TNPSC BITS - GROUP EXAM PREPARATION
СтатистикаWhat's app Channel:- https://WhatsApp.oia.link/TNPSC-BITS
- Последний пост
- 25 мая 2025 г.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 93
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
GS Paper without marking and printable
📍 Founded by Gandhi ji 🖍️ Dakshin Bharat Hindi Prachar Sabha, 1918 🖍️ Harijan Sevak Sangha, 1932 🖍️ All India Anti-Untouchability League, 1932 🖍️ Passive Resistance Association, 1906
📍 Chronology of Post 1940 Constitutional Development Trick - Augustus Came to Shimla in Cab on 3rd June 🖍️ A - August offer (1940) 🖍️ C - Cripps Mission (March 1942) 🖍️ S - Simla Conference (Wavell Plan) (1945) 🖍️ C - Cabinet Mission (1946) 🖍️ 3 - 3rd June Plan (1947)
📍 Cabinet Mission Trick - CaMPAS CaM - Cabinet Mission 🖍️ P - Pathic Lawrence 🖍️ A - A.V.Alexander 🖍️ S - Strafford Cripps
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
🚩🚩🚩🚩🚩 🚩🚩🚩🚩 ❓19 - ஆம் நூற்றாண்டு சமூக சமய இயக்கங்களும் அதனை நிறுவியவர்களும் ✅இந்திய பிரம்ம சமாஜம் - கேசவ் சந்திர சென் ✅பிரார்த்தனை சமாஜம் - ஆத்மரங் பாண்டுரங் ✅ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்த சரசுவதி ✅ராமகிருஷ்ண மிஷன் - சுவாமி விவேகானந்தர் ✅சத்ய சோதக் சமாஜ் - ஜோதிபா பூலே ✅பிரம்ம சமாஜம் - ராஜா ராம் மோகன்ராய் ✅நிரங்காரி இயக்கம் - பாபா தயாள் தாஸ் ✅நாம்தாரி இயக்கம் - பாபா நாம்தாரி #TNPSCBITS #History
🚩🚩🚩🚩🚩 🚩🚩🚩🚩 ⭐தமிழ்நாட்டில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி ✅ பூலித்தேவர் (1755 - 1767) 1764 நாடு இழந்த நிலையில் இறந்தார் ✅வேலுநாச்சியார் (1730 - 1796) 1796 ல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்தார் ✅ வீரபாண்டிய கட்டபொம்மன் (1790 - 1799) 1799 அக்டோபர் 16 கயத்தாரில் தூக்கிலிடப்பட்டார் ✅ மருது சகோதரர்கள் 1. பெரிய மருது (1748 - 1801) 2. சின்ன மருது (1753 - 1801) 1801 - ல் திருப்பத்தூரில் அக்டோபர் 24 அன்று தூக்கிலிடப்பட்டார் ✅தீரன் சின்னமலை (1756 - 1805) 1805 ஜூலை 30 அன்று சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார் ✅ கட்டபொம்மன் சகோதரர்கள் 1. ஊமைத்துரை 2. செவத்தையா 1801 ல் பாஞ்சாலங்குறிச்சியில் நவம்பர் 16 ல் தலை துண்டிக்கப்பட்டு இறந்தனர் #TNPSCBITS #History
🚩🚩🚩🚩🚩 🚩🚩🚩🚩 🦁தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்களின் மொத்த எண்ணிக்கை: (5) 🌴 இந்திரா காந்தி தேசிய பூங்கா (கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டம்) 🌴 முதுமலை தேசிய பூங்கா (நீலகிரி மாவட்டம்) 🌴 முக்கூர்த்தி தேசிய பூங்கா (நீலகிரி மாவட்டம்) 🌴 மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா (தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம்) 🌴 கிண்டி தேசிய பூங்கா (சென்னை #TNPSCBITS #Geography
🚩🚩🚩🚩🚩 🚩🚩🚩🚩 ஆசிரியர் பெயர் தெரியவில்லை ✅ தமிழ்விடு தூது ✅ முத்தொள்ளாயிரம் ✅ வளையாபதி ✅ உதயகுமார காவியம் ✅ நீலகேசி ✅ நந்திக்கலம்பகம் ✅ முக்கூடற்பள்ளு ✅ விவேகசிந்தாமணி ✅ தகடூர் யாத்திரை #TNPSCBITS #Tamil
🔡🔡🔡🔡🔡 🔡🔡🔡🔡 📕தண்ணீர் 🌧தண்ணீர் - கந்தர்வன் 🌧தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன். 🌧தண்ணீர் தேசம் - வைரமுத்து 🌧தண்ணீர் யுத்தம் - சுப்ர பாரதிமணியன் #TNPSCBITS #TNPSC #Tamil
Grp I notification_English_.pdf
🎉இந்திய உலகத் தலைவர்கள் - சிறப்புப்பெயர்கள்🎶 ✅ பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய் ✅ லோகமான்யர் - பாலகங்காதர திலகர் ✅ தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர் ✅ தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை ✅ இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு ✅இந்தியாவின் கிராண்ட் ஓல்ட் மேன் - தாதாபாய் நௌரோஜி ✅ இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய்படேல்
🔠🔠🔠🔠🔠 🅱️🔠🔠🔠 🚗காளிதாசர் இயற்றிய நூல்கள்✨ 👑சாகுந்தலம் 👑மேகதூதம் 👑ரகு வம்சம் 👑குமாரசம்பவம் 👑மாளவிகாக்னிமித்ரம் 👑விக்கிரமூர்வசியம் 👑ருதுசம்ஹாரம் #TNPSCBITS #TNPSC #History
🔠🔠🔠🔠🔠 🔠🔠🔠🔠 #️⃣குதுப் மினார் வளாகம் - யுனெஸ்கோ (1993)✨ ✅அலாய் தர்வாசா ✅குவ்வத்-உல்-இஸ்லாம் ✅குதுப் மினார் ✅மெக்ராலி இரும்புத் தூண் #TNPSCBITS #TNPSC #History
🔡🔡🔡🔡🔡 🔡🔡🔡🔡 👩💻இதழியல் கலைச்சொற்கள்✨ ✅Bulletin (சிறப்புச்செய்தி இதழ்) ✅Deadline (குறித்த காலம்) ✅Editorial (தலையங்கம்) ✅Fake News (பொய்ச்செய்தி) ✅Flash News (சிறப்புச் செய்தி) ✅Folio No. (இதழ் எண்) ✅Green Proof (திருத்தப்படாத அச்சுப்படி) ✅Layout (செய்தித்தாள் வடிவமைப்பு) #TNPSCBITS #TNPSC #Tamil
🔤🔤🔤🔤🔤 🔤🔤🔤🔤 🪙இந்திய ரூபாய் 1947 லிருந்து மூன்று முறை மதிப்பிறக்கம் செய்யப்பட்டது✨ ✅செப்டம்பர் 29, 1949 ✅ஜூன் 6, 1966 ✅ஜூலை 1, 1991 #TNPSCBITS #TNPSC #Economics