TNPSC Notes
СтатистикаDisclaimer: We are not related to TNPSC Board in anyway It's a channel created for TNPSC aspirants Discussion Group : https://t.me/tnpscchat Admin : @tnpsc1999bot @tnpsc1999bot
- Последний пост
- 16:30
- Последнее чтение
- 18:46
- Постов за неделю
- 51
- Всего постов
- 369
- Тип
- открытый
- Язык
- английский
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 3 642
- 1/48двое суток
- 4 085
- 1/72трое суток
- 4 405
Медиана по постам, которые мы застали свежими и померили через сутки.
Посты
https://amzn.to/4nti4Sq
https://amzn.to/4dKr4zg
https://amzn.to/49w6RLa
🇮🇳பிரதமரின் சுதந்திர தின அறிவிப்புகள்
அரசு அலுவலகங்களை தேடி வரக்கூடிய மக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் - சென்னையில் முதலமைச்சர் விஜய் உரை
видео или голосовое, без подписи
196 அடி உயரம் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராஜகோபுரம் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாகத் திகழ்கிறது. 112 அடி உயரம் கொண்ட மகாபாரத, ராமாயணச் சிற்பங்கள் நிறைந்த கலைப் பெட்டகமான திருஆடிப்பூர தேர் தமிழகத்தில் இரண்டாவது பெரிய தேர் ஆகும்.
புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டதை யும், அர்ப்பணிப்புடன் பணியாற்றியதையும் பாராட்டி, முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்படுகின்றன மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகவும், சீரிய முறையிலும் பணியாற்றிய சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன தலா 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்
தகைசால் தமிழர் விருது
அயினி அக்பரி’ (Ain-i-Akbari): நூலின் ஆசிரியர் முகலாயப் பேரரசர் அக்பரின் அவைப் புலவராகவும் அமைச்சராகவும் இருந்த அபுல் ஃபாசல் ஆவார். அக்பரின் ஆட்சி முறை, அரசாங்கப் படைப் பிரிவுகள், வருவாய் விவரங்கள் மற்றும் பேரரசின் புள்ளிவிவரங்களை இது விவரிக்கிறது
குழந்தைசாமி: சாகித்திய அகாதமி: "வாழும் வள்ளுவம்"
பெ. நா. அப்புசாமி: அறிவியல் தமிழ்’ எழுத்துக்களின் முன்னோடி. எண்ணற்ற அறிவியல் கலைச்சொற்களை 32 விஞ்ஞான நூல்களைத் தந்தவர். இவரது ‘வானத்தைப் பார்போம்’ நூலுக்காக ‘யுனெஸ்கோ விருது’ அளிக்கப்பட்டது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ✍️தமிழகத்தில் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் நீலகிரி மாவட்டமே முதலிடம் வகிக்கிறது. இங்கு 1000 ஆண்களுக்கு 1042 பெண்கள் உள்ளனர். ✍️தஞ்சாவூர் 2-ம் இடமும், நாகப்பட்டினம் மாவட்டம் 3-ம் இடமும் வகிக்கின்றன
செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி
மண்ணின் மகள் திட்டம்....
Happy Independence Day to everyone 🇮🇳
https://amzn.to/4fm0k9w