக்கு போதுமானவன்; அவனே சிறந்த பொறுப்பாளன். [அல்குர்ஆன் 3:173] ✍️ Sunnah Academy - Free Islamic Education for All (in Tamil) 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

  • без подписи

  • *தும்மியவர் கூற வேண்டிய திக்ர்* الحمد لله 'அல்ஹம்துலில்லாஹ்' *பொருள்:* அள்ளாஹ்வுக்கே எல்லாப் புகழும். *தும்மியவர் அள்ளாஹ்வைப் புகழ்ந்தால் செவிமடுப்பவர் கூற வேண்டிய துஆஃ* يَرْحَمُكَ اللهُ. 'யர்ஹமுகள்ளாஹ்' *பொருள்:* அள்ளாஹ் உமக்கு அருள் செய்வானாக! *அதற்குப் பதிலாக தும்மியவர் கேட்க வேண்டிய துஆஃ* يَهْدِيكُمُ اللّٰهُ، وَيُصْلِحُ بالَكُمْ 'யஹ்தீகுமுள்ளாஹு வயுஸ்லிஹு bபாலகும்' *பொருள்:* அள்ளாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டுவானாக. மேலும் உங்கள் நிலைமைகளைச் சீர் செய்வானாக. 📗 புகாரி 6224 📌 காfபிர் தும்முவதைச் செவிமடுக்கும் முஸ்லிம் மேலுள்ள மூன்றாவது வார்த்தையைக் கூறி அவருக்காகப் பிராத்திக்கலாம். 📗 அபுதாவூத் 5038 ✍️ Sunnah Academy - Free Islamic Education for All (in Tamil) 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

  • без подписи

  • без подписи

  • தும்மலுடன் சம்பந்தப்பட்ட துஆஃகளும் சட்டங்களும் https://youtu.be/4j8yqPa-PVk?si=lkqZnQ9vwUnMfFzW

  • *இஸ்லாமில் ஸலாம்-முகமன் கூறும் முறை* السَّلامُ عَلَيْكُمْ ورَحْمةُ اللّٰهِ وبَرَكاتُه 'அஸ்ஸலாமு அலய்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதுஹ்' *பொருள்:* உங்கள் மீது ஈடேற்றமும், அள்ளாஹ்வின் அருளும், வளமும் உண்டாகட்டுமாக! *ஸலாமுக்குப் பதில் கூறும் முறை* وعليكمُ السَّلامُ، ورحمةُ اللهِ، وبركاتُه 'வஅலய்குமுஸ் ஸலாமு வறஹ்மதுள்ளாஹி வபறகாதுஹ்' 📗 அபூதாவூத் 5195 *எத்தி வைக்கப்படும் ஸலாமுக்கு பதில் கூறும் முறை* عَلَيهِ وَعَلَيكَ السَّلامُ، ورحْمةُ اللّٰه 'அலய்ஹி வஅலய்கஸ் ஸலாமு வறஹ்மதுள்ளாஹ்' *பொருள்:* அவர் மீதும் உங்கள் மீதும் ஈடேற்றமும் அள்ளாஹ்வின் அருளும் உண்டாவதாக! 📗 நஸாஈ-அமலுல் யவ்மி வல்லய்லஹ் 374 *முஸ்லிமல்லாதவர் ஸலாம் சொன்னால் பதில் சொல்லும் போது* وَعَلَيكُمْ 'வஅலய்கும்' *பொருள்:* உங்கள் மீதும் உண்டாவதாக! 📗 புகாரி 6258, முஸ்லிம் 2163 ✍️ Sunnah Academy - Free Islamic Education for All (in Tamil) 🄸🄽🅂🅃🄰🄶🅁🄰🄼 instagram.com/sunnah_academy 🄵🄰🄲🄴🄱🄾🄾🄺 facebook.com/Sunnah.Acad 🅃🄴🄻🄴🄶🅁🄰🄼 t.me/sunnah_academy                             🅈🄾🅄🅃🅄🄱🄴 https://youtube.com/@sunnahacademytamil 🅆🄷🄰🅃🅂🄰🄿🄿 🪀Channel🪀https://whatsapp.com/channel/0029Vb25aiy3WHTZqOUiax3U

  • без подписи

  • без подписи