TNPSC_FREE_COACHING
Статистика- Последний пост
- 11 авг.
- Последнее чтение
- ещё не заходили
- Постов за неделю
- 2
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- английский
- В каталоге с
- 15 авг.
- 1/24сутки в ленте
- 165
- 1/48двое суток
- 189
- 1/72трое суток
- 203
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
TNPSC GROUP 2/2a Exam Notification வெளியானது ✅ Vacancy: 41+780 = 821 ✅கல்வித்தகுதி : Any Degree ✅ Exam Date : November 1 ✅ Apply Last Date: 09.09.2026 📚📚📚📚📚📚📚📚📚📚
без подписи
🎗️Gentle Reminder🎗️ ✍️TNPSC GROUP IV Test Batch With Study Materials..!! 📚Test Schedule & Sample Study Materials Link : https://t.me/tnpsc_pre_coaching/21374 🚨 இன்று முதல் தேர்வுகள் ஆரம்பம்..!! 🚨Today is Last Date To Join...!! 📚Hurry Up.... Only Limited Slots Left...!! 📌 நமது"Target Group IV" டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp: https://wa.me/919952174900 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
👆Sample Test Answer Key ✍️TNPSC GROUP IV Test Batch With Study Materials..!! 📚Test Schedule & Sample Study Materials Link : https://t.me/tnpsc_pre_coaching/21374 ✍️வருகின்ற புதன்கிழமை (ஆகஸ்ட் 5) முதல் தேர்வுகள் ஆரம்பம்...!! 🚨Tomorrow is Last Date To Join...!! 📌 நமது "Target Group IV" டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp: https://wa.me/919952174900 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
👆 Sample Test Questions👆 📚Test Schedule & Sample Study Materials Link : https://t.me/tnpsc_pre_coaching/21374 ✍️வருகின்ற புதன்கிழமை (ஆகஸ்ட் 5) முதல் தேர்வுகள் ஆரம்பம்...!! 🚨Tomorrow is Last Date To Join...!! 📌 நமது "Target Group IV : 2026" டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp: https://wa.me/919952174900 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
🎗️Gentle Reminder🎗️ 📝பொதுத்தமிழ் Test Batch 📌Test Schedule & Sample Study Materials : https://t.me/tnpsc_pre_coaching/21324 ✍️ இன்று முதல் தேர்வுகள் ஆரம்பம்...!! ⚠️Today is Last Date To Join...!! 📌 நமது "பொதுத்தமிழ்" டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp: https://wa.me/919952174900 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
🎗️Gentle Reminder 🎗️ 📝பொதுத்தமிழ் Test Batch 📚 Test Schedule, Sample Study Materials & Q/A PDFs : https://t.me/tnpsc_pre_coaching/21310 ✅ நாளை முதல் தேர்வுகள் ஆரம்பம்...!! 📌 நமது "பொதுத்தமிழ்" டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp: https://wa.me/919952174900 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
Sample Test Answer Key 📚 Test Schedule & Sample Study Materials : https://t.me/tnpsc_pre_coaching/21310 ✅ வரும் புதன்கிழமை முதல் தேர்வுகள் ஆரம்பம்...!! 📌 நமது "பொதுத்தமிழ்" டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp: https://wa.me/919952174900 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
Sample Test QUESTIONs
📚 Important Current Affairs ✅தமிழக சட்டத் துறையின் முதல் பெண் செயலாளர் என்ற சிறப்பை பெற்றார் ப.சுமதி அவர்கள்..!! ✅தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் பெண் சட்டமன்ற செயலாளர் என்ற சிறப்பை பெற்றார் ஆர்.சாந்தி அவர்கள்..!! For More TNPSC Current Affairs: Follow - https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c 💐💐💐💐💐💐💐💐💐
https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c 📚📚📚📚📚📚📚
🎗️Gentle Reminder 🎗️ 📝பொதுத்தமிழ் Test Batch 📌Test Schedule & Sample Study Materials : https://t.me/tnpsc_pre_coaching/21240 ✍️ நாளை முதல் தேர்வுகள் ஆரம்பம்..!! 📌 நமது "பொதுத்தமிழ்" டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp: https://wa.me/919952174900 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
