tgindex
FIQHUL HANAFI TAMIL

FIQHUL HANAFI TAMIL

Статистика

ஹனபி மத்ஹபின் சட்டங்களை கூறும் அரபி மதரஸாக்களில் பாடத்திலுள்ள அரபி நூல்கள் தமிழில்... தற்சமயம் நூருல் ஈளாஹ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு : @sadiqulameenbaqavi

Последний пост
10 мар.
Последнее чтение
14 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
14 авг.
Подписчики
201
0 за 1 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
542
20 постов
Вовлечённость
269,7%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • '' فظهر بهذا أن المذهب الصحيح صحة الاقتداء بالشافعي في الوتر إن لم يسلم على رأس الركعتين وعدمها إن سلم۔ والله الموفق للصواب''۔ (البحر الرائق، 2/40، باب الوتر والنوافل، ط: سعید) جواب: شافعی کے پیچھے حنفی کی اقتداء چند شرائط کے ساتھ جائز ہے: (۱) حنفی کے مذہب کے مطابق شافعی کی نماز میں کوئی مفسدِ نماز فعل نہ ہو۔ (۲) حنفی مقتدی کو یقین ہو کہ شافعی امام جائز و ناجائز کے اہم مختلف فیہ مسائل میں احتیاط سے کام لیتا ہے، مثلاً بہتے ہوئے خون کے نکلنے سے وضو کر لیتا ہے، اور اگر اسے اس کا یقین ہو کہ امام احتیاط نہیں کرتا تو نماز صحیح نہ ہوگی، اور اگر اسے اس سلسلہ میں کچھ معلوم نہیں کہ احتیاط کرتا ہے یا نہیں تو نماز مکروہ ہوگی۔ (۳) وتر میں اقتداء کرنے کے لئے ایک شرط یہ بھی ہے کہ تین رکعتوں کو دو سلاموں کے ساتھ نہ پڑھے (جیسا کہ ان کا مذہب ہے) اور اس میں مقتدی کو اپنا قنوت "اللھم انا نستعینک الخ" رکوع کے بعد پڑھنا چاہئے، پہلے نہیں، کیونکہ شافعی امام بھی رکوع کے بعد پڑھے گا، اور اس مسئلہ میں اس کی متابعت کرنا ضروری ہے۔ ان تمام مسائل کے دلائل کتب فقہ سے حسبِ ذیل ہیں: (۱) در مختار میں ہے: و مخالف کشافعی (یعنی یکرہ الاقتداء بہ) لکن فی وتر البحر ان تیقن المراعاۃ لم یکرہ، او عدمھا لم یصح و ان شک کرہ۔ اور علامہ شامیؒ اس کے تحت فرماتے ہیں: ھذا ھو المعتمد لان المحققین جنحوا الیہ، و قواعد المذھب شاھدۃ علیہ، و قال کثیر من المشائخ: ان کان عادتہ مراعاۃ مواضع الخلاف جاز و الا فلا، ذلکہ السندی۔ (شامی ص۵۶۲ ج۱) (۱) (و مثلہ فی شرح الکنز للعینی ص۴۶ ج۱ (۲))۔ (۲) در مختار میں ہے: (و صح الاقتداء فیہ) (یعنی الوتر) ففی غیرہ اولی ان لم یتحقق منہ ما یفسدھا فی اعتقادہ فی الاصح کما بسطہ فی البحر (بشافعی) مثلاً (لم یفصلہ بسلام) لا ان فصلہ (علی الاصح) فیھما للاتحاد و ان اختلف الاعتقاد۔ (رد المحتار ص۶۲۵ ج۱) (۳) (۳) فی الدر المختار "و یاتی المأموم بقنوت الوتر و لو بشافعی یقنت بعد الرکوع، لانہ مجتھد فیہ، و قال الشامیؒ تحت قولہ: (ولو بشافعی الخ)ای و یقنت بدعاء الاستعانۃ لا دعاء الھدایۃ "و قال تحت قولہ (لانہ مجتھد فیہ الخ )"......و الظاہر ان المراد من وجوب المتابعۃ فی قنوت الوتر بعد الرکوع المتابعۃ فی القیام لا فی الدعائ"۔ (شامی ص۶۲۶ ج۱) (۴) تنبیہ: جو شرط ہمارے یہاں شافعی کے پیچھے اقتداء میں ہے کہ کوئی مفسد نماز لازم نہ آئے وہی شرط شافعی حضرات کے یہاں حفنی کے پیچھے نماز پڑھنے میں ہے، جیسا کہ علامہ عینیؒ نے شرح کنز میں لکھا ہے: الشافعی ایضاً یقول بمثلہ فی حق الحنفی فیقول: لا یجوز اقتداء الشافعی الحنفی الا اذا کان یحتاط فی موضع الخلاف۔ پھر چند سطروں کے بعد ہے: یجوز اقتداء الحنفی بالشافعی و الشافعی بالحنفی و کذا بالمالکی و الحنبلی ما لم یتحقق من امامہ ما یفسد صلاتہ فی اعتقادہ۔ (عینی ص۴۶ ج۱) (۵) 3 میں سے 342 و اللہ اعلم الجوب صحیح احقر محمد تقی عثمانی عفی عنہ محمد شفیع عفا اللہ عنہ ۲۰-۱۲-۱۳۷۹ھ ۱۴/جون ۱۹۶۰ء (۶) (۱) شامی ج۱ ص۵۶۲ و ص۵۶۳ (طبع ایچ ایم سعید)۔ (۲) رمز الحقائق، شرح العینی علی کنز الدقائق، باب الوتر و النوافل ج۱ ص۴۵، طبع ادارۃ القرآن کراچی۔ (۳) الدر المختار باب الوتر و النوافل ج۱ ص۷ و ۸ (طبع سعید)۔ (۴) شامی ج۲ ص۸ و ۹ (طبع سعید)۔ (۵) شرح العینی علی الکنز المسمی رمز الحقائق باب الوتر و النوافل ج۱ ص۴۵ (طبع ادارۃ القرآن کراچی)۔ (۶) یہ فتوی حضرت والا دامت برکاتہم کی تمرین افتاء (درجہ تحصص) کی کاپی سے لیا گیا ہے۔

