tgindex
U7 News தமிழ்

U7 News தமிழ்

Статистика

🔆👀நெற்றிக்கண் திறக்காவிடினும் குற்றம் குற்றமே👀🔅 ✅️தினமும் குறைவான செய்திகள் ✅️அதிகமான தகவல் ✅️உண்மையின் குரல் எப்பொழுதும் மக்களுக்காக மட்டுமே தொடர்புக்கு: +91 9942177536 MAIL : admin@u7news.online WEBSITE : https://u7news.blogspot.com/?m=1

Последний пост
29 мая
Последнее чтение
14 авг.
Постов за неделю
0
Всего постов
22
Тип
открытый
Язык
ta
Категория
Новости и СМИ
В каталоге с
13 авг.
Подписчики
2 870
−6 за 3 дн.
Сутки
−2
−0,07%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
312
22 постов
Вовлечённость
10,9%
к подписчикам
Постов в день
0,0
всего 22
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • ⚪️🔴 பெட்ரோல், டீசல் விலை உயர்வு

  • ⚪️🔴பெட்ரோல், டீசல் விலை மீண்டும் இன்று உயர்வு சி.என்.ஜி. விலை கிலோவுக்கு ரூ.3.50 உயர்வு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை இன்றும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.108.20க்கு விற்பனை டீசல் விலை லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து ரூ.99.98 ஆக நிர்ணயம் பெட்ரோல் டீசல் விலைக்கு நிகராக சி.என்.ஜி. விலையும் கிடுகிடு உயர்வு சென்னையில் சி.என்.ஜி. விலை ரூ.3.50 உயர்ந்து ஒரு கிலோ ரூ.95க்கு விற்பனை

  • ⚪️🔴📢 மத்திய அரசு வேலைவாய்ப்பு! (SSC CGL 2026) 👉பணியாளர் தேர்வாணையம் (SSC) குரூப் “பி” & “சி” பிரிவுகளில் 12,256 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 🔗 விண்ணப்பிக்க: ssc.gov.in அல்லது 'mySSC' செயலி.

  • காலை தலைப்புச் செய்திகள்..!

  • ⚪️🔴மீண்டும் விலை உயர்வு ⛽. சென்னையில் பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.108.01க்கு விற்பனை..! ⛽. சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.99.78க்கு விற்பனை; நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5-வது முறையாக உயர்த்தப்பட்டு விற்பனையாகிறது

  • ⚪️🔴Bharat Petroleum | விலை மேலும் உயரும்? எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விளக்கம் வரும் நாட்களில் பெட்ரோல் - டீசல் விலை மேலும் உயரக்கூடும் என மக்கள் அச்சம்

  • ⚪️🔴Bharat Petroleum | விலை மேலும் உயரும்? எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விளக்கம் வரும் நாட்களில் பெட்ரோல் - டீசல் விலை மேலும் உயரக்கூடும் என மக்கள் அச்சம்

  • CM Vijay | முதல்வர் உறுதி

  • ⚪️🔴Petrol Diesel Price | மீண்டும் மீண்டும் உயர்வு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 82 காசுகள் உயர்ந்து ரூ.105.31-க்கு விற்பனை; ஒரு லிட்டர் டீசல் 87 காசுகள் உயர்ந்து ரூ.96.98-க்கு விற்பனை 10 நாட்களில் 3-வது முறையாக உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை

  • 🔴⚪️CARRY MEN சேவை அறிமுகம் டெல்லி: தனியாக ஷாப்பிங் செல்வோர் அல்லது மார்கெட் செல்வோருக்காகவே பிரத்யேகமாக CARRY MEN என்ற புதிய சேவை அறிமுகம் ஷாப்பிங் செல்லும்போது அதிக எடையுள்ள பைகளை தூக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் நபர்கள் அல்லது ரேஷன் கடை போன்ற இடங்களுக்கு செல்ல முடியாதகவர்கள் தங்களது பைகளை சமந்து செல்லவும், வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கவும் இந்த CARRY MEN சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் அதிகபட்சம் 12 கிலோ எடை வரை சுமக்க 1 மணி நேரத்துக்கு ரூ.149 வரை வசூலிக்கப்படுகிறது

  • ⚪️🔴 ரமேஷ் - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 31 வயதான இவர், ஸ்ரீரங்கம் தொகுதியில் 1,03,235 வாக்குகள் பெற்றவர் திமுக, அதிமுக கோலோச்சிய தொகுதியில் 33,590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தவெகவின் இளம் அமைச்சர்களில் ஒருவர்.. கட்சியின் செய்தி தொடர்பாளராக ஊடகங்களில் பங்கேற்றவர்..

