tgindex
TAMIL OPTIONAL UPSC

TAMIL OPTIONAL UPSC

Статистика

THE BEST TEACHER FOR UPSC - TAMIL OPTIONAL IN INDIA (ONLINE & OFFLINE) Contact- @thamizhiyalan

Последний пост
13 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
13
Всего постов
23
Тип
открытый
Язык
ta
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
3 416
0 за 3 дн.
Сутки
+2
+0,06%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
276
23 постов
Вовлечённость
8,1%
к подписчикам
Постов в день
1,9
всего 23
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
152
1/48двое суток
174
1/72трое суток
187

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • *வாட்டம்* : வளமான தோற்றம், வாளிப்பான உடல். *சாட்டம்* : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.

  • சமீபத்தில் படித்ததில் பிடித்தது.. *உங்களுக்கு தெரியுமா,...* *நாம் சர்வ சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு இவ்வளவு அர்த்தமா?* இன்பத்தமிழ்... 1. *அந்தி, சந்தி*: *அந்தி* : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது. *சந்தி*: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது. 2. *அக்குவேர், ஆணிவேர்* : *அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர். *ஆணி வேர்* : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர். 3. *அரை குறை*: *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது. *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது. 4. *அக்கம்,பக்கம்*: *அக்கம்*: தன் வீடும், தான் இருக்கும் இடமும். *பக்கம்*: பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும். 5. *அலுப்பு, சலிப்பு* : *அலுப்பு*: உடலில் உண்டாகும் வலி. *சலிப்பு*: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும். 6. *ஆட்டம் பாட்டம்* : *ஆட்டம்* : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது. *பாட்டம்* : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது. 7. *இசகு, பிசகு*: *இசகு*: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல். *பிசகு*: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல். 8. *இடக்கு முடக்கு*: *இடக்கு* : கேலியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல். *முடக்கு* : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல். 9. *ஏட்டிக்குப் போட்டி* : *ஏட்டி*: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்) *போட்டி* : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது. 10. *ஒட்டு உறவு* : *ஒட்டு* : இரத்த சம்பந்தம் உடையவர்கள். *உறவு* : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள். 11. *கடை கண்ணி* : *கடை*: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம். *கண்ணி* : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள். 12. *கார சாரம்* : *காரம்* : உறைப்பு சுவையுள்ளது. *சாரம்*: காரம் சார்ந்த சுவையுள்ளது. 13. *காடு கரை* : *காடு* : மேட்டு நிலம் (முல்லை). *கரை* : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்). 14.*காவும் கழனியும்*: *கா* : சோலை. *கழனி*: வயல். (மருதம் ). 15. *கிண்டலும் கேலியும்*: *கிண்டல்* : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது. *கேலி* : எள்ளி நகைப்பது. 16. *குண்டக்க மண்டக்க* : *குண்டக்க* : இடுப்புப்பகுதி.. *மண்டக்க*: தலைப் பகுதி, (சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது, வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது) 17. *கூச்சல் குழப்பம்*: *கூச்சல்* : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்) *குழப்பம்*: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம். 18. *சத்திரம் சாவடி* : *சத்திரம்* : இலவசமாகச் சோறு போடும் இடம் ( விடுதி ). *சாவடி*: இலவசமாகத் தங்கும் இடம். 19.*தோட்டம் துரவு* , *தோப்பு துரவு* : *தோட்டம்* : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம். *தோப்பு* : கூட்டமாக இருக்கும் மரங்கள். *துரவு*: கிணறு. 20. *நகை நட்டு* : *நகை* : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.) *நட்டு* : சிறிய அணிகலன்கள். 21. *நத்தம் புறம்போக்கு* : *நத்தம்* : ஊருக்குப் பொதுவான மந்தை... *புறம்போக்கு* : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம். 22. *நேரம் காலம்* : *நேரம்* : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது. *காலம்* : ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு. 23. *நொண்டி நொடம்* : *நொண்டி* : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர். *நொடம்* : கை, கால் செயலற்று இருப்பவர். 24. *பற்று பாசம்* : *பற்று* : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள். *பாசம்* : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது... 25. *பழக்கம் வழக்கம்* : *பழக்கம்* : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது. *வழக்கம்* : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது. 26. *பட்டி தொட்டி* : *பட்டி*: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்). *தொட்டி* : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம். 27. *பேரும் புகழும்* : *பேர்* : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு, பெருமை. *புகழ்*: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை. 28. *பழி பாவம்* : *பழி*: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல். *பாவம்* : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி. 29. *பங்கு பாகம்*: *பங்கு*: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து). *பாகம்* : வீடு, நிலம். அசையாச் சொத்து. 30. *பிள்ளை குட்டி*: *பிள்ளை* : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும். *குட்டி*: பெண் குழந்தையைக் குறிக்கும். 31. *வாட்டம் சாட்டம்* :

  • சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில் கடைசி நாயை மறித்துக் காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்? *ஞானக்கூத்தன்* 👌👍💐🙏 கவிதை: 4 அன்பை போதிக்கும் மதம் என்று நாம் வளர்த்த மதம் நமக்குள் அசூயை வளர்த்த விட்ட பின் நம்மையே சங்கிலி கொண்டு அது இழுத்துக் கொண்டு செல்வதை உணர்ந்த பின்பும் அதை நாம் கைவிட நினைத்து விட்டொழித்தாலும் அது இன்னமும் ஏதோ ஒருவகையில் நம்மை விட்டுப் போகாமலே இருக்கிறது என்கிறது கவிஞர் சுகுமாறனின் "வளர்ப்பு மிருகம்" என்ற இந்தக் கவிதை *வளர்ப்புமிருகம்* தளர்ந்து உயிர்பிரியத் தவிக்கும் உடம்பாய்க் குறுகி எங்கோ பார்த்துக் கொண்டிருந்த என்கால்களைமுகர்ந்தது அது அதன் கண்களில் நிராதரவு இரங்கி சிலசொற்ளை எறிந்தேன் பசிநீங்கியும்போகாமல் என்நிழலைத்தொடர்ந்தது அது. நாளடைவில்கால்முகம் ரோமம் என உறுப்புகள் மீண்டன அதற்கு பற்கள் நீண்டன நகங்கள் வளர்ந்தன கண்களில் குரோதம் அடர்ந்தது அதற்குப் பயந்து நண்பர்கள் வராமல் போனார்கள் குழந்தைகள் ஒளிந்து கொண்டார்கள் அது வளர்ந்து என்னைவிடப்பெரிதாச்சு அதன்பற்களில்வெறி துடித்தது எனினும் என்னை ஒன்றும் செய்யாது என்றிருந்தேன் அதன் முனகலும் உறுமலும் என் அமைதியைக் கலைத்தன அதன் ரோமங்கள் உதிர்ந்தும் மூத்திரம் தேங்கியும் மலம்குவிந்தும் அறை நாற்றமடிக்கத் தொடங்கியது தொல்லை தாளாமல் நம்பிக்கைகளைக் கோர்த்துச் சங்கிலியாக்கிக் கட்டிவைத்தேன் உலாவப் போகையில் சங்கிலிபுரளக் கூடவந்தது பிறகு இழுத்துப்போக வலுவற்ற என்னை இழுத்துப்போகத் தொடங்கியது சங்கிலிச்சுருளில் மூச்சுத்திணற சிக்கிக்கொண்டேன் நான். விடுபடத் தவிப்பதே விதியாச்சு ஒருநாள் விசைகுறைந்த சங்கிலியைக் கை உணர அது தொலைந்ததென்று மகிழ்ந்தேன் எனினும் புலனாகாத எங்கோ அகற்றமுடியாத சங்கிலியின் மறுமுனையில் இருக்கக்கூடும் அதுவென்ற பயம் பின்பு நிரந்தரமாச்சு. *சுகுமாறன்* 👍👌💐🙏