  • வித்ரு தொழுகையில் ஒரு ஹனஃபீ, ஷாஃபியீ மத்ஹபின் இமாமை பின்பற்றும் முறை.

  • வித்ரு தொழுகையில் ஒரு ஹனஃபீ, ஷாஃபியீ மத்ஹபின் இமாமை பின்பற்றும் முறை.

  • بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته

  • என் தாயாருக்காக கலீமா ஓதி தாருங்கள்.

  • மர்ஹும் கத்தி P.AN. அஹ்மத் இப்ராஹீம் அர்களின் புதல்வியும் மர்ஹும் ஹாஜி அப்துர் ரஹ்மான் அவர்களின் மனைவியும் சாதிகுல் அமீன் பாகவி யின் தாயார் ராபிஅத்துல் பஸரிய்யா அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தின் பக்கம் சென்று விட்டார்கள். நல்லடக்கம் : இஷா பெரிய பள்ளி திருப்பூர்.

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • நூருல் ஈளாஹ் كتاب الصلاة தொழுகை   فصل في سننها( الصلاة ) தொழுகையின் சுன்னத்களைப்  பற்றிய பாடம்    50:36  நிமிடங்கள். 16/08/2024

  • #تراجم #أعلام #المذهب_الحنفي #أولياء_الله الإمام العظيم علاء الدين الكاساني المتوفى بحلب سنة ٥٨٧هـ صاحب الكتاب العظيم بدائع الصنائع.. والذي لا نظير له. الملقب بـ (ملك العلماء) ومن مثله جدير بهذا اللقب؟! ذكروا أنه لما احتضر شرع في قراءة سورة إبراهيم حتى انتهى إلى قول الله تعالى: (يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ)؛ فخرجت روحه عند فراغه من قوله: وفي الآخرة. رحمه الله تعالى ورضي عنه وجمعنا به في دار كرامته من غير سابقة عذاب ولا حساب.

  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் நல்ஆசினாலும் மற்றும் வலிமார்களின் துஆ பரகத்தினாலும் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. துஆ செய்யுங்கள்.

