Chem with Mr Chem ✍
Статистика"We are here to motivate you" - Mr CHEM ★எண்ணம் போல் வாழ்க்கை, 🧠எண்ணம் போல் தான் வாழ்க்கை★
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 7
- Всего постов
- 24
- Тип
- открытый
- Язык
- ta
- Категория
- Образование (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 594
- 1/48двое суток
- 680
- 1/72трое суток
- 734
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
Chemistry MCQ இனை இதே Order இல் செய் https://youtu.be/qRbOD0p4HPs?si=34DcEFF6hbb-yah_ Time போதாது என்ற கதைக்கே இடமில்லை. Mcq Tips and Trick's
"33 எடுத்தால் B வருமா இல்லை C வருமா என்று கேட்கிறாய்"✋🏼 நீ மறந்து விட்டாய் S இன் Boarder 55 என்பதை, கோடு போடும் Paper இல் 33 எழுதும் Paper இல் 22 இனை தாண்ட படி இதை எல்லோரும் விளையாடுவர், ஆனால் எல்லோராலும் Time இற்கு கோட்டை கடக்க முடியாது. உடல் வலிமை, மன வலிமை என்பதை தாண்டி ஏதோ ஒன்று உள்ளது. இதே விளையாட்டை ஒரு முறை ஏற்கனவே விளையாடி அதில் தோற்றவனுக்கு தெரியும், எப்படி தோற்றோம், எதை செய்தால் வெல்வோம் என்று. நீங்கள் சந்திக்கப் போகும் paper யாருமே (ஆசிரியர்கள்) பார்க்காத Paper, நீங்கள் இருக்கும் Mind set இல் இருந்து Paper செய்தால் 4+3 சில நேரங்களில் 6 ஆகலாம், இன்று Paper வாங்க 15 நிமிடம் முன் கால் நடுங்கியது, என்றுமில்லாமல் என் கை வேர்த்தது, முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இது ஒரு போட்டிப்பரீட்சை அதில் நிறைய யுக்திகளை பயன்படுத்த வேண்டும், இன்றே நிறைய பேர் உணர்ந்து இருப்பார்கள், நிமிடத்தின் பெறுமதியை, தாமதமாக பெற்ற படிப்பினை போதும் இனி சரியாக நடக்க. Physics Part 2 இருக்கு, Chemistry முழுமையாக இருக்கு. உங்களுக்கு மட்டும் இல்லை, முழு இலங்கைக்கும் Paper செய்ய நேரம் போதாது. Over thinking ஒரு மன நோய்
Chemistry 2026 Exam Mcq Topic 2 1. அணு , அயன் ஆரை 2. ONP PNP இடையில் கொதிநிலை ஒப்பிடல் 3. காபனைல் சேர்வைகளிடையே AN தாக்கவீதம் துணிதல் 4. 0ம் 1ம் 2ம் வரிசை தாக்கங்களின் அரைவாழ்வுக் காலம் துணிதல் (சமன்பாடுகள்) 5. CFC, HCFC, HFC, HFO இன் கட்டமைப்புகள். 6. அயனாக்கற் சக்தி 7. இலத்திரன் நாட்டல்,ஏற்றல் சக்தி 8. உலோகப் பிணைப்பு வலிமை 9. பிணைப்பு நீளம் 10. மூலக்கூற்றிடை விசைகள் 11. தூய்மை சதவீதம் துணிதல் 12. இணை மூலம்,இணை அமிலம் 13. Henderson–Hasselbalch சமன்பாட்டை பிரயோகித்தல் 14. வீழ்படிவு உருவாக்கம் (ksp , Ip தொடர்பு) 15. பொது அயன் விளைவு 16. பரடேயின் விதியை பயன்படுத்தல் 17. pH வரைபுகள் 18. நடுநிலையாக்கல் வெப்பவுள்ளுறை துணிதல் 19. இயக்கவியல் பரிசோதனை (Thio Sulphate + H+) 20. வெப்பப் பிரிகை தொடர்பான கணிப்புகள் 