tgindex
𝐓𝐍𝐏𝐒𝐂

𝐓𝐍𝐏𝐒𝐂

Статистика

TNPSC ஸ்டடி மெட்டீரியல்ஸ் & ஜாப் அப்டேட்ஸ் www.freejobsportal.in

Последний пост
1 апр.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
3 411
0 за 4 дн.
Сутки
+1
+0,03%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
3 509
20 постов
Вовлечённость
102,9%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 1 апр.1 42971из NoolUlagam

    உங்களிடம் திருடிய பணத்தை தானே கொடுக்கிறார்கள்.. வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? ஒருவேளை உங்கள் பக்கத்து வீட்டில் திருடிய பணத்தை கொடுத்தாலும் வாங்கிக் கொள்வீர்களா? ஒரு ஏழை விவசாயியிடம் லஞ்சமாக பெற்ற பணத்தை கொடுத்தால் மகிழ்ச்சியாக வாங்கி செலவு செய்வீர்களா? எப்படி சிலரால் திருட்டு பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சாதாரணமாக சொல்ல முடிகிறது? திருட்டு பணத்தை வாங்கி குடும்பம் நடத்தும் அளவிற்கு மோசமான சமுதாயமாக மாறிவிட்டோமா என்ன? #என்_ஓட்டு_விற்பனைக்கு_அல்ல உங்கள் பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய அறப்போருடன் இணையுங்கள். இந்த இணைப்பில் https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg பதிவு செய்யுங்கள்.

  • 19 мар.1 50512из NoolUlagam

    https://makkalarasu.in/

  • без подписи

  • 19 мар.1 4703из NoolUlagam

    без подписи

  • 6 дек.3 2759из NoolUlagam

    без подписи

  • 6 дек.3 06942из NoolUlagam

    Dr. அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS - என்ற ஆவணத்தை அவரது 69 வது நினைவு தினமான இன்று (06.12.2025) வெளியிட்டுள்ளோம். 1956 டிசம்பர் 6 முதல் 2024 வரை Dr. அம்பேத்கர் படுகொலை தொடர்பாக மராத்தி, ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள எல்லா தகவல்களையும் ஆதாரங்களையும் இதில் தொகுத்துள்ளோம். இதை முழுமையாகப் படித்தால் RSS பிராமணர்கள் தான் Dr. அம்பேத்கரை படுகொலை செய்துள்ளார்கள் என்ற உண்மையை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். RSS பாசிச கும்பலை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் இந்த ஆவணம் மிக முக்கியமான ஆயுதமாகும். இந்த ஆவணத்தை படிக்க:👇 drive.google.com/file/d/1DI33HnH0chdVyzcfJ1aKcmW8neiydTML/

  • без подписи

  • 13 мая 2025 г.5 2642из NoolUlagam

    без подписи

  • 11 мая 2025 г.4 754110из NoolUlagam

    📖 Maraikkappadum E.Ve.Ra. (Ebook): மறைக்கப்படும் ஈ.வெ.ரா (Tamil Edition 🖋 ம. வெங்கடேசன் (நூல் ஆசிரியர்) M. Venkatesan (Author) 🔖 நூல் வடிவம் Book Format: EPUB

  • 11 мая 2025 г.4 16215из NoolUlagam

    📖 Maraikkappadum E.Ve.Ra. (Ebook): மறைக்கப்படும் ஈ.வெ.ரா (Tamil Edition 🖋 ம. வெங்கடேசன் (நூல் ஆசிரியர்) M. Venkatesan (Author) 🔖 நூல் வடிவம் Book Format: PDF

  • 11 мая 2025 г.4 08042из NoolUlagam

    பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கருத்துகள் அனைத்தும் எவ்விதப் பாகுபாடும் இன்றி மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்படுவதில்லை. அவர் சொன்னவற்றில் தங்களுக்கு ஏற்ற கருத்துகளை மட்டும் சொல்லி, தங்களுக்கு வசதியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் பெரியாரியர்கள் ஈடுபடுகிறார்கள். அதில் கணிசமான வெற்றியும் பெற்று விடுகிறார்கள். ம.வெங்கடேசன் அம்பேத்கரிய ஆய்வாளர். ஈவெரா சொன்னவற்றில் மக்கள் முன்பாக எவையெல்லாம் மறைக்கப்படுகின்றனவோ அவற்றை இப்புத்தகத்தில் தொகுத்திருக்கிறார். இன்று தங்கள் அரசியல் காரணங்களுக்காக ஈவெராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டிப் பிரசாரம் செய்பவர்களுக்கு மத்தியில், துணிச்சலாக. மறைக்கப்படும் ஈவெராவின் கருத்துகளை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டி இருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள், ‘இப்படியெல்லாம் கூட பெரியார் சொல்லி இருக்கிறாரா?’ என்று ஆச்சரியப்படப் போவது உறுதி.

  • https://youtu.be/euVmVVBnSMs

  • 2 июн. 2024 г.5 692102из NoolUlagam

    🙏பேரன்பு கொண்ட சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். 🗣அனைவரின் கனிவான கவனத்திற்கு.. இந்த சிறுவனுக்கு தற்போது வயது 4. இவனுக்கு உடலில் வியர்வை வெளி வந்தாலே உடல் அரிப்பெடுத்து விடுகிறது. இதனால் அவன் அதனை விரல்களால் சுரண்டுவதால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுகிறது. இதனால் அவனால் இயல்பாக பள்ளியில் இருக்க முடியவில்லை. மேலும் மற்ற மாணவர்களுடன் இணைந்து விளையாடவும் முடிவதில்லை. இதனால் அவன் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறான். இதற்கிடையில் தற்போது சில நாட்களில் உடலில் திடீர் திடீரென்று பல இடங்களில் சிறிதும் பெரிதுமாக தொடர்ந்து கொப்பளங்கள் ஏற்பட்டு வருகிறது. சிறுவனின் பெற்றோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அவனின் சிறு வயது முதல் தற்போது வரை தொடர்ந்து காண்பித்தும் இதுவரை இதற்கு முழு தீர்வு கிடைக்கவில்லை. மிக முக்கியமாக இதுவரை எந்த மருத்துவரும் இது குறித்து எந்த தெளிவான தகவலையும் தெரிவிக்கவில்லை. நமது குழுவில் உள்ள உறவுகளில் மருத்துவர்களும் இருப்பீர்கள் மற்றும் இது போன்று பிரச்சனையிலிருந்து மீண்டு வந்த நட்புகளும் இருப்பீர்கள். தயவுசெய்து நீங்கள் இது குறித்து உதவ வேண்டுகிறேன்.🙇🏻‍♂ நன்றி.. தொடர்புக்கு: @PrakashSingapore (டெலிகிராம்) http://wa.me/6588556523 (வாட்சப்)

  • 2 июн. 2024 г.4 65411из NoolUlagam

    без подписи

  • 2 июн. 2024 г.4 6021из NoolUlagam

    без подписи

  • 2 июн. 2024 г.4 052из NoolUlagam

    без подписи

  • 2 июн. 2024 г.3 586из NoolUlagam

    без подписи

  • 2 июн. 2024 г.3 512из NoolUlagam

    без подписи

  • 2 июн. 2024 г.3 640из NoolUlagam

    без подписи

  • 2 июн. 2024 г.3 292из NoolUlagam

    без подписи