  • 💐💐💐 13.08.26 சக்கையா தோழமைகளுக்கு காலை வணக்கம் இன்று நாய்கள் குறித்த கவிதையாடு வந்திருக்கிறேன். தாம் அடிமை நாய்கள் என்றே தெரிந்து கொள்ளாத அடிமைத்தனத்திற்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கிற இந்த அடிமைகளாய் இருக்கும் நாய்கள் காட்டு வேட்டைநாய்களாக மாறும் காலம் எப்பொழுது? இந்தக் கேள்வியை நம்முன் வைக்கிறது தோழர் ஆதவன் தீட்சண்யாவின் கவிதை கவிதை: 1 *நாய்களே* *ஜாக்கிரதை* *அல்லது* *அஜாக்கிரதை* *நாய்கள்* வழிப்பறிகள் பெருகிவிட்ட இந்நாட்களில் அதிகாலை நடைப்பயிற்சிக்கு கருப்பனுடன் செல்வதே பாதுகாப்பாயிருக்கிறது (கருப்பன்= கைத்துப்பாக்கி / குறுவாள்/ சையனட் குப்பி) ஆயிரம்பேர் புடைசூழ வேட்டைக்குப் போனாலும் மோப்பம் பிடிக்க ஒருநாய்தானே தேவை? (இப்போது ஒரு கருப்பன் = ஆயிரம் ஜவான்) திரும்பிவரும்போது முற்றத்தில் விழுந்துகிடக்கும் பால்பாக்கெட்டையோ நாளிதழ்களையோ பல்பதியாமல் கவ்விக்கொண்டு வரவும் இப்போதெல்லாம் பழகிவிட்டிருக்கும் இந்த நாய் மழையானாலும் வெயிலானாலும் வரம்புமீறி வாசற்படி தாண்டி வீட்டுக்குள் நுழைந்ததேயில்லை ஒருபோதும் (எல்லை தாண்டிய பயங்கரவாதம் நாய்களிடம் இன்னும் பரவவில்லை) களத்தில் காயும் தானியங்களை கோழி குருவிகள் கொத்தாமல் காப்பது வேற்றார் வந்தால் விரட்டுவது வீட்டாள் வந்தால் குழைவது என்று அப்புறமும் ஓய்ந்திருக்காத அதற்கென்று நாங்கள் தனியாக உலைவைத்துப் பொங்கியதில்லை ஒருநாளும் மிச்சம்மீதியைக் கொடுத்தால் போதாதா அதற்கு? (நாய்= இரப்பாளி (எ) எடுப்புச்சோத்து ஆள்காரன்( அ) விசுவாசி) சகநாய்களை சண்டையிட்டுத் துரத்தினாலும் மாலைப்பொழுதின் விளையாட்டுகளில் எங்களது பேரக்குழந்தைகள் வீசியெறியும் பந்துகளை லாவகமாய் கவ்வியெடுத்து வரும்போது அதுவும் ஒரு குழந்தைபோலாகிவிடுகிறது (நாய் ஒரு அல்லக்கையாக தொழிற்பட பழக்கப்படுத்தப்படுகிறது) எப்போது தூங்குமென்று யாருக்கும் தெரியவில்லை பகலெல்லாம் பாய்ந்தோடி ஓய்வின்றி அலைந்தாலும் ராத்திரியாகிவிட்டால் ராணுவச்சிப்பாய் போலாகி காதுவிடைக்க சுற்றிவரும் அதன் காவல்மீறி ஈ காக்காகூட எட்டிப்பார்க்க முடியாது எங்கள் வீட்டை (பேயும் பிசாசும் நாயிக்குத்தான் தெரியும்) இது இப்படியே நெடுநாளாய் இருக்க, நாய் என்ற ஒன்று இருக்கப்போய்தான் நாங்கள் மனிதரென்று வேறுபடுத்தி அறியப்படுவதும் இப்படியொரு குடும்பத்தை காத்துவருவதாய் அந்த நாய் சொல்லப்போவதில்லை என்ற தைரியத்திலேயே ஒரு நாயை வளர்த்துக் கொண்டிருப்பதாய் நாங்கள் ஜம்பமடித்திருப்பதும் அந்த