EYC TNPSC STUDY
Статистикаசமத்துவ இளைஞர் நற்பணி மன்றம், திருமால்புரம்,ஊமச்சிகுளம்,மதுரை-14. போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி மையம். Instagram :https://www.instagram.com/eyc_tnpsc_institute?igsh=MTZwdWZ6NXp0MjA3OQ== Facebook : https://www.facebook.com/share/17rRzLh6HV/
- Последний пост
- 13 авг.
- Последнее чтение
- ещё не заходили
- Постов за неделю
- 1
- Всего постов
- 22
- Тип
- открытый
- Язык
- английский
- В каталоге с
- 14 авг.
- 1/24сутки в ленте
- 392
- 1/48двое суток
- 449
- 1/72трое суток
- 484
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
Top 5 Wheat-Producing Countries In 2025 China leads global wheat production with 140.07 million metric tonnes, accounting for 17% of global output. India ranks second with 117.95 million tonnes (14%), followed by Russia at 90.3 million tonnes (11%). The United States produced 54.01 million tonnes (6%), while Canada ranked fifth with 39.96 million tonnes (5%).
*சாதித்த சாமானியன்...* ஏழைக் கூலி தொழிலாளியின் மகனாகப் பிறந்து, தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் இச்சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு தன்னை நிலை நிறுத்திக் கொண்ட, காஞ்சிபுரம் மாவட்டத்தின் துணை ஆட்சியரும், நமது சமத்துவ இளைஞர் நற்பணி மன்றத்தின் ஆசிரியருமான திரு. வ. அருண் அவர்களின் பணி சிறக்க உளமாற வாழ்த்துகிறோம்.
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
@tnpscoutsourcepdf
Tamil govt material latest
без подписи
без подписи
без подписи
தேர்வு அட்டவணை (Test Schedule) வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் அதைப் பார்த்து, அதற்கேற்ப உங்கள் படிப்பை இன்றே திட்டமிடுங்கள். தேர்வை ஒரு மதிப்பெண் பெறும் வாய்ப்பாக மட்டும் பார்க்காமல், உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை அறியும் வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். தொடர்ந்து எழுதும் ஒவ்வொரு தேர்வும் உங்கள் வெற்றிக்கான ஒரு படியாகும். *"படியுங்கள்... தேர்வு எழுதுங்கள்... தவறுகளைத் திருத்துங்கள்... மீண்டும் முயற்சி செய்யுங்கள்."* இந்தச் சுழற்சியே வெற்றியை உருவாக்கும். 💯 *ஒரு தேர்வையும் தவறவிடாதீர்கள்.* உங்கள் முழு முயற்சியையும் கொடுங்கள். வெற்றி நிச்சயம்! தேர்வு நாளில் கட்டாயம் கொண்டு வர வேண்டியவை: Passport Size Photo – 1, OMR & Black Ball Point Pen, Hall Ticket (மையத்தில் வழங்கப்படும்) *காலை 10.00 மணிக்குள் சரியாக தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.* தாமதமாக வருபவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது. *All the Best!💐*
без подписи
без подписи
без подписи