  • ஈதுல் ஃபித்ர் தொழுபவருக்கு சுன்னத்தான காரியங்கள். இவை நம் தினசரி செய்யும் காரியங்களாக இருப்பின் அதை சுன்னத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் செய்த காரியங்கள் என்ற எண்ணத்தில் நிய்யத்தில் செய்வது நன்மையை அதிகப்படுத்தி தரும். 1•உண்பது உண்ணும் பொருள் பேரித்தம் பழமாகவும் அதன் அளவு ஒற்றை படையில் இருப்பதும். 2•குளிப்பது.(தொழுகைக்கு முன் தொழுகைக்கா குளிப்பது) 3•மிஸ்வாக்(பல் தேய்ப்பது) 4•நறுமணம் தரிப்பது. 5•தன்னிடம் இருப்பதில் அழகிய ஆடையை அணிவது. 6•ஸதக்கத்துல் ஃபித்ரை ஈது தொழுகைக்கு முன் கொடுப்பது. 7•அல்லாஹ்வை வழிப்படுவதிலும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதிலும் மகிழ்ச்சியையும் தன்னை முஃமின்கள் சந்திக்கும் போது புன்னகையும் வெளிப்படுத்துவது. 8• தன்னால் முடிந்தளவு ஸதகாக்களை அதிகப்படுத்துவது. 9•விரைவாக எழுவது. 10•விரைவாக தொழுமிடம் செல்வது. 11•சுப்ஹ் தொழுகையை தன் மஹல்லா பள்ளியில் தொழுவது. 12•தொழுமிடத்திற்கு நடந்தவனாக பார்வையை தாழ்த்தியவனாக. கண்ணியத்துடனும் தனக்கும் மட்டும் கேட்கும் படியும் தக்பீர் சொல்லியவானாக செல்வது . 13.திரும்பி வரும் பொழுது வேறு வழியில் வருவது. தொழுகைக்கு முன் வீட்டிலும் ஈது தொழுமிடத்திலும் நஃபிலான தொழுகைகள் மக்ரூஹ் ஆகும். தொழுகை முடிந்த பின் ஈது தொழுமிடத்தில் நஃபில் தொழுவது மக்ரூஹ். நூல் :நூருல் ஈளாஹ் அல்லாமா அஷ்ஷைக் ஹசன் அலி வஃபாஇ ஷாதுலி சரன்புலாலி ரஹிமஹுல்லாஹ். (அனைத்து அரபு மதரஸாக்களிலும் ஹனஃபி மத்ஹபில் ஆரம்ப ஜும்ராக்களில் ஓதி தரப்படு நூல் இபாதத் சுத்தம்,தொழுகை,நோன்பு,ஜகாத், ஹஜ் உம்ரா முழுவதும் அழகிய முறையில் தொகுக்கப்பட்ட நூல். இந்த சிறுபகுதியை தமிழில் கொண்டு வந்துள்ளேன். துஆவை நாடி. சாதிகுல் அமீன் பாகவி காமில் அன்வாரி.

