ONLINE STUDY CIRCLE VNR
СтатистикаDISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 18
- Всего постов
- 24
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 621
- 1/48двое суток
- 711
- 1/72трое суток
- 767
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
Photo from Bala Sankar
அனைவருக்கும் வணக்கம் நாளை(14.08.2026) ஆண்டாள் தேரோட்டம் மற்றும் 15.08.2026 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விருதுநகர்
без подписи
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR* 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻🏫 நேரடி வகுப்பு SSC/RRB COMBINED CLASS SUBJECT : GENERAL ENGLISH Faculty : Mrs. ABINAYA DATE: 13.07.2026 TIME : 03.00 PM - 05.00 PM
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻🏫 நேரடி வகுப்பு TNPSC GROUP 1- CLASS DATE: 13.08.2026 SUBJECT : APTITUTE Faculty : Mr. RAJESHt TIME : 10.15 AM- 11.45 AM DATE: 13.08.2026 SUBJECT : REASONING Faculty : Mr. RAJESH TIME : 12.00 PM-01.30 PM
без подписи
Photo from Bala Sankar
வெளியானது - *குரூப் 2 & 2A* NOTIFICATION 🔥 ✅குரூப் 2 - *41 Posts* Vacant ✅குரூப் 2 A - *780 Posts* Vacant தேர்வு தேதி - *நவம்பர் 1* *வாழ்த்துகளுடன் ✨*
07_2026 Dated_11.08.2026 English version.pdf
без подписи
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻🏫 நேரடி வகுப்பு SSC/RRB Combined- CLASS SUBJECT : Reasoning Faculty : Mr. Sarath DATE: 12.08.2026 TIME : 02.00 PM - 05.00PM
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻🏫 நேரடி வகுப்பு TNPSC GROUP 1- CLASS DATE: 12.08.2026 SUBJECT :Test 1 Discussion Faculty : Mr. Subash TIME : 10.15 AM- 11.45 AM DATE: 12.08.2026 SUBJECT :State Executive & Legislature Faculty : Mr. Subash TIME :12.00 PM- 01.30 PM
வருகின்ற 22.08.2026 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம், விருதுநகர் - சிவகாசி மெயின் ரோடு, ஆமத்தூரில் உள்ள AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் MRF TYRES, HYUNDAI MOTOR, VVV & SONS EDIBLE OIL(IDHAYAM), ROYAL ENFIELD, ADYAR ANADHA BHAVAN, TVS SRICHAKRA, MEENAKSHI MISSION HOSPITAL MADURAI, SENTERSOFT TECHNOLOGIES, SALCOMP போன்ற 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், வேலை வாய்ப்பு அட்டை நகல் ஆகியவற்றுடன் 22.08.2026 அன்று காலை 9 மணி அளவில் நேரடியாக விருதுநகர் மாவட்டம், விருதுநகர் - சிவகாசி மெயின் ரோடு, ஆமத்தூரில் உள்ள AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அனுமதி இலவசம். இது ஒரு கட்டணமில்லா சேவை ஆகும். அனைவருக்கும் பகிரவும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர். வேலைநாடுநர்கள் தங்களது விவரத்தை Google form இல் பூர்த்தி செய்யவும். Google form link: https://forms.gle/ehkJVr2nQnQbzNuS6
без подписи
без подписи
без подписи
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻🏫 நேரடி வகுப்பு TNPSC GROUP 1- CLASS DATE: 11.08.2026 SUBJECT : Structure of Indian Economy, Land Reforms & Agriculture, Employment Generation Faculty : Mr. Venkat TIME : 10.15 AM- 11.45 AM DATE: 11.08.2026 SUBJECT :Socio economy Development and Education & Health Systems in Tamilnadu Faculty : Mr. Venkat TIME :12.00 PM- 01.30 PM
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR* 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻🏫 *நேரடி வகுப்பு* *SSC/RRB COMBINED CLASS* *DATE: 10.08.2026* *SUBJECT : GK - HISTORY* *Faculty : Mr. BALASANAKR* *TIME : 02.00 PM - 03.30 PM* *DATE: 10.08.026* *SUBJECT :GK - INM* *Faculty : Mr. Gunasekar* *TIME :03.30 PM - 05.00 PM*
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR* 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻🏫 *நேரடி வகுப்பு* *TNPSC GROUP 1- CLASS* *DATE: 10.08.2026* *SUBJECT : HISTORY - South Indian History* *Faculty : Mr. BALASANAKR* *TIME : 10.15 AM- 11.45 AM* *DATE: 10.08.026* *SUBJECT :INM - Contribution of Thanthai Periyar and Anna* *Faculty : Mr. Gunasekar* *TIME :12.00 PM- 01.30 PM*