tgindex
TrendiingWaves

TrendiingWaves

Статистика
@trendiingwavesанглийский

For Advanced Class (Swing Trend + DemandSupply ) Book Your Seat And Learn The Market Secrets For Contact : https://t.me/TWFXMANI 81100 22277

Последний пост
15 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
5
Всего постов
21
Тип
открытый
Язык
английский
В каталоге с
13 авг.
Подписчики
2 085
−2 за 2 дн.
Сутки
−1
−0,05%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
491
21 постов
Вовлечённость
23,5%
к подписчикам
Постов в день
0,7
всего 21
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
319
1/48двое суток
365
1/72трое суток
394

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • видео или голосовое, без подписи

  • 📈 XAUUSD | Gold | 1H Timeframe Analysis . 🔹 Trend remains Bullish. 📐 Price is forming a Wedge and is almost comparable to a Triangle. ⚠️ Uptrend is showing early signs of weakness. 🔻 4350 break = First confirmation of uptrend weakness. 🚨 4300 break = Major breakout failure. Bearish momentum may accelerate. 💡 Wait for confirmation. Trade the breakout, not the prediction.

  • https://www.youtube.com/live/SdSRrU1Mgck இன்று 12.08.2025 மதியம் 3.00 மணிக்கு நடக்க இருக்கும் Live Meet - 181-ல் கலந்து கொள்ள மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து வரவும். நன்றி...

  • 🔥 GOLD / XAUUSD — Expectation Reached ✅4000 ➜ 4420 expected move completed. Gold இப்போது Major Resistance plus Supply Zone-ல் இருக்கு 📍 இது ஒரு Decision Zone. Trend continue ஆகுமா? இல்லை Reversal ஆகுமா? 📌இன்றைய முக்கிய நிகழ்வு: CPI. இன்று Live Meet — வாங்க, technical & CPI reaction வைத்து அடுத்த movement பற்றி பேசலாம். Are you ready? 🔥

  • XAUUSD 4hr And 1hr Chart

  • https://www.youtube.com/watch?v=4V3KCV7KDJk

  • Data Support For Gold

  • https://www.youtube.com/watch?v=qHwheGILzOg

  • 🚨 NFP Alert Today |6:00 PM IST. 📊 Focus on the data. 🔢 Let the numbers speak first. ⏳ Wait for confirmation, not emotion. 🧭 Keep Plan A & Plan B ready before NFP.

  • https://www.youtube.com/live/z8frF5vGMSk இன்று 05.08.2025 மதியம் 3.00 மணிக்கு நடக்க இருக்கும் Live Meet - 180-ல் கலந்து கொள்ள மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து வரவும். நன்றி...

  • 🚨 US–IRAN Conflict Update | Gold Impact Peace deal இன்னும் confirm ஆகவில்லை. அதனால் Gold market-ல் uncertainty இன்னும் தொடர்கிறது. 📌 கவனிக்க வேண்டியவை: • ⚠️ Conflict Risk → Goldக்கு support கிடைக்கலாம். • 🤝 Talks இன்னும் உறுதி இல்லை → Upside limited ஆகலாம். • 🚢 Hormuz tension → Volatility எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். 🎯 News-ஐ தொடர்ந்து கவனியுங்கள். ஒரே headline market direction-ஐ வேகமாக மாற்றலாம். Trade the Evidence, Not the Emotion. 📊

  • https://www.youtube.com/watch?v=HpnDdjcjytw

  • видео или голосовое, без подписи

  • https://www.youtube.com/watch?v=ExYV6UYYecw

  • MARKET CLOSED. PREPARATION OPEN. 📈✨ Smart traders prepare on weekends! Weekend-ஐ waste பண்ணாம, உங்க trading-ஐ improve பண்ண இந்த 3 விஷயங்களை focus பண்ணுங்க: 1️⃣ Market Review: கடந்த வார movement-ஐ review பண்ணுங்க. 📊 2️⃣ Mistakes Note: செஞ்ச mistakes-ஐ note பண்ணி, காரணம் புரிஞ்சுக்கோங்க. 📝 3️⃣ Levels & Plan: முக்கிய Support & Resistance mark பண்ணி, trade plan-ஐ finalize பண்ணுங்க. 🎯 Don’t waste the weekend, make it useful! 💡 PLAN YOUR TRADE. TRADE YOUR PLAN. 🚀 Follow TW Trading for more!

  • 🚨 XAUUSD Traders Update | 31 July 2026 🌍 US–Iran tensions remain unresolved. Qatar & Oman continue mediation, but no final agreement has been reached. 📊 Gold isn't driven by geopolitics alone.Keep your eyes on: • Fed Policy • US Dollar Index (DXY) • Bond Yields • Inflation • US Economic Data 💡 TW Trading View: Smart traders don't react to headlines—they follow the data. 🎯 Trade the Evidence, Not the Emotion. 🔔 Follow @TW Tradingfor daily XAUUSD Analysis, market updates, and trading education.

  • July 29, 2026 Fed press conference**-ல் Kevin Warsh சொன்ன கருத்துகளை, XAUUSD trader-க்கு நேரடியாகப் புரியும் மாதிரி முக்கிய points-ஆக கொடுக்கிறேன். Fed-ன் June minutes-லும் inflation 2% target-க்கு மேலே இருப்பது மற்றும் policy 3.50%–3.75% range-ல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1️⃣ “Inflation should come back to 2%” “Inflation 2% target-க்கு திரும்பியே ஆக வேண்டும். அதில் Fed compromise செய்யாது.” XAUUSD Impact 🔴 Bearish Inflation அதிகமாக இருந்தால் Fed rate cut செய்ய அவசரப்படாது. Rate cut expectation ↓ - Bond yields ↑ - Gold ↓ 👉 Goldக்கு இது negative signal. --------------------------------— 2️⃣ “We are not going to give markets a clear forward path” அடுத்த meeting-ல் என்ன செய்வோம் என்று இப்போதே Fed சொல்லாது. வரும் economic data-வை பார்த்துதான் முடிவு எடுப்போம். CPI ↓ / Jobs weak → Gold ↑ CPI ↑ / Jobs strong → Gold ↓ 👉 இனிமேல் CPI + NFP + PCE* data-கள் XAUUSDக்கு இன்னும் முக்கியம். --------------------------------— 3️⃣ “Treasury yields have moved higher” Treasury bond yields ஏற்கனவே உயர்ந்திருக்கிறது. அதனால் financial conditions கொஞ்சம் tight ஆகியிருக்கிறது. இதுதான் Gold trader கவனிக்க வேண்டிய US 10Y Yield ↑ → Goldக்கு pressure ↓ --------------------------------— 4️⃣ “The economy is still solid” US economy இன்னும் பலமாக இருக்கிறது. Employment-லும் பெரிய weakness தெரியவில்லை. --------------------------------—

  • https://www.youtube.com/live/MkDtsHknHtI இன்று 29.07.2025 மதியம் 3.00 மணிக்கு நடக்க இருக்கும் Live Meet - 179-ல் கலந்து கொள்ள மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து வரவும். நன்றி...

  • https://www.youtube.com/watch?v=5JY6hNwp2g8

  • видео или голосовое, без подписи

TrendiingWaves — tgindex