  • கப்ர்களை ஜியாரத் செய்யும் முஸ்தஹப்பான முறை கப்ர்களை ஜியாரத் செய்வது முஸ்தஹப்பாகும். ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரை எவ்வாறு ஜியாரத் அதாவது சந்திப்போமோ அது போல மரணித்த பிறகும் ஜியாரத் செய்யலாம் ஜியாரத் செய்ய நாடுபவர் தன் வீட்டில் 2 ரகஅத் தொழுவார் ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் ஃபாதிஹா மற்றும் ஆயத்துல் குர்ஸியை ஒரு முறையும் மூன்று முறை குல்ஹுவல்லாஹ்வும் ஓதி தொழுவார். இந்த தொழுகையின் நன்மையை நாம் நாடும் கப்ராளிக்கு எத்தி வைப்பார். அல்லாஹ் தஆலா அந்த மய்யித்தின் கப்ரில் நூரை(ஒளியை) அனுப்புவான் தொழுதவருக்கு பெரும் கூலியையும் அல்லாஹ் தருவான். பிறகு அவர் பாதையில் தேவையற்ற எந்த காரியத்திலும் ஈடுபடாமல் கப்ருக்கு சென்றவுடன் தன் செருப்புகளை கழட்டிய பின் கிப்லாவை பின்னொக்கியவராக மய்யித் முகத்தை முன்னொக்கியவராக நின்று சொல்வார் السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ القُبُور وَيَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ لَنَا سَلَفٌ وَنَحْنُ بِالْأَثَرِ . அவர் ஷஹீதாக இருந்தால் . سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ. என்றும் முஸ்லிம்களும் மாற்று மதத்தவரும் கலந்து அடக்கம் செய்யப்பட்டு இருந்தால் السَّلَامُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى என்றும் சொல்வார். பிறகு சூரத்துல் ஃபாதிஹா மற்றும் ஆயத்துல் குர்ஸியை ஓதுவார் பிறகு சூரா ஜுல்ஜிலா மற்றும் தகாசுர் ஓதுவார். கப்ர்களில் குர்ஆன் ஓதும் பொழுது தனக்கும் கேட்கும் படி (சிர்ராக) ஓதுவது மக்ரூஹ் அல்ல இவ்வாறு ஒரு முழு குர்ஆன் ஓதினாலும் சரியே! மற்றவர்களுக்கு கேட்கும்படி சத்தமிட்டு (ஜஹ்ராக) ஓதுவது மக்ரூஹ் என்றும் இமாம் அபு பக்ர் முஹம்மத் பின் ஃபள்ல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள். இமாம் அபு பக்ர் முஹம்மத் பின் இப்ராஹும் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சூரத்துல் முல்க்கை ஓதுவது மக்ரூஹ் அல்ல. மற்ற சூராக்களை சிர்ராக ஓதினாலும் ஜஹ்ராக ஓதினாலும் மக்ரூஹ் என்கிறார். கப்ர்களிடத்தில் குர்ஆன் ஓதும் பொழுது குர்ஆனில் சத்தம் கேட்டு கப்ராளி நிம்மதியடைட்டும் என்ற நிய்யத்தில் ஓதுபவர் நிச்சயமாக ஓதட்டும். அவ்வாறு நாடவில்லை என்றாலும் எவ்வாறு ஓதப்படுகிறதோ அவ்வாறே அல்லாஹ் அந்த கப்ராளிக்கு கேட்க செய்வான். மரணித்தவரின் வாரிசுகள் குர்ஆன் ஓத மற்றவரை அமர்த்தினால் தவறில்லை என்பது முஹம்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சொல்லாகும். ஜியாரத் செய்ய சிறந்த நான்கு நாட்கள் திங்கள், வியாழன்,ஜுமுஆ மற்றும் சனிக்கிழமைகள் ஆகும். ஜுமுஆ தினத்தில் தொழுகைக்கு பின் , சனிக்கிழமை சூரியன் உதிக்கும் வரை,வியாழன் பகலின் ஆரம்ப பகுதியில் ஜியாரத் செய்வது அழகானதாகும். அதுபோலவே பரகத் பெற்ற இரவுகளில் குறிப்பாக பராஅத்துடைய இரவிலும் பரகத் பெற்ற நாட்களில் துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்,இரண்டு ஈதுடைய நாட்கள், ஆஷுராவுடைய தினம் ஜியாரத் செய்வது மிகச்சிறப்பானதாகும். அபு பக்ர் இப்னு அபி சயீத் ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள்: ஜியாரத் செய்யும் வேளையில் ஏழுமுறை சூரத்துல் இஹ்லாஸ் ஓதி அதன் நன்மையை மய்யித்திற்கு எத்தி வைத்தால் அந்த கப்ராளி மன்னிக்கப்படாதவராக இருந்தால் மன்னிக்கப்படுவார் அவர் மன்னிக்கப்பட்டவராக இருந்தால் ஓதியவர் மன்னிக்கப்டுவார். பத்துமுறை ஓதினால் அது மிக நல்லது. பரிபூரணத்தை நாடினால் இன்னும் அதிகமாக ஓதுவார். بِسْمِ اللّٰهِ وَعَلٰى مِلَّةِ رَسُوْلِ اللّٰهِ என்று ஓதினால் கப்ராளிக்கு நாற்பது வருடம் அல்லாஹ் வேதனையை, நெருக்கடியை,இருளை நீக்குவான். (ஹனஃபி மத்ஹபின் "ஃபாதாவா ஹிந்தியா " எனும் புகழ்பெற்ற கிதாபில் சொல்லப்பட்ட தகவல் சுருக்கமாக) தமிழில்: சாதிகுல் அமீன் பாகவி காமில் அன்வாரி

  • நூருல் ஈளாஹ் كتاب الصلاة தொழுகை   فصل في واجبات الصلاة தொழுகையின் வாஜிபுகளைப்  பற்றிய பாடம் 22:47     நிமிடங்கள். 17/02/2024 PART:2 END

  • Voice message

  • நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் உறங்கும் முன் வழமையாக ஓதி வந்த துஆ மேலே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜப் மாதத்தில்  இந்த துஆவை வழமையாக தூங்கும் முன் ஓதி வருமாறு ஷைகுமார்கள் கூறுகின்றனர்.

  • நூருல் ஈளாஹ் كتاب الصلاة தொழுகை   فصل في واجبات الصلاة தொழுகையின் வாஜிபுகளைப் பற்றிய பாடம் 11:48 நிமிடங்கள். 12/01/2024 PART:1

  • நூருல் ஈளாஹ் كتاب الصلاة தொழுகை   فصل في متعلقات الشروط  وفروعها தொழுகையின் வெளி ஃபர்ளுகளுடன் தொடர்புள்ளவை மற்றும் அதன் கிளைச்சட்டங்களைப்  பற்றிய பாடம் 09:10 நிமிடங்கள். 06/01/2024 PART:9 END

FIQHUL HANAFI TAMIL — tgindex