  • ⚪️🔴 யாரும் செய்யாத சாதனை! விஜய் அமைச்சரவையில் 7 பட்டியலின அமைச்சர்கள்!

  • 🚨 TNPSC அதிரடி அறிவிப்பு 2026!

  • ⚪️🔴பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு! மீண்டும் உயர்வு ⛽. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்த்தி அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்! ⛽. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 82 காசுகள் உயர்ந்து ரூ.104.46ஆகவும், டீசல் 86 காசுகள் உயர்ந்து ரூ.96.11ஆகவும் விற்பனை.

  • ⚪️🔴 செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கு - தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம். வேலைக்கு பணம் பெற்ற மோசடி வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி கடிதம். தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை நேரடி கடிதம். செந்தில் பாலாஜியை விசாரிக்க திமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டது. விசாரிப்பதற்கான ஆதாரங்கள், ரகசிய குறிப்புகளுடன் அமலாக்கத்துறை கடிதம். பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு. மாநில அரசு அனுமதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கவில்லை. செந்தில் பாலாஜியை மீண்டும் விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்க துறை கடிதம்.

  • ⚪️🔴School Opens | யார்? யாருக்கு? எப்போது திறப்பு தமிழ்நாட்டில் 4 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் 1 முதல் 3ம் வகுப்பு வரை ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் இந்த ஆண்டுமுதல் 1 முதல் 3ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம் - அமைச்சர் ராஜ்மோகன்

  • ⚪️🔴தமிழிழம் சீமானால் சாதியமில்லை! விஜய்யால் கண்டிப்பா முடியும்! “யார் ஒரு விஷயத்தை கொண்டு செல்கிறார்கள் என்பது தான் முக்கியம்; நாம் தமிழர் சீமானால் இது சாதியமானது கேட்டுருந்தா நான் சாதியம் இல்லைன்னு சொல்லிருப்பேன்; ஆனால் முதலமைச்சர் விஜய்யால் இது சாதியமானது கேட்கிற கேள்வியே எனக்கு சிறிப்பை ஏற்படுத்துது; ஏன்னா அது முடியும், கட்டாயம் முடியும்” – தமிழீழ மக்கள் குறித்த கேள்விக்கு யாழ்ப்பாணம் MP அர்ச்சுனா பதில்.

  • ⚪️🔴“ தூத்துக்குடி வந்தால் ஆதவ் சட்டை கிழியும்” “தவெகவில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா நம்முடைய தலைவரையும், இளம் தலைவரையும் சீண்டிப் பார்க்கிறார். இப்படியே அவர் பேசிக் கொண்டிருந்தால் தூத்துக்குடி வந்தால் அவரது சட்டை கிழியும் நிலையை நம் தொண்டர்கள் உருவாக்குவார்கள்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

  • ⚪️🔴``ஒருவேளை கமல் CM ஆகியிருந்தா..’’ ``விஜய் முதல்வரானால் நான் ஏன் பொறாமைப்பட வேண்டும். ஒருவேளை கமல் ஆகியிருந்தால் பொறாமைப்பட்டிருப்பேனோ என்னவோ? அப்ப கூட வந்திருக்காது. கிடைக்குறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்குறது கிடைக்காது. எனக்கும் விஜய்க்கும் 28 வயசு வித்தியாசம். இருவரையும் ஒப்பிட்டு பேசுவது இருவருக்குமே நல்லது இல்லை’’ - ரஜினி

  • ⚪️🔴Tasmac | அதிரடி காட்டும் தமிழக அரசு! மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு முன்னதாகவோ, இரவு 10 மணிக்கு பின்னரோ 1 நிமிடம் திறந்து இருந்தால் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஒவ்வொரு மண்டலங்களிலும் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கலால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர் சட்ட விரோதமாக மது விற்கும் நபர்களை கண்காணிக்க மஃப்டியில் ரோந்து குழு அமைப்பு BAR மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் கள்ள சந்தையில் மது விற்கப்படுவதை முழுவதுமாக தடுக்க தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை.