tgindex
TRB-BEO|TET|SET|NET|UGTRB|PGTRB

TRB-BEO|TET|SET|NET|UGTRB|PGTRB

Статистика

உயர்வும் சிறப்பும் உங்களை தொடரட்டும்.... WWW.TAMILMADAL.COM

Последний пост
15 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
9
Всего постов
21
Тип
открытый
Язык
und
Категория
Языки (по похожим)
В каталоге с
15 авг.
Подписчики
9 325
−7 за 2 дн.
Сутки
−5
−0,05%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
1 087
21 постов
Вовлечённость
11,7%
к подписчикам
Постов в день
1,3
всего 21
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
591
1/48двое суток
677
1/72трое суток
730

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 15 авг.52из tamilmadalwebsite

    "சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையல்ல, பலரின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி! அது நம் உரிமை! பெருமையோடு கொண்டாடுவோம்! "நாட்டின் அமைதி, வளர்ச்சி மற்றும் தலைசிறந்த எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் இணைந்து பாடுபட இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்! உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கும் என் இதயம் கனிந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்! 🇮🇳🎉"

  • 14 авг.2425из tamilmadalwebsite

    🔥 *6TH-10TH தமிழ் இலவச ஆன்லைன் தேர்வுகள்*🔥 ♻️ *நமது தமிழ் மடல் இணையம் வழங்கிய 8 மணி இலவச தேர்வு தொகுப்பில் நடத்தப்பட்ட 6 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான 70 தமிழ் தேர்வுகள் தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் எழுதிக் கொள்ளலாம்.* ❇️ *6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு தமிழ் இலவச ஆன்லைன் தேர்வுகள்* ➡️ https://tamilmadal.com/2024/05/6th-10th-tamil-free-tests-collection.html *JOIN IN OUR TELEGRAM GROUP* https://t.me/tamilmadalwebsite *இந்த பயனுள்ள பதிவை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்*

  • 14 авг.2366из tamilmadalwebsite

    🔥 *6TH-10TH TAMIL STUDY MATERIALS COLLECTION*🔥 *🔖6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகம், ஒன் லைனர், பாடக்குறிப்புகள், வினா விடை வங்கி, இலக்கண பகுதி குறிப்புகள், மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட அனைத்தும் வகுப்பு வாரியாக தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது. டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.* *CLICK HERE*👇 ➡️https://tamilmadal.com/2022/06/6th-10th-tamil-study-materials-collection.html

  • без подписи

  • 🔹*UGTRB TAMIL FREE ONLINE CLASS*🔹 🔅கல்விச் சாலை அகாடமி, தஞ்சாவூர்🔅 👨‍🏫 *FACULTY:* K.சந்திரன் எம்,.ஏ‌ எம்.பில் பி.எட் (தமிழ் வளர்ச்சித் துறை) 🔅TOPIC: நாட்டுப் புறவியல் 🔅DATE: 12-08-26 🔅TIME: 8.30 PM Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/CjqTC9QH3ThAhcygUnldLI?s=sh&p=a&ilr=0 FURTHER DETAILS: 6374512418

  • அரசு மேல்நிலைப் பள்ளிபுளியரை தென்காசி மாவட்டம் தற்காலிகமாக பணிபுரிய கீழ்கண்ட பாடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இது முற்றிலும் தற்காலிகமானது 1.முதுகலை இயற்பியல் ஆசிரியர் கல்வித் தகுதி: M.SC(இயற்பியல்) B.ED 2.முதுகலை ஆசிரியர் (கணிதம்) கல்வித் தகுதி M.sc,B.ED -மாதம் ரூபாய் 18000 சம்பளம் வழங்கப்படும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தங்களுடைய சான்றிதழ்களுடன் தலைமை ஆசிரியரை நேரில் அணுகவும்

  • 11 авг.7581из tamilmadalwebsite

    🅱️🅱️🅱️ *TNPSC GROUP-02/2A NOTIFICATION -2026* ➡️https://tamilmadal.com/2026/08/tnpsc-group-02-2a-notification-2026.html

