tgindex
Tamilnadu financial Rockers

Tamilnadu financial Rockers

Статистика

Bank, finance, microfinance job's opportunities

Последний пост
13 июл.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
21
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
926
0 за 1 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
266
21 постов
Вовлечённость
28,7%
к подписчикам
Постов в день
0,0
всего 21
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • FINSIGMA JOB OPENING WE ARE HIRINGPOSITION: AUDIT OFFICER VACANCY LOCATION: Trichy, thanjavur, Kumbakonam, Vellore, Villupuram AGE LIMIT: 21 to 35 CONTACT: Ramachandran K (Area Audit Head) 9047444300 HR CONTACT: Divakar 9629610189 Interested CANDIDATES, CALL NOW!

  • ✅ கனவு காணுங்கள் ✅ திட்டமிடுங்கள் ✅ விடாமுயற்சியுடன் செயல்படுங்கள் ✅ தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள் ✅ ஒருபோதும் தோல்வியை ஒப்புக்கொள்ளாதீர்கள் நினைவில் கொள்ளுங்கள்— "சிறிய அடிகள், சரியான திசை, விடாமுயற்சி - இதுவே வெற்றிக்கான உண்மையான பாதை." உற்சாகமான காலை வணக்கம் நண்பர்களே 💐💐💐 இந்த நாள் உங்களுக்கு வெற்றியான நாளாக அமையட்டும். ✌️ அன்புடன் Mahimairaj. Y 🙏🙏🙏

  • You carried me in your womb for ten months... And you carry me in your heart for a lifetime! Warm wishes to my incomparable mother. God created you because He could not be every where at once. Behind every success in my life lie your sacrifices and hard work. Thank you so much, Mom! Happy international mother's day wishes to all 💐💐💐 God bless u 🙏 Regards Mahimairaj. Y

  • உற்சாகமான காலை வணக்கம் நண்பர்களே 💐💐💐 இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள் ✌️ God bless u 🙏

  • கத்திரி வெயில் ஆரம்பம்.* கோடை காலத்தின் உச்சம் என்று கூறப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், பகல் நேர வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Sending you a little extra sunshine today. May your day be sweet, your smile be bright, and your heart feel extra happy. Happy morning to all 💐💐💐💐 God bless u 🙏 அன்புடன் Mahimairaj. Y

  • Powerful people comes from powerfull places Hbd wishes dr. Br. அம்பேத்கார் 🙏🙏🙏 Regards Mahimairaj. Y

  • உற்சாகமான காலை வணக்கம் நண்பர்களே 💐💐💐 நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏💐 "சித்திரை மகளே வருக... சீரும் சிறப்பும் தருக! இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 🌸" "புதிய இலக்குகள், புதிய கனவுகள்... இனிய பராபவ ஆண்டு நல்வாழ்த்துகள்! 🌟" அன்புடன் Mahimairaj. Y

  • Discipline, Focus, Consistency = Success 👍💪✌️ God bless you 🙏

  • He is risen! Let us celebrate the resurrection of Christ. May our home be filled with peace and joy this Easter Sunday God bless you 🙏

  • திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. காங்கிரஸ் கட்சியில் ஒரு வாரத்திற்கு முன்பு சேர்ந்த ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு போட்டியிட வாய்ப்பு. பென்னாகரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது. பாமக ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த ஜி.கே.மணி எம்எல்ஏ-வின் மகன் தான் தமிழ்குமரன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார். காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 27க்கு வேட்பாளர்கள் அறிவிப்பு; மதுரை மேலூருக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

  • Peace, and love. May the grace of the Lord be with you today and always God bless u 🙏

  • Palm Sunday Wishes to all 💐💐💐 "Wishing you a blessed Palm Sunday! May this holy day bring peace, joy, and hope to your heart and home. God bless you 🙏🙏🙏 Thanks & Regards Mahimairaj. Y

  • Respected sir /madam Crypto currency education & investment செய்ய ஆர்வம் உள்ளவர்கள் 👆 இந்த குழுவில் இணைந்து பயன் அடையலாம். இந்த குழுவில் crypto பற்றி நீங்கள் எளிமையாக புரிந்து கொள்ளவும் & முதலீடு செய்து வருமானம் சம்பாதிக்கவும் உங்களுக்கு வழி காட்டப்படும். Crypto currency பற்றி உஙகள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 7539908781 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி 🙏 அன்புடன் Mahimairaj. Y 7539908781 Call / Whats app

  • Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/F2GzbX2221mLYY62IAfHR9?mode=gi_t

  • Respected sir / Madam அனைவருக்கும் உற்சாகமான மாலை வணக்கம். தற்போது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதனால் collection staff, கள் வசுல் செய்யும் பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்ல வேண்டாம் தேர்தல் ஙடத்தும் பறக்கும் படை உங்கள் collection பணத்தை பறி முதல் செய்ய வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக உங்கள் collection பணத்தை branch & CMS க்கு எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் Mahimairaj. Y

  • *🔴 BREAKING | தமிழக சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!* *வாக்குப்பதிவு: 23/04/2026* *வாக்கு எண்ணிக்கை: 04/05/2026* *தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.* *தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.*

  • முயற்சி வெற்றி பெறுமா, வெற்றி பெறாதா என்ற சிந்தனையில் குழம்ப வேண்டியதில்லை. முயற்சிகள் தோற்கலாம். ஆனால் முயற்சி செய்பவன் ஒருபோதும் தோற்பதில்லை. உறுதியான உழைப்போடு முயற்சி செய்யுங்கள். அது உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். உற்சாகமான ஞாயிறு வணக்கம் நண்பர்களே 💐💐💐 God bless u 🙏 இந்த நாள் உங்களுக்கு வெற்றியான நாளாக அமையட்டும் ✌️ அன்புடன் Mahimairaj. Y

  • உற்சாகமான காலை வணக்கம் நண்பர்களே 💐💐💐 God bless u 🙏🙏🙏 Be the game changer in your life 💪 இந்த நாள் உங்களுக்கு இனிய & வெற்றியான நாளாக அமையட்டும் ✌️ Thanks & Regards Mahimairaj. Y

  • உற்சாகமான ஞாயிறு வணக்கம் நண்பர்களே 💐💐💐 இந்த நாள் உங்களுக்கு வெற்றியான நாளாக அமையட்டும் ✌️ God bless u &Your family 🙏 அன்புடன் Mahimairaj. Y