நாய்க்கு இன்னும் தெரியாது. *ஆதவன் தீட்ண்யா* 👌👍💐🙏 கவிதை: 2 எத்தனையோ விலங்களை கவிஞர்கள் குறியீட்டுக் கவிதைகளாக எழுதியிருந்தாலும் நாய்கள் குறியீடாக கொண்ட கவிதைகள் மிகக் கூர்மையானவை. அப்படியான ஒரு கவிதை தான் சுந்தர ராமசாமி ஐயாவின் இந்தக் கவிதை *நடுநிசி நாய்கள்* இந்த நடுநிசி நாய்கள் இருள் விழுங்குகையில் தொண்டையில் சிக்கிக் கத்திச் சாகின்றன. தரை வெளுத்ததும் பாதையோரம் குனிந்த தலை குனிந்தபடி மோப்பக் காற்றில் தூசிபறக்க சாபத்தின் ஏவல்போல் மனித மலங்கள் தேடித் திரிகின்றன. கருப்பு விதைகாட்டி பிட்டி சிறுத்துக் குலுங்க, வெட்கம் கெட்டுத்திரியும் இந் நடுநிசி நாய்களுக்கு ஓய்வில்லை. உறக்கமும் ஓய்வாக இல்லை. கைஉயர்த்திப் பாசாங்கு காட்டும் பள்ளிச் சிறுவனிடம் பயங்கொண்டு இந் நடுநிசி நாய்கள் பின்னங் காலிடை நுழையும் வாலை வாய்கொண்டு பற்றி இழுத்து பயங்கொண்டு வால்தின்று சாகின்றன. முற்பகலில் மனம் மூட்டமடைய நினைவுகளால் துக்கம் தேக்கி சிறிது வலுச்சண்டை கிளப்பி கடித்துக் குதறி ரத்தம்கண்டு ஆசுவாசம் கொள்கின்றன. பிற்பகல் ஒளிவெள்ளம் பார்வையைத் தாக்க இலைகளின் நிழல்கள் முதுகில் அசைய சற்றே கண்மயங்கிக் கிடக்கின்றன. மாலையில் கண்விழித்து நால்திசையும் பார்வை திருப்பி உறக்கத்தில் சுழன்ற உலகம் மதித்து எழுந்து சோம்பல் முறித்து நீட்டி நிமிர்ந்து தேக்கிய சிறுநீர் கம்பந்தோறும் சிறுகக் கழித்து ஈக்கள் மேல்வட்டமிட்டுப் பின்தொடர மாலை நடை செல்கின்றன. அந்தியில் புணர்ச்சி இன்பம் (ஒரு தடவை அல்லது இரு தடவை) மீண்டும் நடுநிசியில் இருள் விழுங்கித் தொண்டை சிக்கக் கத்தல். *சுந்தரம் ராமசாமி* 🙏👌👍💐 கவிதை:3 சாதிச் சண்டைகளும் மதச்சண்டைகளும் எங்கோ ஒரு இடத்தில் தொடங்க காரணமே அறியாது ஊரெங்கும் கொலைவெறித் தாக்கலாய் பரவும் கலவரங்களை ஞானக்கூத்தன் ஐயாவின் இந்த நாய்க்கவிதை வெளிச்சப்படுத்துகிறது *நாய்* காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான் எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான். ஆள் நடவாத தெருவில் இரண்டு நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன. ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும் அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன. நகர நாய்கள் குரைப்பது கருதிச் சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன. நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக் கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின.

