Youturn
СтатистикаTamils first fact checking website. Say no to fake news. Read youturn.in . Join for updates
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 2
- Всего постов
- 51
- Тип
- открытый
- Язык
- ta
- Категория
- Новости и СМИ
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 15
- 1/48двое суток
- 17
- 1/72трое суток
- 18
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
கேரள மாநிலத்தின் ஆளுநராகிறாரா நடிகர் ரஜினிகாந்த்? உண்மை என்ன? https://youturn.in/factcheck/actor-rajnikan-governor-of-kerala.html
கேரள மாநிலத்தின் ஆளுநராகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?
நக்கீரன் கோபால் மீது வழக்கு பதியப்பட்டதற்கு TNDJU வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளதா?
'சென்னை கடற்கரைகளில் இனி இலவச Wi-Fi வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' எனப் பரவும் செய்தி தவறாகத் திரிக்கப்பட்டதே!
முதல்வர் விஜய்-ன் கான்வாய் வாகனத்திற்காக ஆம்புலன்ஸ் திருப்பிவிடப்பட்டதா? உண்மை என்ன? https://youturn.in/factcheck/its-falsely-spread-that-ambulance-diverted-into-traffic-for-vijays-cm-convoy-.html
நேபாளத்தில் தற்போது மசூதிகள் தாக்கப்படுவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன? https://youturn.in/factcheck/6-years-old-video-of-dehli-violence-falsely-spread-as-mosque-vandalised-in-nepal-.html
புதிய திட்டமா? பழைய திட்டமா? “பனை பாதுகாப்பு இயக்கம்” குறித்து அறிவித்துள்ள வேளாண் அமைச்சர்! https://youturn.in/factcheck/minister-vinoth-announced-palm-tree-protection-movement-implemented-false.html
மாடித் தோட்டம் அமைக்கும் திட்டம் தவெக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டதா? ‘விகடன்’ வெளியிட்ட தவறான செய்தி! https://youturn.in/factcheck/vikatan-falsely-reported-that-terrace-garden-scheme-newly-inaugurated-by-tvk-gov-.html
“பனை பாதுகாப்பு இயக்கம்” - என்பது புதிதாக செயல்படுத்தப்படவுள்ள திட்டமா?
5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதா? https://youturn.in/factcheck/ai-traning-scheme-announced-in-tn-budget-misleadingly-spread-as-5-lakhs-employments-.html
ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தாரா? பாஜகவினர் பரப்பும் பொய் செய்தி! https://youturn.in/factcheck/fake-ai-edited-photo-falsely-spread-as-delhi-head-constable-dead-in-jantar-mantar-protest-.html
'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' என்பது புதிய திட்டமா?
ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி! https://youturn.in/factcheck/thanthi-published-spain-first-country-win-both-mens-and-womens-fifa-world-cup.html
Jio-வை தடை செய்து விடுவோம் என்றாரா முதல்வர் விஜய்? பரவும் வதந்தி!
சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி! https://youturn.in/factcheck/vanniyarasu-told-cm-inspects-social-justice-hostels-for-first-time-is-false.html
இந்த மாதிரி சம்பவம் இதுக்கு முன்னாடியே நிறைய நடந்துருக்கு.. ஆனா இதான் First Time..!! இதற்கு முன்பே கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பள்ளி அடையாள அட்டைகளிலும் மாணவர்களின் சாதிப்பெயர் அச்சிடப்படவில்லை. இந்த விவகாரம் புதிய நடைமுறை அல்ல. இந்நிலையில் தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன? https://youturn.in/factcheck/pen-statue-intended-for-marina-has-been-removed-is-false.html
போலி செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான எங்கள் பணிக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்! Link: https://youturn.in/support-us
தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா? https://youturn.in/factcheck/no-need-to-pay-patient-private-hospital-passes-away-is-fake.html #youturn #factcheck #privatehospitals #nobill
சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுடன் ஒரு முதல்வர் பேசுவது இதுதான் முதன்முறையா? பரவும் வதந்தி!