- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 12
- Всего постов
- 27
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 1 339
- 1/48двое суток
- 1 534
- 1/72трое суток
- 1 655
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
Get ready for Physics part 1
100 தரம் செல்லிட்டன். வேணும் எண்டா 101 வது தரம் செல்றன். கடந்த 10 வருடமாக வராத கேள்வியாக இருக்கட்டும். அல்லது கடந்த வருடம் தான் வந்த வினாவாக இருக்கட்டும். எதுவும் வராது என்று நம்பி exam hall கு போக வேண்டாம் 🙏🙏🙏🙏
27&28 Batch மாணவர்களே, இந்த அட்டவணையை நிரப்பி உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள். மற்றய இரண்டு பாடங்களுக்கும் இதேய போன்று அட்டவணையை தயாரித்து உங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
без подписи
2027 மற்றும் 2028 batch மாணவர்களே 2026 Batch மாணவர்களுக்கா பகிரங்க பரீட்சை நடந்து கொண்டிருக்கின்றது இக்காலப்பகுதியில் உங்களின் ஒத்துழைப்பு அவர்களுக்கு மிக அவசியமாகும். வழமையாக நடைபெறும் நாசகார வேலைகள் - - - - - - - - - 🛑 பரீட்சை முடியும் வரை மண்பத்திற்கு வெளியே காத்திருந்து பரீட்சை முடிந்த உடனே வினாத்தாளை கேட்டு அவர்களை அசெளகரியப்படுத்தல். அவர்களுடைய விடைகள் அதிலே குறிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் வினாத்தாளை உடனே கொடுக்க விரும்புவதில்லை. 🛑 வினாத்தாள் தொடர்பான உங்கள் கருத்துக்களை தெரிவித்தல், இது லேசான கேள்வி தானே இத செய்யல்லயா போன்றவாறான உங்களை பெரிய பருப்பு மாதிரி காட்டிக்கொள்ளும் அறப்படிச்ச கேள்விகளை கேள்விகளை கேட்டல். 🛑 நடந்த வினாத்தாளை அவசர அவசரமாக செய்து telegram குழுக்களில் அவற்றை சந்தேகமாக கேட்டு பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் 2026 batch மாணவர்களை குழப்புதல். 🛑 2026 batch மாணவர்கள் முழுமையாக அமைதியாக பரீட்சையை எழுதவிடாமல் ஒவ்வொரு பாடமும் முடிய முடிய விடைகளை சுடச்சுட தயாரிப்பதற்கு என்று சிலர் இருக்கின்றார்கள். அவர்களின் விடைகள் telegram/ whatsap/Facebook… போன்றவற்றில் வலம் வரும். உடனடியாக அந்த விடைகளை பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு அனுப்பி உங்களுக்கு எத்தனை சரி வருகிறது என கேட்டல். 🛑 வகுப்புகளில் உங்கள் ஆசிரியர் நடந்த வினாத்தாளைப்பற்றி கலந்துரையாடுவார். அதிலும் சிலர் என்னுடை இத்தனை கேள்வி வந்துள்ளது என்று கூறுவார்கள். (அது சரியா பிழையா எனும் விவாதம் ஒரு புறம் இருக்கட்டும்). அவற்றை உடனே கொண்டு போய் பரீட்சை எழுதிய மாணவர்களிடம் பேசி மீதம் இருக்கும் பாடங்களை சரியாக செய்ய விடாமல் குழப்புதல். ஆர்வம் இருக்கலாம். ஆனால் ஆர்வக்கோளாறு இருக்கக் கூடாது. தயவு செய்து பரீட்சை முடியும் வரை மேலே கூறியது போன்ற எந்த விதமான நாசகார வேலைகளிலும் ஈடுபடாமல் அவர்களை நிம்மதியாக பரீட்சை எழுத விடுங்கள். ஆக மொத்தம் பரீட்சைக்காலம் முழுவதும் நீங்கள் அவர்களின் கண்களில் படாமல் இருப்பதும் நல்லது தான். இப்பொது நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு உங்களுடைய பரீட்சையின் போது உங்களுக்கு தேவைப்படும் என்பதை மறந்திடுவிடாதீர்கள். KM Mirzaan
My dear students All the very best for your exam and bright future 🔥
இப்பிடி சாத்தியமா எண்டு கேட்டா சாத்தியம் தான் வாப்பா. தைரியமா exam போங்கடா. நிதானமா paper எ செய். நீ நினச்சத விட கடும் நல்ல results வரும். Wish you all best 🔥 🔥 Eng KM Mirzaan Physics Chamber
26 இல் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான எனது இறுதி அறிவுரை Eng. KM Mirzaan Physics Chamber
без подписи
Exam Day : Exam Hall பரீட்சை எழுதும் மாணவர்கள் நேரம் ஒதுக்கி கட்டாயம் கேளுங்கள் https://youtu.be/jQxxHke9k-A
Exam Day : Exam Hall பரீட்சை எழுதும் மாணவர்கள் நேரம் ஒதுக்கி கட்டாயம் கேளுங்கள் https://youtu.be/jQxxHke9k-A
பரீ்ட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்காக. கட்டாயம கேளுங்கள் Mirzaan
That வாயாலேயே வடசுட்டு syllabus உம் முடிச்சி past paper உம் செஞ்சிப்போட்டு அடுத்த sy கு இப்பவே ஆள் சேர்க்குற ஆக்களுக்கு.