21. தாக்க வீதம் 22. செறிவியல்பு, விரிவியல்பு 23. தாக்க வரிசை துணிதல் 24. கருநாட்ட தாக்கவீதம் 25. அமுக்கப்படு காரணி 26. வாயுக்களை வேறு பிரித்தறிதல் 27. இருவழிவிகாரத் தாக்கம் 28. பரிவுக் கட்டமைப்புக்களின் எண்ணிக்கை 29. அயோடமான நியமிப்பு 30. விங்க்ளரின் முறை 31. சதவீத விளைவு 32. பிணைப்பு கோணம் 33. பிறதிருப்பங்களிம் பௌதீக இயல்புகள் 34. கொதிநீராவி காய்ச்சி வடிப்பு 35. பகுதிபட காய்ச்சி வடிப்பு 36. ஒட்சியேற்றல், தாழ்த்தல் வலிமை 37. ஊக்கி முன்னிலையில் சமநிலை புள்ளி, சமநிலை தானம், Rf Rr இன் மாறல் 38. Fe உற்பத்தியில் நிகழும் 10 தாக்கங்களும் 39. ஒளி இரசாயன புகாரை தோற்றுவிக்கும் மூலிகங்களான PAN, PBN 40. நியமிப்பிற்கு பொருத்தமான காட்டியை தெரிவு செய்தல் 41. அமோனியம் சேர்வைகளுடான NaOH இன் தாக்கம் 42. NH3 உடன் O2 உட்படும் 2 தாக்கங்கள் 43. ஆவி அமைப்பு வரைபில் இருந்து கொதிநிலை துணிதல் 44. நீரின் அவத்தை வரைப்பிற்கும் CO2 அவத்தை வரைப்புக்கும் இடையிலான முரண்பாடு 45. மூலக, அயன்களின் பயன்படு கருவேற்றம் ஒப்பிடல் 46. பங்கீட்டுவலு Cl- களின் நீர்பகுப்பு விளைவுகள் 47. மெய் வாயுக்களை இலட்சிய வாயுவாக மாற்றல் (P/V/T) 48. CH3COO-, C6H5O-, OH- இடையில் கார வலிமை 49. அமில, கார உப்பின் pH இற்கான கணித கோவை (pKa, pKb, pkw, log C) சார்பாக 50. Soap, Bio டீசல் உற்பத்தி படிகளும், மாசுக்களை அகற்றும், ஊக்கி கலவை தயாரிக்கும் முறைகளும். Exam Topic 1 https://whatsapp.com/channel/0029VbA8WDx60eBWwHZIQh1q/420
Chemistry 2026 இரசாயனவியல் வினாத்தாள் 🤔 பரீட்சையில் 600 பிரதான தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம், அதில் ஒரு பகுதி. 1. Organic பெயரீடு 2. அணுக்களின் பௌதீக இயல்புகள் 3. சக்திச் சொட்டென் 4. KSP 5. சேதன கொதிநிலை 6. பல்பகுதிய வகைகள் 7. D தொகுப்பு மூலக பௌதீக இயல்புகள் 8. RMgx இன் தாக்கப்பொறிமுறை 9. கலமொன்றின் EMF துணிதல் 10. வளி மாசடைதலின் தோற்று வாயுக்கள். 11. Kp Kc கணிப்புகள் 12. சேதன தாழ்த்தும் கருவிகள் 13. எல்லைப்படுத்தும் மூல் தொடர்பான கணிப்புக்கள் 14. இயக்கவியல் வரைபுகள் 15. ΔH, ΔS, ΔG தொடர்பு 16. பொறிமுறை, மாற்றீடு 17. உற்பத்திகள் ( Fe , H2SO4 ) 18. இரு மூல (அமில கார நியமிப்பு வரைபு 19. தாங்கற் கரைசலின் pH 20. இலட்சிய வாயுக்களின் மூலக்கூற்றுக் கொள்கை (6) 21. எசுவின் விதியை பயன்படுத்தி தோன்றல், தகன வெப்பம் துணிதல். 