  • *வளம் ஐஏஎஸ் அகாடமி* UPSC – தமிழ் விருப்பப்பாடம் 📢 *புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்* *எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்* *முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*. *புதிய அணி தொடக்கம்* 📅 தேதி: 12.08.2026 📆 நாள்: புதன்கிழமை ⏰ நேரம்: மாலை 5.00 மணி 📚 *இரண்டாம் தாள் – சித்திரப்பாவை தொடக்கம்* 📝 வகுப்பு – 01 🏛️ *நேரடி வகுப்பு* வளம் ஐஏஎஸ் அகாடமி முல்லை பதிப்பகம் 💻 *இணையவழி வகுப்பு (Zoom)* Zoom ID: 828 4491 1378 *புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇 https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j 📌 Telegram Channel https://t.me/tamilupsc 👥 WhatsApp Group https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2 📞 தொடர்புக்கு: 9443019087 9841619087 9600003919 📍 *வகுப்பு நடைபெறும் இடம்*: வளம் ஐஏஎஸ் அகாடமி பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு, 10வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை – 600040

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • இந்த நூலின் வெளியீட்டு விழாவினை 17.08 2026 திங்கள்கிழமை அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கள் கல்லூரி அரங்கத்தில் நடத்திக் கொள்ளுவதற்கு இசைவு அளித்திருக்கும் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தாளாளர்-முதல்வர்-தமிழ்த்துறையைச் சார்ந்தோர் - மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வர்த்தமானன் பதிப்பகத்தின் மூலமாகவும், வளம் ஐஏஎஸ் அகாடமி மூலமாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் ----நட்புடன் தமிழ் இயலன் "மெய்வருத்தக் கூலி தரும்" என்ற திருவள்ளுவரின் அறம் நிரம்பிய அறிவுரையை ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது நான் பயன்படுத்தி மன நிறைவடைவேன். மெய்வருத்தக் கூலி" மாணவர்களுக்கும் எசிறப்பு நன்றி —----------------- *வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் திருமிகு.வர்த்தமானன் *தட்டச்சர்/ வடிவமைப்பாளர் சோபியா/ வர்த்தமானன் பதிப்பகம் *நகைச்சுவை நாவேந்தர் குடியாத்தம் குமணன் *புலவர்.வெற்றியழகன் நூலின் மெய்ப்புப்படியினை முழுமையாகப் படித்தறிந்து செம்மைப்படுத்த உதவியவர்கள் —---------------------------------------------- மு.விநாயகமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைப் பல்கலைக்கழகம் இளஞ்சேந்தன் தமிழ்நாட்டு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர் மு.பசுபதி பயிற்சி மாணவர், சென்னை இதழியல் நிறுவனம் இ.நேரு தமிழ்நாட்டு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர் வளம் ஐஏஎஸ் அகாடமியின் தலைமை மேலாண் அலுவலர்/ செல்வி.திவ்யா அருள்குமார், வளம் பயிற்சி மைய மாணவர் செல்வி.பெ.உமாபாரதி மெய்ப்புப் பணியில் துணை நின்றவர்கள் —------------------------------------------ வளம் பயிற்சி மையத்தின் தேர்வு வரிசை ஒருங்கிணைப்பாளர் திரு. க .வெற்றி வேந்தன் வளம் பயிற்சி மையத்தின் தேர்வு வரிசை ஒருங்கிணைப்பாளர் திரு. க .இராமசுப்ரமணியன் வளம் பயிற்சி மைய மாணவர் திரு. ப .சுபாஷ் வளம்பயிற்சி மைய நிருவாகப் பிரிவு/ செல்வி.பெ .நிலவரசி திரு.தி.சேரன் முதுநிலைத் தமிழியல் மாணவர், சென்னைப் பல்கலைக்கழகம் திரு.ச. கவின்ராஜ் முதுநிலைத் தமிழியல் மாணவர், சென்னைப் பல்கலைக்கழகம் போட்டித் தேர்வு மாணவர் திரு.ப .பரசுராமன் போட்டித் தேர்வு மாணவர் செல்வி.இரா.ஸவ்மியாமிஜ்ஜிரா போட்டித் தேர்வு மாணவர் செல்வி.க.வைணவி நெஞ்சார்ந்த நன்றி —--------------------------- வர்த்தமானன் பதிப்பகத்துடனான தொடர்பினை ஏற்படுத்தித் தந்த திரு ச.சு.அருள் முருகன் அட்டைப்பட வடிவமைப்பாளர் அருணா கிராபிக்ஸ் திரு.ஏழுமலை பல்வேறு வலையொளிப்பக்க உரிமையாளர்கள்/ ஊடகவியலாளர்கள் அன்பும் நன்றியும் —------------------------- பேரன்புத் தாயார் திருமதி கஸ்தூரி சண்முகம் துணைவியார் சு.கண்ணம்மாள் மகன் க.த.பண்பரசன் மருமகன் காதர் பாஷா மகள்.தமிழ்முல்லை காதர்பாஷா பெயர்த்தி கா.த.மிளிர் மகிழி மீச்சிறப்பு நன்றி —---------------------- இந்த நூலின் வெளியீட்டு விழாவினை 17.08 2026 திங்கள்கிழமை அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கள் கல்லூரி அரங்கத்தில் நடத்திக் கொள்ளுவதற்கு இசைவு அளித்திருக்கும் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தாளாளர்-முதல்வர்-தமிழ்த்துறையைச் சார்ந்தோர் - மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வர்த்தமானன் பதிப்பகத்தின் மூலமாகவும், வளம் ஐஏஎஸ் அகாடமி மூலமாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் -----நட்புடன் தமிழ் இயலன் "மெய்வருத்தக் கூலி தரும்" என்ற திருவள்ளுவரின் அறம் சார்ந்த அறிவுரையை ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது நான் நினைவு படுத்தியும் பகிர்ந்தும் மன நிறைவடைவேன். அந்த "மெய்வருத்தக் கூலி" மாணவச் செல்வங்களுக்கும். எனக்கும் ஒரு சேரக் கிடைக்க வேண்டுமென வாழ்த்துங்கள் நண்பர்களே!!!