  • 11 авг.8583из tamilmadalwebsite

    🅱️🅱️🅱️ *TNPSC GR-04 TN GOVT MATERIAL -2026-1190 PAGES* ➡️https://tamilmadal.com/2026/08/tnpsc-gr-04-tn-govt-material-2026-1190-pages.html 🅱️🅱️🅱️ *கலைச் சொற்கள் -TN GOVT MATERIAL -2026-230 PAGES* ➡️https://tamilmadal.com/2026/08/kalaisorgal-tn-govt-material-2026-230-pages.html ▪️JOIN OUR WHATSAPP https://whatsapp.com/channel/0029VannbuZB4hdYm2GRCx2c ▪️JOIN IN OUR TELEGRAM https://t.me/tamilmadalwebsite இந்தப் பதிவினை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்

  • 🔹*UGTRB TAMIL FREE ONLINE CLASS*🔹 🔅கல்விச் சாலை அகாடமி, தஞ்சாவூர்🔅 👨‍🏫 *FACULTY:* K.சந்திரன் எம்,.ஏ‌ எம்.பில் பி.எட் (தமிழ் வளர்ச்சித் துறை) 🔅TOPIC: நாட்டுப் புறவியல் 🔅DATE: 10-08-26 🔅TIME: 8.30 PM Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/CjqTC9QH3ThAhcygUnldLI?s=sh&p=a&ilr=0 FURTHER DETAILS: 6374512418

  • 7 авг.1 201из tamilmadalwebsite

    இந்திய அரசியலமைப்பு - மிக முக்கியமான பாடக்குறிப்புகள் 🔥🔥🔥 *TNPSC/BEO-IMPORTANT POLITY NOTES-IYACHAMY ACADEMY* ➡️https://tamilmadal.com/2025/12/tnpsc-beo-important-polity-notes-iyachamy-academy.html

  • 7 авг.1 160из tamilmadalwebsite

    *இந்திய அரசியலமைப்பு குறிப்புகள்* 🔹TNPSC INDIAN CONSTITUTION NOTES-01 ➡️https://tamilmadal.com/2024/03/tnpsc-indian-constitution-3.html 🔹TNPSC INDIAN CONSTITUTION NOTES-02 ➡️https://tamilmadal.com/2024/03/tnpsc-indian-constitution-4.html 🔹TNPSC INDIAN CONSTITUTION NOTES-03 ➡️https://tamilmadal.com/2024/03/tnpsc-indian-constitution-notes-1.html 🔹TNPSC INDIAN CONSTITUTION NOTES-04 ➡️https://tamilmadal.com/2024/03/tnpsc-indian-constitution-notes-2.html 🔹TNPSC INDIAN CONSTITUTION NOTES-05 ➡️https://tamilmadal.com/2024/03/tnpsc-indian-constitution-notes-3.html *JOIN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

  • 7 авг.930из tamilmadalwebsite

    *இந்திய அரசியலமைப்பு* ✳️TNPSC INDIAN CONSTITUTION-10TH INDIAN CONSTITUTION QUESTION BANK ➡️https://tamilmadal.com/2024/03/tnpsc-indian-constitution-10th-indian-constitution-question-bank.html ✳️TNPSC INDIAN CONSTITUTION- இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு ➡️https://tamilmadal.com/2024/03/tnpsc-indian-constitution-1.html ✳️TNPSC INDIAN CONSTITUTION- இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள ➡️https://tamilmadal.com/2024/03/tnpsc-indian-constitution-2.html ✳️TNPSC INDIAN CONSTITUTION-INDIAN CONSTITUTION 25 PARTS ➡️https://tamilmadal.com/2024/03/tnpsc-indian-constitution-5.html ✳️TNPSC INDIAN CONSTITUTION-6TH-12TH CONSTITUTION ARTICLES ➡️https://tamilmadal.com/2024/03/tnpsc-indian-constitution-6.html *JOIN IN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

