tgindex
TVK Vijay

தமிழக வெற்றிக் ‍கழகத்தின் அதிகாரப்பூர்வமான கணக்கு. | Official Account of TVK - Tamilaga Vettri Kazhagam | Our Official Telegram Bot : @tvkvijaybot

Последний пост
28 окт. 2024 г.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
3 806
−7 за 4 дн.
Сутки
−2
−0,05%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
9 415
20 постов
Вовлечённость
247,4%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 28 окт. 2024 г.2 3801614из tvkvijayhq

    Tamilaga Vettri Kazhagam: Ideology Song | தமிழக வெற்றிக் கழகம்: கொள்கைப் பாடல் https://youtu.be/NHM1Y_lll6o?si=YrtMgJaGr6LA2MPB #TVKIdeologySong #ThalaivarVijay #VettriKolgaiThiruvizha புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்! வெற்றி நிச்சயம்.

  • 28 окт. 2024 г.12,7 тыс721из tvkvijayhq

    Tamilaga Vettri Kazhagam: Ideology Song | தமிழக வெற்றிக் கழகம்: கொள்கைப் பாடல் https://youtu.be/NHM1Y_lll6o?si=YrtMgJaGr6LA2MPB #TVKIdeologySong #ThalaivarVijay #VettriKolgaiThiruvizha புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்! வெற்றி நிச்சயம்.

  • 28 окт. 2024 г.12,5 тыс435из tvkvijayhq

    https://www.youtube.com/live/9mD8gIft4IU?si=BVjfGR9vtEfbuNCA

  • 25 окт. 2024 г.12,6 тыс941из tvkvijayhq

    без подписи

  • 11 окт. 2024 г.10,3 тыс915из tvkvijayhq

    без подписи

  • 7 окт. 2024 г.9 338471из tvkvijayhq

    சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

  • без подписи

  • без подписи

  • 5 окт. 2024 г.7 68141из tvkvijayhq

    без подписи

  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. Rajinikanth sir அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்.

  • Deeply saddened to hear the news of CPI(M)'s General Secretary Comrade Thiru. #SitaramYechury’s demise. His contributions to the progressive politics will always be remembered. My heartfelt condolences to his family and followers

  • 21 авг. 2024 г.10,3 тыс1294из tvkvijayhq

    без подписи

  • 6 июл. 2024 г.10,2 тыс713

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • Congratulations to Hon'ble Thiru. @RahulGandhi Avargal for being unanimously elected by @INCIndia and its allies as Leader of Opposition in the Lok Sabha. My best wishes to serve the people of our Nation.

  • 24 июн. 2024 г.12,6 тыс701

    без подписи

  • 24 июн. 2024 г.11,5 тыс51

    без подписи

  • அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.‌ #EidMubarak

  • குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.

  • без подписи

  • без подписи