22. மூலக்கூற்று வடிவங்கள் 23. நேர் எதிர் விலகள் கலவைகளின் இயல்புகள் 24. பங்கீட்டு குணகம் 25. ppm துணிதல் 26. இரசாயன கலத்தின் IUPAC பெயரீடு 27. சமநிலை தாக்கங்களின் நகர்வு Qc 28. சமபகுதிய வகை 29. இலட்சிய கரைசலுக்கு இரவோற்றின் விதியை உபயோகித்தல் 30. முனைவாகு தன்மை, வெப்பவுறுதி 31. கரைதிறன் ஒப்பிடல் 32. கண்டுபிடிப்புக்கள் 33. பரிமாற்றப்படும் இலத்திரன்களின் எண்ணிக்கை 34. C = 10d% / M 35. Organic சேர்வைகளின் அமில கார இயல்பு 36. அரைவாழ்வுக் காலம் 37. E = hc / λ கணிப்புக்கள் 38. ஊக்கி 39. ஐதரசன் நிறமாலை 40. காபோகற்றயன் உறுதி 41. அமில கார தாங்கற்கரைசலின் ஐதாக்கம் /pH 42. தாக்கவீத விதியை பிரயோகித்தல் 43. ஊக்கி பற்றி 44. Diazonium Chloride பற்றி 45. Benzene மீதான 2ம் பிரதியீட்டு தாக்கம் 46. P தொகுப்பு சேர்வைகளின் இயல்புகள் 47. Rf, Rr வரைபுகள் 48. சேதன ஒட்சியேற்றும் கருவிகள். 49. ஏவும் ஏவலகற்றும் தொகுதிகள். 50. ^G வரைபு (சமநிலை தாக்கங்களின்) Mr Chem 2026 Chemistry Expectation Series 01
சில நாள் கற்களில் நடப்பதும் சில நாள் பூவில் நடப்பதுமே இந்த ஆசிரியர் நிலை, சரியான தூக்கம் இல்லை, யோசனை இல்லாமல் இருந்து எத்தனை நாள். Applied கொஞ்சம் கஷ்டம் என கேட்ட நாளில் இருந்து எனக்குள் ஒரு கவலை என்னை அறியாமல், SHM கேள்வி புது Idea, idea புடி படல, சட்டப்படல் கொஞ்சம் Time எடுத்துட்டு என என் பிள்ளைகள் கூறும் போது நான் என்னையே தொலைத்து விட்டேன். மறு புறம், Bio First கடைசி Unit இல் தான் நிறைய கேள்விகள், Moulana Sir இன் Expectation Paper மாதிரி கேள்வி வந்த ஆனா நான் அதை பார்க்கவில்லை எனும் போதெல்லாம், ஒரு அனுபவமான ஆசிரியரின் Paper இனை நீங்கள் ஏன் பார்க்கவில்லை என கேட்டு பிள்ளையை குழப்பவில்லை. உயிர் போகும் தருவாயில் மனிதன் தான் சாம்பாதித்த அனைத்தையும் கொடுத்தாவது தன் உயிரை காப்பாற்றுவான் அதே போல் தான் இந்த Alevel உம் உங்களை நம்பித்தான் இருக்கேன் என்ற வார்த்தை எனக்கு புதி தல்ல ஆனால் இனி Late ஆக வேண்டாம். உங்கள் நம்பிக்கைக்கு நான் உண்மையாய் உழைக்கிறேன். நம்பிக்கை இழக்க வேண்டாம் உங்களுக்கு கஷ்டமான Applied எல்லோருக்கும் பொதுவாக கஷ்டம் தான். Physics இனை விட்டுடாத மன 🥰
இதுவரை 2026 Final கேள்விகள் இதுவாக தான் இருக்கும் என்ற எமது கணிப்பு. 2026 Structure 01 கேள்வி இது தான் https://youtu.be/0QAZN-w8st4?si=L-FLZrcW5eq-tnk2 2026 Structure Inorganic கேள்வி இது தான் https://youtu.be/mf3xjOi20Lo?si=QP3ssgnLZ211I5SN Chemistry Graph Question https://youtu.be/fbXpXNE_D-4?si=i7v-guRfQjxwKJi1 Mcq Short Cut 1 https://youtu.be/7MpBX-OVhA0?si=5Qd7k4VcTkcHtRCH Mcq Short Cut 2 https://youtu.be/Ufr0Hu1YbY4?si=bY5IMxjEL0S3-Dz0 Mcq Tricks https://youtu.be/cDfX_7fGhF8?si=gUm4abEbjxFrtcNT Organic சமபகுதியம் https://youtu.be/baeDogDIK3E?si=UNq84kuPF-QU7giV Industrial பல்பகுதியம் https://youtu.be/_ZJNHPgCQjc?si=NEJfoj3H7SNy3pu7 https://youtu.be/Qvfg_UUosxU?si=UJgWEsV83JlQACsc 2026 Prediction Video 1 https://youtu.be/Z8lvvoYSfXE?si=btJuwZl0vouoI20J