  • 5 авг.1 3301

    TET PAPER-02 தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து என்ன செய்யலாம்? TET PAPER-02 தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து UGTRB தேர்வுக்கு தயாராக வேண்டும். இந்தத் தேர்வுக்கு உங்கள் MAJOR பாடத்தை மட்டும் படிக்க வேண்டும்.. EXAM PATTERN: 150 QUESTIONS-MAJOR 30 QUESTIONS (50MARKS)-TAMIL ELIGIBILITY TEST (10TH TAMIL) இந்த தேர்வுக்கான சிலபஸ் UG DEGREE,PG DEGREE LEVEL இருக்கும் என்பதால் நீங்கள் ஏதேனும் ஒரு அகாடமியில் இணைந்து அவர்கள் துணையோடு படிப்பது நல்லது. ஏனெனில் இதற்கான மெட்டீரியல் தனியாக கிடைப்பதில்லை. மெட்டீரியல் மட்டும் படித்தால் போதுமானது அல்ல. கூடுதலாக ஒவ்வொரு தலைப்புக்கும் ஏற்ற REFERENCE புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து படிப்பது சிறந்தது... ENGLISH MAJOR தவிர்த்து பிற MAJOR ASPIRANTS 11-12ஆம் வகுப்பு பாட புத்தகங்களை (MAJOR) படிப்பது நல்லது. இருந்து 20-25 வினாக்கள் வரைக்கும் கேட்கப்படுவதாக சொல்கிறார்கள்... கீழே இந்த தேர்வுக்கான சிலபஸ் வழங்கப்பட்டுள்ளது. டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். 🔹TET PAPER-02 தேர்ச்சி பெற்றவர்களுக்கான UGTRB EXAM SYLLABUS🔹 ▪️TAMIL ▪️ ENGLISH ▪️ MATHS ▪️ PHYSICS ▪️ CHEMISTRY ▪️ BOTANY ▪️ ZOOLOGY ▪️ GEOGRAPHY ▪️ HISTORY DOWNLOAD HERE ➡️https://tamilmadal.com/2022/03/tet-competitive-exam-syllabus-2022.html 🔥UGTRB EXAM PREVIOUS YEAR ORIGINAL QUESTION-2024🔥 ▪️TAMIL ▪️ ENGLISH ▪️ MATHS ▪️ PHYSICS ▪️ CHEMISTRY ▪️ BOTANY ▪️ ZOOLOGY ▪️ GEOGRAPHY ▪️ HISTORY DOWNLOAD HERE ➡️ https://tamilmadal.com/2025/11/ug-trb-previous-year-question-paper-2024-pdf-download.html இந்த தேர்வுக்கு தமிழ் மடல் சார்பாக TEST BATCH நடத்தவில்லை. அறிவுப்பு வந்த பின்னர் தமிழ் தகுதி தேர்வுக்கு மட்டும் தேர்வு தொகுப்புகள் வழங்கப்படும்... இந்த தேர்வுக்கு தயாராகிறவர்கள் அகடாமிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை கவனத்தில் கொள்ள வேண்டாம். இவ்வளவு நாள் நாம் படிப்பதற்காக பல லட்சங்களை செலவிட்டு இருக்கிறோம். இன்று வேலைக்கு செல்வதற்கு ஒரு தொகையை செலவழிக்க தயவு செய்து யோசிக்க வேண்டாம்.

  • 4 авг.1 274

    *நாளை முதல்* ✍️ *TNPSC GROUP-02/2A PRELIMS PAID TEST BATCH-BASED ON NEW SYLLABUS*✍️ (TM) *FACULTY:* கல்வி அகரம் மற்றும் தமிழ் மடல் இணையம் SPECIAL FEATURES: ▪️FREE STUDY MATERIAL ▪️ONLINE TEST(daily test)/PDF MODE TEST(weekly test) ▪️BASED ON NEW SYLLABUS ▪️FEES-200₹ ONLY ▪️GPAY-9600316031 ▪️TAMIL – 20+ tests ▪️GK – 20+ tests ▪️REVISION TEST – 8 Tests ▪️Full test :2 tests ▪️Total  - 6000 questions ▪️Aug-05 to UPTO GROUP-02/2A ▪️தேர்வு கட்டணம்:  ₹  200 *SAMPLE TEST* ➡️https://tamilmadal.com/2026/07/tnpsc-group-02-2a-prelims-paid-test-batch.html ⏺️ *SAMPLE STUDY MATERIAL* ➡️https://tamilmadal.com/2026/07/tnpsc-group-02-2a-prelims-paid-test-batch.html *TEST SCHEDULE 👇👇* ➡️https://drive.google.com/file/d/1TmWg-EqE0n02kcJsAWlMss6wKbhBYxXX/view?usp=drivesdk

  • 3 авг.1 423

    கல்விச்சாலை அகாடமி, தஞ்சாவூர்

  • 1 авг.1 8533

    без подписи

  • 29 июл.2 3125

    வணக்கம்... ஆகஸ்டு-05 ஆம் தேதி தமிழக அரசு பட்ஜெட்-2026 தாக்கல் செய்ய இருக்கிறது. அதன் பின்னர் UGTRB/PGTRB/SGT தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்ற விபரங்கள் தெரிய வரும்..

