ஸ்ரீ குபேர குருஜி செல்வ ரகசியங்கள் Dr.Star Anand ram
Статистикаஸ்ரீ குபேர குருஜி செல்வ ரகசியங்கள் Dr.Star Anand ram
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 3
- Всего постов
- 35
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 92
- 1/48двое суток
- 105
- 1/72трое суток
- 113
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
https://youtu.be/bztaZX0EGek?si=qURYt7gPd_zbYgfR
இன்று மூன்றாம் பிறை தரிசனம் 🌙✨ 🙏 ஸ்ரீ சக்தி கணபதியே துணை! 🙏 இன்றைய மூன்றாம் பிறை தரிசனத்தை பக்தியுடன் செய்து, கீழ்க்கண்ட சந்திர காயத்ரி மந்திரத்தை 51 முறை ஜெபிக்கவும். 🕉️ ஓம் பத்மவத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தன்னஸ் சந்த்ரஹ் ப்ரசோதயாத் 🕉️ 🌙 சந்திர தரிசனம் 🙏 மன அமைதி ✨ நல்ல எண்ணங்கள் 💰 செல்வ வளம் 🌸 குடும்ப சுபிட்சம் எல்லாம் இறையருளால் பெருகட்டும்! ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி 🙏 Dr. Star Anand Ram 📞 786 886 8899 🌐 www.drstaranandram.com #மூன்றாம்பிறை #மூன்றாம்பிறைதரிசனம் #சந்திரதரிசனம் #ஸ்ரீசக்திகணபதி #கணபதி #சந்திரகாயத்ரிமந்திரம் #மந்திரஜெபம் #ஆன்மீகம் #ஆன்மீகபயிற்சி #செல்வவளம் #பணவளம் #குபேரகுருஜி #AnandKuberGuruji #DrStarAnandRam #Kubera #Spirituality #TamilSpirituality #DivineBlessings #PositiveEnergy #Prosperity
без подписи
GOLDENHORSE786 இறையருள் குரு அருளால் இன்று முதல் ஆடி பெருக்கை முன்னிட்டு நமது புதிய இன்ஸ்டாகிராம் handle தொடங்குகிறோம் இனி நாளும் நன்மையை தரும் அற்புதமான செல்வ சூட்சம புத்தக அறிவு ரகசியங்களை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள உள்ளோம் மறக்காம ஃபாலோ பண்ணுங்க GOLDENHORSE786 🐎 Ride the Golden Path to Prosperity ✨ 💰 Wealth | Mindset | Manifestation 🪙 Prosperity • Spiritual Wisdom • Success 🕉️ Guided by Sri Kubera Guruji 👇 Join the Golden Horse Journey Follow https://www.instagram.com/goldenhorse786?igsh=ZTI3Y282dzN4ODlk&utm_source=qr #goldenhorse #staranandram #staranand #sriguberaguruji #sriguberagurujibooks #goldenhorse #staranandram #staranand #sriguberaguruji #sriguberagurujibooks
без подписи
Akshyum Jewellery Digi gold Save , invest , & Ritual on Gold daily 106 rs https://play.google.com/store/apps/details?id=com.jpencil.akshyum https://apps.apple.com/in/app/akshyum-jewellery/id6745123916
без подписи
அருட்பெருஞ்ஜோதி 🙏✨ 🌿 புதிய மாதத்தின் முதல் நாள் – நேர்மறை ஆற்றலை வரவேற்கும் எளிய ஆன்மீக வழிமுறை! உங்கள் வீட்டின் வாசலுக்கு வெளியே நின்று, சிறிதளவு இலவங்கப்பட்டை (Cinnamon) பொடியை வீட்டின் உள்ளே ஊதியபடி நம்பிக்கையுடன் சொல்லுங்கள்: ✨ எனக்கு அளவற்ற செல்வம் வேண்டும்! ✨ எனக்கு மகிழ்ச்சி வேண்டும்! ✨ எனக்கு அன்பு வேண்டும்! ✨ எனக்கு அமைதி வேண்டும்! இந்த வழிமுறையை காலையிலோ அல்லது மாலையிலோ செய்யலாம். நேர்மறை எண்ணங்கள், நம்பிக்கை மற்றும் இறையருள் உங்கள் இல்லத்தில் நிறைந்து, வளம், அமைதி மற்றும் மகிழ்ச்சி பெருக இறைவனை வேண்டுகிறோம். 🙏🏡💰 💬 கமெண்டில் எழுதுங்கள்: “எனக்கு அளவற்ற செல்வம் வேண்டும்! 💰✨” 🌺 ஸ்ரீ குபேர குருஜி வாழ்க வையகம்! வாழ்க பணமுடன்! ✨ #அருட்பெருஞ்ஜோதி #ஸ்ரீகுபேரகுருஜி #இலவங்கப்பட்டை #CinnamonRitual #புதியமாதம் #ஆன்மீகம் #செல்வம் #அமைதி #அன்பு #மகிழ்ச்சி #PositiveEnergy #Abundance #Manifestation #LawOfAttraction #Spirituality #TamilSpiritual #MoneyEnergy #WealthMindset #DivineBlessings #AkshyumDivineCenter
без подписи