ஒரு ஆசிரியர் என்ன நம்பிக்கையில் Exam இற்கு முந்தைய நாள் உங்களை அவரின் Video இனை பார்வையிட செல்கிறார், ஏதோ ஒன்று இல்லாமல் இருக்காது Exam இல் Syllabus இனை தாண்டி எந்த கேள்வியும் வராது. ஆனா நீங்க Syllabus இனை முழுசா படிச்சி இருக்கனும். எதையும் மறந்துட்டு போக வேண்டாம். கடைசி நேரத்தில் படிக்க சில விடயத்தை வெச்சி இருப்பயல் அதை கட்டாயம் மறக்க வேண்டாம். உங்களில் சிலர் Exam இற்கு முந்தைய நாளை பிரயோசனப்படுத்துவதில்லை, முழு Chemistry இனையும் 18 ஆம் திகதி கதைப்போம், போன முறை எனது இறுதி நேர Video இனை பாருங்கள், அத்துடன் 2025 Final Paper இனை பாருங்கள். Check This Pdf https://drive.google.com/file/d/1eN9xBQG4nkaMlBdKN5Uwa2I7-r6nmksF/view?usp=drivesdk அடிக்கடி update வரும், விழித்துக்கொண்டிரு. Mr Chem https://whatsapp.com/channel/0029VbA8WDx60eBWwHZIQh1q/424
13 வருட சீருடை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாளை முதல் தயாராகுங்கள். வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது, முதலாம் ஆண்டில் முதல் நாள் வகுப்பில் நுழையும் போது, எந்த கனவும் இல்லாமல் நுழைந்த நீங்கள், நாளை எத்தனை கனவுகளை சுமந்து செல்கிறீர்கள். என்னால் வாழ்த்துச் செல்லவும், பிராத்தனை செய்யவும் தான் முடியும். எனக்கும் உங்களுக்கும் ஆன உறவு சிலரை நான் என் நேரடி வகுப்பில் அடிக்கடி கான்பேன், சிலர் முகம் எனக்கு தெரியாது ஆனால் அவர்களின் Email Id உம் தொலைபேசி எண்ணும் மட்டுமே தெரியும், ஆனால் அதை விட அதிகமானோர் எனது YouTube Video இனை பார்ப்போர். நீங்கள் சுமப்பது உங்கள் பெற்றோரின் கனவை, உங்கள் எதிர் காலத்தை, உங்கள் ஆசிரியரின் எதிர்பார்பை. 3 வருடம், பல மாதங்கள், நிறைய வாரங்கள், எத்தனையோ நாட்கள், அளவிட முடியாத அளவு கற்றுக்கொண்ட விடயத்தை 3-4 மணி நேரத்தில் எழுதுவது என்பது இறைவனின் உதவி இல்லாமல் நடக்காத ஒன்று. எல்லாமே நல்ல படியாக நடக்கும், முகம் தெரியாத உங்களை நான் காணும் போது, நீங்கள் உங்களை அறிமுகம் செய்யும் நேரம் நீங்கள் ஏதாவது ஒரு பல்கலைக்கழக மாணவராக இருக்க வேண்டும். Mr Chem 🥰
Inorganic என்டா பலருக்கு பெட்ரோல் சிலருக்கு Audiclogne சிலருக்கு தண்ணி சிலருக்கு oil கடுமையா விளங்கும் பாடம் ஆனா அதை விட கடுமையா மறக்கும் பாடமும் கூட. https://youtu.be/mf3xjOi20Lo?si=9cRyG9CWbLn39TgX கேள்விய உடைக்கிற முறையை விளங்குங்க, பெரிய 🔨⚒️ சுத்தியல் ஒண்டு வாங்குங்க டா 😂 இறுதிப் பரீட்சை கடைசி நாள் வரை தினம் ஒரு Video வரும், Enjoy பண்ணி படிங்க, நான் உங்கள் நேரத்தை ஒரு போதும் வீணடிக்க மாட்டேன், இந்த 30 நிமிடமும் உங்களுக்கு நல்ல ஒரு மீட்டளாக இருக்கும்.