  • --- பயன் விளை காலம் —------------------------------ --------- வணக்கம்! நண்பர்களே போட்டித் தேர்வுத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றிருக்கிறேன். யுபிஎஸ்சி தமிழ் விருப்பப் பாடத்தைப் பயிற்றுவிப்பதில் இருக்கிற நுணுக்கங்களை ஓரளவு பட்டறிவின் மூலம் அறிந்து தேர்ந்திருக்கிறேன் எனலாம். ஆயினும் டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ்ப் பாடப் பகுதியைப் பொருத்தமட்டில் அந்த வகுப்புகளை அவ்வப்போது எடுத்து வந்தேன். வளம் ஐஏஎஸ் அகாடமி தொடங்கிய பிறகு யுபிஎஸ்சி தமிழ் விருப்பப் பாடத்தை நடத்துவதுடன் டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ்ப் பாடத்தையும் நடத்தி வருகிறேன். சிதம்பரம் -அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலை- முதுகலை ஆகிய பட்டப் படிப்புகளைப் படித்தபோதே… இலக்கியம் இலக்கணம் இரண்டிலும் பேரார்வம் கொண்டு பயின்று வந்தேன். 90’களின் தொடக்கத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் , நேரடி வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு ஈடாக அஞ்சல் வழியில் பயின்ற நானும் மதிப்பெண்களைக் குவித்து வந்தேன். இதனை எனது நெருங்கிய நண்பர் முனைவர் இரத்தின புகழேந்தி அவர்கள் Rathina Pugazhendi எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கிற போதெல்லாம் ஆண்டுதோறும் தொலைபேசி வழியாகவும், முகநூல் வழியாகவும் , நினைவுபடுத்திப் பாராட்டி மகிழ்வார். மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் விடுமுறை நாட்களிலும் , சனி - ஞாயிறுகளிலும் எங்களது பெருமைக்குரிய பேராசிரியர் முனைவர் பழ. முத்துவீரப்பன் Muthuveerappan Palaniappan அவர்களின் இல்லம் சென்று தொல்காப்பியம் ,நன்னூல் , யாப்பருங்கலக்காரிகை , தண்டியலங்காரம் ஆகிய நூல்களை ஆழ்ந்து பயின்றது .... இன்றும் நெஞ்சை ஏடுகளில் மையப் பகுதியில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் ஆகச் சிறந்த பதிப்பகமான வர்த்தமானன் பதிப்பகத்தின் Varthamanan உரிமையாளர் திரு வர்த்தமானன் அவர்கள் ஏப்ரல்’2026 மாத நிறைவில் என்னைச் சந்தித்தார். இந்த இனிய சந்திப்புக்கு ஒருங்கிணைப்புப் பாலமாக இருந்தவர் போட்டித் தேர்வு பயிற்றுநர் தம்பி ச.சு.அருள் முருகன் ஆவார். ச.சு.