வாஸ்து நாள் அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! கீழ்க்கண்ட மந்திரத்தை இன்று 108 முறை ஜெபிக்கவும் ஸ்ரீ சக்தி கணபதியே துணை! ஸ்ரீ சக்தி கணபதியே போற்றி ஸ்ரீ சக்தி கணபதியே சரணம் வீட்டில் உள்ள அணைத்து வாஸ்து பிரச்சனைகளும் நீங்க மந்திரம் Chant - 108 times ஓம் அனுக்ரகரூபாய விதமஹே பூமி புத்ராய தீமஹி தந்நோ வாஸ்து புருஷ ரசோதயாத் Chant - 108 times ஓம் வாஸ்து புருஷாய வித்மஹே யோகராஜாய தீமஹி தந்நோ வாஸ்து: ப்ரசோதயாத் Chant - 108 times ஓம் யோக தேவாய நம: ஓம் பூமிகாரகாய நம: ஓம் சக்தி தராய நம: ஓம் சிவபுத்ராய நம: ஓம் கிரஹ லக்ஷ்மி அனுக்ரஹாய நம: ஓம் கிருஷ்ணாங்காய நம: ஓம் சீக்ர வரப்ரதாய நம: ஓம் சர்வகுண சம்பன்னாய நம: ஓம் தோஷ நிவர்தகாய நம: ஓம் பாக்ய விருத்தி கராய நம: ஓம் விஷ்ணு பக்தாய நம: ஓம் வாஸ்து புருஷாய நம: தினமும் 27 முறை வாஸ்து காயத்ரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். சுபம். நன்றி நன்றி நன்றி 🌞 வாழ்க வெல்க வளர்க 💸 வாழ்க பணமுடன் 💸 ஸ்ரீ குபேர குருஜி Dr.Star Anand ram பணவளக்கலை Akshyum Divine Center 🕉🕉 #vasthuday #vasthu #vasthutips #ritual #staranandram
без подписи
ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி 95. ஓம் யோகியே போற்றி 96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி 97. ஓம் வள்ளலே போற்றி 98. ஓம் வல்லாளா போற்றி 99. ஓம் வித்தகனே போற்றி 100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி 101. ஓம் வீர உருவமே போற்றி 102. ஓம் வீரபத்திரனே போற்றி 103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி 104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி 105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி 106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி 107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி 108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி #ஓம்_நமசிவாயம் 💐💐💐💐💐💐💐💐💐 நன்றி நன்றி நன்றி 🌞 வாழ்க வெல்க வளர்க 💸 வாழ்க பணமுடன் 💸 ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி Dr.Star Anand ram பணவளக்கலை Akshyum Divine Center
இன்று பிரதோஷம் அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை #பிரதோஷவழிபாடு #நமசிவாய #om #temple #staranandram #sivasiva ஸ்ரீ சக்தி கணபதியே துணை! கீழ்க்கண்ட மந்திரத்தை இன்று 5 முறை ஜெபிக்கவும் ஈஸ்வர தியானம் - chant - 5 times ** நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம் பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம். சிவாய நம ஓம் சிவாய நம: சிவாய நம ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவாய நம: சிவாய நம ஓம் நமசிவாய சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம் ஹர ஹர ஹர ஹர நமசிவாய - சிவாய நம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய - சிவாய நம ஓம் சிவாய சங்கரா ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா இன்று 5 முறை ஜெபிக்கவும் Practise @ Sivan temple or in your home. Time - 5.30 to 9 pm நந்தி அஷ்டகம்.. நந்தீஸ்வரர் 108 போற்றி சிவாலயங்களில் பிரதோஷ காலத்தில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியை படியுங்கள். 1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி 2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி 3. ஓம் அனுகூலனே போற்றி 4. ஓம் அருந்துணையே போற்றி 5. ஓம் அண்ணலே போற்றி 6. ஓம் அருள்வடிவே போற்றி 7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி 8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி 9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி 10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி 11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி 12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி 13. ஓம் ஆதரிப்பவனே போற்றி 14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி 15. ஓம் இனியவனே போற்றி 16. ஓம் இணையிலானே போற்றி 17. ஓம் இடப உருவனே போற்றி 18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி 19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி 20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி 21. ஓம் ஈர்ப்பவனே போற்றி 22. ஓம் ஈடில்லாதவனே போற்றி 23. ஓம் உத்தமனே போற்றி 24. ஓம் உபகாரனே போற்றி 25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி 26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி 27. ஓம் எளியவனே