Sir 😢😢 என்னடா 🤔 படிச்ச எல்லாம் மறந்த மாதிரி இருக்கு ஒன்னுமே நெனெப்பு இல்லாத மாதிரி ஒரு Feeling 😔 லேசா உடம்பு சுடுது காய்ச்சல் அடிக்கப்போகுது போல இருக்கு. ஒம் ஓம் இன்நேரம் எல்லா வருத்தமும் வார மாதிரி இருக்கும், உங்களுக்கு ஒரு Heavy Dose Inorganic தாறன் போடுங்க. 30 minute's களிச்சி பாருங்க நான் தந்த மருந்து எப்புடி Work ஆகுது எண்டு. பயங்கர Summary ஒண்டு Cooking 👩🏽🍳 இல் இருக்கு Get Ready To Eat My Inorganic Buriyani 🔥 Inorganic Structure நான் கூறியதை தாண்டி வந்தால் Exam முடிய என்னிடம் நீங்கள் கேட்க முடியும். கொஞ்சம் காத்துகிட்டு இருங்க Video Loading.
நெருப்பு video ஒண்டு இறங்கி இருக்கு 🔥 Paper இனை Leak ஆக்கி இருக்கன் 😡 Structure 1 இதே Pattern தான் வரும் 20 minute's மட்டும் ஒதுக்கி இத பாருங்க. https://youtu.be/0QAZN-w8st4?si=_KI08Te_rHL0I9qw அடுத்த Video இல் அடுத்த Update வரும். நீங்க Structure 1 ஆம் கேள்வியை எத்தனை நிமிடத்தில் செய்ற ⏰ Comment
வகுப்பு நேரத்தில் சிறு மாற்றம் Class Start at 9.30 pm. Mora 26 Essay Past Paper கேள்விகளின் 4 Pattern உம் உங்களுக்காக கூறப்படும். 27 ஆக்களும் Join ஆகுங்க உங்க Term Paper இற்கும் சில வேளைகளில் இந்த கேள்விகள் Essay இல் வர முடியும்.
கேள்வி இது தான் ⭕ 1. திணிவு சதவீதம் பற்றியதாக இருக்கும் (Ammonium சேர்வைகள்) 2. கற்றயன்களின் செறிவுகளை துணிதல். 3. சேர்வைகளின் மூல் விகிதம் துணிதல். 4. அது தானே கேள்வியாக வரப்போகுது. Moratuwa 2026 Essay கேள்வியை முதலில் செய்து கொள்வோம் 2010 தொடக்கம் 2025 வரையான Essay Calculation கேள்விகளை பாருங்கள் நீங்களே 2026 இல் வரப்போகும் கேள்வியை 90% கண்டறிவீர். எங்க Admin என் மேல் உள்ள அதீத அனுப்பினால் பிற ஆசிரியர்களின் குறைகளை கூறிவிட்டார். Admin என்றால் தெரியும் தானே 😂 2027 மாணவர்களும் இணைந்து கொள்க, உங்களுக்கும் இது Term Paper இற்கு உதவியாக இருக்கும்.
https://www.youtube.com/live/R5K6WpGARJs?si=HS9CEkudXZl6RdK2
https://whatsapp.com/channel/0029VbA8WDx60eBWwHZIQh1q/369 இன்றைய முதலாம் வினா 2022 Rc T6. இந்த கேள்வியை உடைப்போம் அதற்கு பிறகு இவரை போல வந்த கேள்விகளை நீங்களாகவே உடையுங்கள். இன்னும் 2 மணி நேரம் உண்டு ⏰
ஒரு நாள் 24 மணி நேரம் அதில் நீங்கள் Use பண்ணிய மணி நேரத்தை விட Waste செய்த நேரம் குறைவாக இருந்தாலே நீங்கள் சரியான முறையில் கற்கிறீர்கள். Trust Your Self. Mr Chem https://whatsapp.com/channel/0029VbA8WDx60eBWwHZIQh1q/367 எஞ்சிய நாட்களில் இதை இதை இப்படி படிக்க வேண்டும். Moratuwa Fwc Marks இல் உள்ள முறைகேடு என்ன? 🗣🗣🗣 Link இனை Click செய்து கேளுங்கள்