அருள் முருகன் கிட்டத்தட்ட நான்கு மாத காலத் தொடர் முயற்சியில்…. இந்த நூல் 17.08.2026 திங்கள் கிழமை அன்று காலை திருச்சி மாநகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க "ஜமால் முகமது தன்னாட்சிக் கல்லூரியில்" வெளியிடப்படுகிறது. மாணவர்களின் வெற்றியை மட்டுமே கவனத்தில் வைத்து இந்த நூல் வெளி வருகிறது. இந்தப் பெருநூலின் உருவாக்கத்தில் எனக்கு துணை நின்ற பலருக்கும் இந்த நேரத்தில் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன். சிறப்பு நன்றி —----------------- *வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் திருமிகு.வர்த்தமானன் *தட்டச்சர்/ வடிவமைப்பாளர் சோபியா/ வர்த்தமானன் பதிப்பகம் *நகைச்சுவை நாவேந்தர் குடியாத்தம் குமணன் *புலவர்.வெற்றியழகன் நூலின் மெய்ப்புப்படியினை முழுமையாகப் படித்தறிந்து செம்மைப்படுத்த உதவியவர்கள் —---------------------------------------------- மு.விநாயகமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைப் பல்கலைக்கழகம் இளஞ்சேந்தன் தமிழ்நாட்டு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர் Ilancheandhan Ilancheandhan மு.பசுபதி பயிற்சி மாணவர், சென்னை இதழியல் நிறுவனம் இ.நேரு தமிழ்நாட்டு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர் வளம் ஐஏஎஸ் அகாடமியின் தலைமை மேலாண் அலுவலர்/ செல்வி.திவ்யா அருள்குமார், வளம் பயிற்சி மைய மாணவர் செல்வி.பெ.உமாபாரதி மெய்ப்புப் பணியில் துணை நின்றவர்கள் —------------------------------------------ வளம் பயிற்சி மையத்தின் தேர்வு வரிசை ஒருங்கிணைப்பாளர் திரு. க .வெற்றி வேந்தன் வளம் பயிற்சி மையத்தின் தேர்வு வரிசை ஒருங்கிணைப்பாளர் திரு. க .இராமசுப்ரமணியன் வளம் பயிற்சி மைய மாணவர் திரு. ப .சுபாஷ் வளம்பயிற்சி மைய நிருவாகப் பிரிவு/ செல்வி.பெ .நிலவரசி திரு.தி.சேரன் முதுநிலைத் தமிழியல் மாணவர், சென்னைப் பல்கலைக்கழகம் திரு.ச. கவின்ராஜ் முதுநிலைத் தமிழியல் மாணவர், சென்னைப் பல்கலைக்கழகம் போட்டித் தேர்வு மாணவர் திரு.ப .பரசுராமன் போட்டித் தேர்வு மாணவர் செல்வி.இரா.ஸவ்மியாமிஜ்ஜிரா போட்டித் தேர்வு மாணவர் செல்வி.க.வைணவி நெஞ்சார்ந்த நன்றி —--------------------------- வர்த்தமானன் பதிப்பகத்துடனான தொடர்பினை ஏற்படுத்தித் தந்த திரு ச.சு.அருள் முருகன் அட்டைப்பட வடிவமைப்பாளர் திரு. பல்வேறு வலையொளிப்பக்க உரிமையாளர்கள்/ ஊடகவியலாளர்கள் அன்பும் நன்றியும் —------------------------- பேரன்புத் தாயார் திருமதி கஸ்தூரி சண்முகம் துணைவியார் சு.கண்ணம்மாள் மகன் க.த.பண்பரசன் மருமகன் காதர் பாஷா மகள்.தமிழ்முல்லை காதர்பாஷா பெயர்த்தி கா.த.மிளிர் மகிழி மீச்சிறப்பு நன்றி —----------------------