போற்றி 28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி 29. ஓம் ஐயனே போற்றி 30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி 31. ஓம் கனிவுருவே போற்றி 32. ஓம் களிப்புருவே போற்றி 33. ஓம் களங்கமிலானே போற்றி 34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி 35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி 36. ஓம் கயிலைக் காவலனே போற்றி 37. ஓம் கம்பீர உருவனே போற்றி 38. ஓம் குணநிதியே போற்றி 39. ஓம் குருபரனே போற்றி 40. ஓம் குறை களைவோனே போற்றி 41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி 42. ஓம் கோயில் நாயகனே போற்றி 43. ஓம் சிவபுரத்தனே போற்றி 44. ஓம் சிவதூதனே போற்றி 45. ஓம் சிவனடியானே போற்றி 46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி 47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி 48. ஓம் சிவஞான போதகனே போற்றி 49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி 50. ஓம் சிரஞ்சீவியே போற்றி 51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி 52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி 53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி 54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி 55. ஓம் ஞானியே போற்றி 56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி 57. ஓம் தருமவிடையே போற்றி 58. ஓம் தயாபரனே போற்றி 59. ஓம் தளையறுப்பவனே போற்றி 60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி 61. ஓம் தவசீலனே போற்றி 62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி 63. ஓம் தீதையழிப்பவனே போற்றி 64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி 65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி 66. ஓம் நந்தியே போற்றி 67. ஓம் நலமளிப்பவனே போற்றி 68. ஓம் நமனை வென்றவனே போற்றி 69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி 70. ஓம் நாடப்படுபவனே போற்றி 71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி 72. ஓம் நாதனே போற்றி 73. ஓம் நிமலனே போற்றி 74. ஓம் நீறணிந்தவனே போற்றி 75. ஓம் நீதி காப்பவனே போற்றி 76. ஓம் பராக்கிரமனே போற்றி 77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி 78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி 79. ஓம் பகை அழிப்பவனே போற்றி 80. ஓம் பதமளிப்பவனே போற்றி 81. ஓம் பர்வதமானவனே போற்றி 82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி 83. ஓம் புண்ணியனே போற்றி 84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி 85. ஓம் பெரியவனே போற்றி 86. ஓம் பெருமையனே போற்றி 87. ஓம் மஞ்சனே போற்றி 88. ஓம் மலநாசகனே போற்றி 89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி 90. ஓம் மறையே கால்களானவனே போற்றி 91. ஓம் மால்விடையே போற்றி 92. ஓம் மகாதேவனே போற்றி 93. ஓம் முனியவனே போற்றி 94.
без подписи
🕉️ இன்று ஏகாதசி மந்திர ஜெபம் 🙏 இன்றைய புனித ஏகாதசி நாளில், 108 முறை இந்த திவ்ய மந்திரத்தை பக்தியுடன் ஜெபியுங்கள். ✨ திருப்பம் தரும் திருப்பதி பெருமாள் மூல மந்திரம்: ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ இந்த மந்திர ஜெபத்தை மன ஒருமையுடன் செய்து, உங்கள் வாழ்க்கையில் இறையருள், மன அமைதி மற்றும் நல்ல முன்னேற்றத்திற்காக பிரார்த்தியுங்கள். 💸 வாழ்க பணமுடன்! 🙏 ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி ⸻ #Ekadashi #EkadashiSpecial #Tirupati #TirupatiBalaji #LordVenkateswara
без подписи
https://youtu.be/TSiiQpLC1to?si=84C9j6-GTDGfEiub
без подписи
தினம் தினமும் தங்கம் வாங்கினால் இதுதான் நடக்கும் உங்களுக்கு இந்த ஆச்சரியம் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும் Akshyum Jewellery Digi gold Save , invest , & Ritual on Gold daily 106 rs https://play.google.com/store/apps/details?id=com.jpencil.akshyum https://apps.apple.com/in/app/akshyum-jewellery/id6745123916 #gold #goldritual #staranandram #astrology #astro
без подписи