திருக்குறள்
Статистикаதிருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும்.
- Последний пост
- 9 янв.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
திரு நா.கி.பிரசாத் அவர்களின் இன்றைய சான்றோர் சிந்தனை
🌹 *தினம் ஒரு திருக்குறள்* 0259🌹 💐 *தினம் ஒரு சிந்தனைகள்* 💐 அதிகமாக யோசிக்கவும் கூடாது. அதிகமாக நேசிக்கவும் கூடாது... இரண்டும் ஒரு நாள் நம்மை பைத்தியமாக்கி விடும்...! 💐 *இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்* 💐 🌹 *காலை வணக்கம்* 🌹 💐 *13/08/2025 புதன்கிழமை* 💐
👍
🌹 *தினம் ஒரு திருக்குறள்* 0241🌹 💐 *தினம் ஒரு சிந்தனைகள்* 💐 வருமானம் இல்லா வாழ்க்கையை விட தன்மானம் இல்லா வாழ்க்கையே அவமானம். 💐 *இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்* 💐 🌹 *காலை வணக்கம்* 🌹 💐 *26/07/2025 சனிக்கிழமை* 💐
Interested pls whatsapp 9994333775
Home made health mix - with all Millets, Traditional rices, Pulses and Spices - FOR SALE
без подписи
без подписи
https://www.instagram.com/reel/DAkZLqGNC4a/?igsh=MXhmbzl0ZzNrbGV3Nw==
https://youtu.be/GQYGBN9Zr4A?si=MfuIox8ZCtZjUR49
7397199420
без подписи
без подписи
தினம் ஒரு திருக்குறள் தேன்! ஜீன் − 5 அதி : இறைமாட்சி. குறள்: 383 தூங்காமை கல்வி துணிவுஉடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவா்க்கு. நாட்டை ஆளும் அரசனுக்கு ஒரு செயலைச் செய்வதில் காலம் தாழ்த்தாமை, கல்வி, துணிவு ஆகிய மூன்றும் எப்போதும் நீங்காமல் இயல்பாக இருத்தல் வேண்டும். அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.🙏
https://youtu.be/QU_lZ6qMSO4
************************************ ✍️ *இன்றைய திருக்குறள்*✍️ ************************************ உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. *_கலைஞர் உரை:_* விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். *_மு.வ உரை:_* செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும். *_சாலமன் பாப்பையா உரை:_* செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும். *_பரிமேலழகர் உரை:_* உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.). *_மணக்குடவர் உரை:_* உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம். 🌷🌷
https://youtube.com/shorts/xl9LH-1AivY?si=ZNw46OXFkF4xI0TY
https://youtu.be/AtzUEYTC40M?si=dztXCigHwtKJCscc
👍