  • https://youtube.com/shorts/OixbvXU-FTU?is=4vgaXQnuMJLuEosA

  • видео или голосовое, без подписи

  • *வளம் ஐஏஎஸ் அகாடமி* UPSC – தமிழ் விருப்பப்பாடம் 📢 *புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்* *எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்* *முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*. *புதிய அணி தொடக்கம்* 📅 தேதி: 06.08.2026 📆 நாள்: வியாழக்கிழமை ⏰ நேரம்: மாலை 5.00 மணி 📚 *இரண்டாம் தாள் – கம்பராமாயணம் கும்பகருண வதைப்படலம் தொடக்கம்* 📝 வகுப்பு – 01 🏛️ *நேரடி வகுப்பு* வளம் ஐஏஎஸ் அகாடமி 💻 *இணையவழி வகுப்பு (Zoom)* Zoom ID: 828 4491 1378 *புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇 https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j 📌 Telegram Channel https://t.me/tamilupsc 👥 WhatsApp Group https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2 📞 தொடர்புக்கு: 9443019087 9841619087 9600003919 📍 *வகுப்பு நடைபெறும் இடம்*: வளம் ஐஏஎஸ் அகாடமி பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு, 10வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை – 600040

  • видео или голосовое, без подписи

  • Valam IAS Academy *T3 S9 - யுபிஎஸ்சி தமிழ் விருப்பப்பாடம் புதிய தேர்வு வரிசை* ( மொத்தத் தேர்வுகள் :30) கலந்துரையாடல் : *அறமும் அரசியலும் , யாருக்கும் வெட்கமில்லை தொடர்பான தேர்வு கலந்துரையாடல்* , *அறமும் அரசியலும் , யாருக்கும் வெட்கமில்லை நூல்கள் கொண்டு வரவும்* வாரந்தோறும் தேர்வு கலந்துரையாடல் & தேர்வு தேதி: 06.08.2026 நாள்: வியாழக்கிழமை நேரம் : 3:00 pm நேரடி வகுப்பு: Valam IAS Academy ONLINE CLASS: Zoom ID : 830 4759 4443 password : 178815 Registration 🖇️: https://us02web.zoom.us/meeting/register/8HNcOilPSfG_37TUxnxbPA Telegram Link : https://t.me/tamilupsc Group Link : https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2 தொடர்பு எண்கள் 9600003919 9443019087 9841619087

  • *வளம் ஐஏஎஸ் அகாடமி* UPSC – தமிழ் விருப்பப்பாடம் 📢 *புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்* *எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்* *முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*. *புதிய அணி தொடக்கம்* 📅 தேதி: 05.08.2026 📆 நாள்: புதன்கிழமை ⏰ நேரம்: மாலை 5.00 மணி 📚 *இரண்டாம் தாள் – யாருக்கும் வெட்கமில்லை தொடர்ச்சி & நிறைவும்* 📝 வகுப்பு – 02 🏛️ *நேரடி வகுப்பு* வளம் ஐஏஎஸ் அகாடமி 💻 *இணையவழி வகுப்பு (Zoom)* Zoom ID: 828 4491 1378 *புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇 https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j 📌 Telegram Channel https://t.me/tamilupsc 👥 WhatsApp Group https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2 📞 தொடர்புக்கு: 9443019087 9841619087 9600003919 📍 *வகுப்பு நடைபெறும் இடம்*: வளம் ஐஏஎஸ் அகாடமி பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு, 10வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை – 600040

  • видео или голосовое, без подписи

  • வளம் ஐஏஎஸ் அகாடமி UPSC – தமிழ் விருப்பப்பாடம் 📢 புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம் முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம். புதிய அணி தொடக்கம் 📅 தேதி: 03.08.2026 📆 நாள்: திங்கட்கிழமை ⏰ நேரம்: மாலை 5.00 மணி 📚 இரண்டாம் தாள் – யாருக்கும் வெட்கமில்லை 📝 வகுப்பு – 01 🏛️ நேரடி வகுப்பு வளம் ஐஏஎஸ் அகாடமி 💻 இணையவழி வகுப்பு (Zoom) Zoom ID: 828 4491 1378 புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்👇👇👇 https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j 📌 Telegram Channel https://t.me/tamilupsc 👥 WhatsApp Group https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2 📞 தொடர்புக்கு: 9443019087 9841619087 9600003919

  • https://youtu.be/wd0ZivlcbEE?si=e9qs9ZWLyzgBTTVT