  • 28 июл.2 1504из tamilmadalwebsite

    21 நாட்களுக்கும் காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை படிப்பதற்கான பாடப்பகுதி வழங்கி உள்ளோம். பாடப் பகுதியை படித்த பின்னர் காலை 6.30 மணிக்கு இந்தப் பாடப் பகுதியில் இருந்து தேர்வுகள் வழங்கப்படும்.. மேற்கண்ட பாடப்பகுதி TNPSC/TET/SPECIAL TET/SGT/TNUSRB ஆகிய தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு பொதுவான பாட பகுதியாகும். அதுபோல BEO/UGTRB/PGTRB ஆகிய தேர்வுகளுக்கு தமிழ் தகுதி தேர்வு பத்தாம் வகுப்பு பாடப் பகுதியில் இருந்து மட்டும் நடத்தப்படுகிறது. ஆகையால் அவர்களுக்கும் இந்த பாடப்பகுதி பொதுவானதாகும். இந்த கால அட்டவணை உங்களுக்கு உகந்ததாக இல்லாவிடில் உங்களுக்கு ஏற்றாற் போல 21 நாட்களுக்கான பாடப்பகுதியை வரையறுத்து கால அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். குழுவில் இன்று இரவு கால அட்டவணை தயாரித்து விட்டீர்களா என்று poll கேட்கப்படும். அதற்குள் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நன்றி

  • 28 июл.1 6025из tamilmadalwebsite

    அனைவருக்கும் வணக்கம்... 21 days Early bird challenge practice நாளை (JULY-29) முதல் தொடங்க இருக்கிறோம்.. தினமும் காலை 4.20 மணி முதல் 4.30 மணி வரை மனதினை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர் 4:30 மணி முதல் 6.30 மணி வரை படிக்கலாம்... 21 நாட்கள் இந்த பயிற்சியினை தொடரும் பட்சத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை நீங்கள் உணர்வீர்கள். படிக்க இயலாமல் நாட்களை வீணாக்குகிறோம் என்று வருத்தப்படுகிறவர்கள் இந்த பயிற்சி மூலம் பயன் பெறலாம். புதுமையான பயிற்சி முறைகள்: 1. நன்றி கூறுதல் பயிற்சி 2. நீர் பயன்பாடு பயிற்சி 3. தியானம் 4. யோகாசனம் 5. தூய்மை செய்தல் 6. மௌனப் பயிற்சி 7. புத்தக வாசிப்பு பயிற்சி 8. சுய பரிசோதனை பயிற்சி 9. கண்ணாடி பயிற்சி 10. தீபப் பயிற்சி 11. Vision board பயிற்சி அதிகாலை அமைதி, நன்றி உணர்வின் வலிமை, நீரின் ரகசியம் என மறைக்கப்பட்ட 25 வாழ்வியல் சூத்திரங்களை 21 நாட்களில் உங்களுக்குள் விதைக்கிறோம். உங்கள் ஆழ்மனதில் இருக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒரு மகா அற்புதத்தை இப்பயிற்சி நிகழ்த்தும். இந்த பயிற்சி முற்றிலும் இலவசமானது. இந்த பயிற்சியினை ஏற்கனவே மூன்று முறை நடத்தி பலரும் பயன்பெற்றுள்ளார்கள். அவர்களது கருத்துக்கள் குழுவில் பகிரப்பட்டது. JOIN HERE: ➡️https://chat.whatsapp.com/HfEvsf5orhyCvT0X0vHppK?s=cl&p=a&ilr=4&amv=2

  • 26 июл.1 3102из tamilmadalwebsite

    TNPSC GROUP-02/2A EXAM SCHEDULE-1.pdf