ஒரு தரமான அயன் சமநிலை கேள்வி செய்வோம் தயாராக இருங்கள். உங்களுக்காக செய்யும் உழைப்பை உதசீனம் செய்ய வேண்டாம். நேரம் ஒதுக்கி நல்ல கேள்விகளை செய்கிறேன், பயன்பெற்றுக்கொள்க. Live இல் சந்திப்போம் என 2026 Royal College கேள்வியையும் 2025 Royal College கேள்வியையும் உடைப்போம் Ready ஆ இருங்க. Strictly No Recording. ஒருத்தன் அயன் சமனிலை Final ல செய்றான் எண்ட அவன் A எடுப்பதை எந்த புற சக்தியும் தடுக்க ஏலாது 🔥 வெள்ளி சந்திப்போம் https://whatsapp.com/channel/0029VbA8WDx60eBWwHZIQh1q 2022 Royal College Full https://drive.google.com/file/d/1Sc4slEbwRTma3o8MYN5QTjoe4AQe13qQ/view?usp=drivesdk 2023 Royal College Full https://drive.google.com/file/d/1Sc4slEbwRTma3o8MYN5QTjoe4AQe13qQ/view?usp=drivesdk 2025 Royal College Full Paper https://drive.google.com/file/d/1TTBN4PyahAI193zSXwzXzYS8H689N4Ty/view?usp=drivesdk 2026 Royal College Part 2 Paper https://drive.google.com/file/d/1TTBN4PyahAI193zSXwzXzYS8H689N4Ty/view?usp=drivesdk
https://whatsapp.com/channel/0029VbA8WDx60eBWwHZIQh1q/365 Mora Paper உம் இந்த பிள்ளைகளும். Chemistry Mcq 38 ஆனா ஏன் எனக்கு C வந்த. Physics இல் S வந்தா காணும் எண்டு பாத்தா, ஆனா B வந்து இருக்கு Sir. இந்த நாள் உங்க டைரி இல் Note பண்ணி வைங்க, நான் கூறும் விடயங்களை ஒரு கதை செல்றேன் 🗣️🗣️ Are U Ready click the Link and Get My Idea Not Advice
ஒரு தரமான அயன் சமநிலை கேள்வி செய்வோம் தயாராக இருங்கள். உங்களுக்காக செய்யும் உழைப்பை உதசீனம் செய்ய வேண்டாம். நேரம் ஒதுக்கி நல்ல கேள்விகளை செய்கிறேன், பயன்பெற்றுக்கொள்க. Live இல் சந்திப்போம் என 2026 Royal College கேள்வியையும் 2025 Royal College கேள்வியையும் உடைப்போம் Ready ஆ இருங்க. Strictly No Recording. ஒருத்தன் அயன் சமனிலை Final ல செய்றான் எண்ட அவன் A எடுப்பதை எந்த புற சக்தியும் தடுக்க ஏலாது 🔥 வெள்ளி சந்திப்போம் https://whatsapp.com/channel/0029VbA8WDx60eBWwHZIQh1q
இது என்ன நியாயம் எனது நேரடி வகுப்பில் இருந்து, எனக்கு கிடைக்கும் 2 மணிநேர Break இல் ஒரு Live செய்ய வந்தேன், Coverage குறைவு, பல தடங்களை தாண்டி, ஒரு live இற்கு வந்தேன். 2023 Royal Term 6 Electro Essay கடும் கேள்வி இல்லை, ஆனால் ஒரு புதிய Past Paper இல் கேட்கப்படாத ஒரு Concept. கேள்வியும் செய்து முடித்து விட்டேன், 50 பேருக்குள் தான் Live இல் Join ஆனார்கள், மிச்சப்பேருக்கு Time Waste என்று நினைக்கிறேன். Live முடித்த பின்னரே பகல் சாப்பாடு, 4 மணிக்கு அதனை தொடர்ந்து அடுத்த batch இற்கு வகுப்பு. இதில் யாருக்கு நஷ்டம், சாப்பிடும் போது எனது Bio கற்பிக்கும் நண்பர் கூறினார், இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு live போட வேணுமா?? இந்த பிள்ளைகளுக்கு லேசான பாடத்தை Theory கற்பித்தால் ஓடி வருவார்கள் இல்லை என்றால் நீ Inorganic கற்பி அப்போது தான் இவர்கள் வருவார்கள் என்று. கவலையில், நடந்த வகுப்பை Delete செய்து விட்டேன், இந்த live இன் பெறுமதியை Final Paper இல் உணர்வார்கள். இப்போது வந்து Recording கேட்டால் என் பதில் உங்கள் Message இற்கு Response செய்யாமல் இருப்பதே. Mr Chem