🇮🇳இந்தியாவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 அன்று கொண்டாடப்படுகிறது. 1992-ம் ஆண்டின் 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஏப்ரல் 24, 1993 அன்று அமலுக்கு வந்ததை இது குறிக்கிறது. அதேசமயம், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அக்டோபர் 2, 1959-ல் ராஜஸ்தானின் நாகவுரில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை முறையாகத் தொடங்கி வைத்தார். 🗣️முக்கியத் தகவல்கள்: ✍️பஞ்சாயத்து ராஜ் தினம்: ஏப்ரல் 24 (1993-ல் சட்டம் அமலான நாள்). ✍️நேருவின் பங்கு: 1959-ல் அக்டோபர் 2-ம் தேதி ராஜஸ்தானில் முதல் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு திறந்து வைத்தார். ✍️நோக்கம்: கிராமப்புறங்களில் ஜனநாயகம், உள்ளூர் சுயராஜ்யம், மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தை மேம்படுத்துதல். பஞ்சாயத்து ராஜ் அமைப்பு கிராமப்புற மக்களிடம் அதிகாரம் அளிக்கும் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. For More TNPSC Important Current Affairs - Follow https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c 📚📚📚✍️✍️✍️📚📚📚
🎗️Gentle Reminder 🎗️ 📝பொதுத்தமிழ் Test Batch 📌Test Schedule & Sample Study Materials : https://t.me/tnpsc_pre_coaching/21200 ✍️ Today is Last Date To Join...!!! 📌 நமது "பொதுத்தமிழ்" டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp: https://wa.me/919952174900 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
🎗️Gentle Reminder 🎗️ 📝பொதுத்தமிழ் Test Batch 📌Test Schedule & Sample Study Materials : https://t.me/tnpsc_pre_coaching/21200 ✍️ நாளை முதல் தேர்வுகள் ஆரம்பம்...!!! 📌 நமது "பொதுத்தமிழ்" டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp: https://wa.me/919952174900 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
🚢உலக எண்ணெய் போக்குவரத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பதால் “உலகின் எண்ணெய் இதயம்” என்று ஹார்முஸ் நீரிணை (STRAIT OF HORMUZ) அழைக்கப்படுகிறது. உலகில் கடல் வழியாக கடத்தப்படும் கச்சா எண்ணெயின் சுமார் 20% இந்நீரிணை வழியாக செல்கிறது. தினமும் சுமார் 20 மில்லியன் பேரல் எண்ணெய் கடத்தப்படுகிறது. அதனால் உலக எரிசக்தி பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியமான இடமாகும். இந்த நீரிணையின் மொத்த அகலம் சுமார் 39 KM. இதில் கப்பல்கள் செல்லும் பாதை சுமார் 3 KM மட்டுமே. இது PERSIAN GULF மற்றும் GULF OF OMAN ஆகியவற்றை இணைக்கிறது. சவுதி அரேபியா, UAE, குவைத், ஈராக், கத்தார் இந்த நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முழுவதும் இந்த நீரிணை வழியே தான் கடந்து செல்கிறது. 🇮🇳இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் சுமார் 55%–65% வரை வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது. அவற்றில் பெரும்பாலானது ஹார்முஸ் நீரிணை வழியாக தான் கடந்து செல்கிறது. அதனால் தான் இச்சிறிய கடல் பாதை இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பில் முக்கியமானதாக கருதப்படுகிறது. For More TNPSC Current Affairs Updates : Follow https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c 🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢
🎗️Gentle Reminder 🎗️ 📝பொதுத்தமிழ் Test Batch 📌Test Schedule & Sample Study Materials : https://t.me/tnpsc_pre_coaching/21085 ✍️ இன்று முதல் தேர்வுகள் ஆரம்பம்..!! 📌 நமது "பொதுத்தமிழ்" டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp: https://wa.me/919952174900 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺 ✍️Today is Last Date To Join..!! 📚📚📚📚📚📚📚📚
💥முதல்முறையாக TNPSC - போல TNUSRB - யும் ANNUAL PLANNER - ஐ வெளியிட்டுள்ளது. 🤗மிக்க மகிழ்ச்சியான செய்தி ✅சார்பு ஆய்வாளர் ( தொழில்நுட்பம் ) ✅இரண்டாம் நிலை காவலர் தேர்வு (PC) ✅காவல் உதவி ஆய்வாளர் தேர்வு (SI) இந்த ஆண்டில் அறிவிப்பு இருக்கும். https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c ✍️ முயற்சி திருவினையாக்கும் 💯📚📈
💯வெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் முயற்சி ஒருபோதும் வீண்போகாது..!! https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c 📚📚📚📚📚📚📚📚
👇Answer Explanation Short Video: https://youtube.com/shorts/B58mVi_Ck5I?si=LbMweapOM-Hwo83x 📚📚📚📚📚📚📚📚📚📚📚📚