tgindex
APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி 🔥📖📚

APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி 🔥📖📚

Статистика

🎯 தமிழகத்தின் காவலர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வுக்கான NO -1 ONLINE TEST BATCH SERIES🔥 📖📚🧑‍✈️👮🏆 🏆 ⭐ நூற்றுக்கணக்கான காவலர்களை உருவாக்கிய பெருமையுடன் 🏆⭐ "நம்முடன் இணையுங்கள் காவலராகுங்கள்" ⭐🏆 உங்களின் வெற்றி எங்களின் அடையாளம் ✨

Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
7
Всего постов
24
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
4 645
−7 за 3 дн.
Сутки
−3
−0,06%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
3 324
24 постов
Вовлечённость
71,6%
к подписчикам
Постов в день
1,0
всего 24
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
2 080
1/48двое суток
2 383
1/72трое суток
2 570

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • 14 авг.1 02861

    без подписи

  • 14 авг.1 42832

    без подписи

  • 11 авг.3 4794612

    🎯 GROUP 2/2A NOTIFICATION OUT 2026- VACANCY - 821 2025- VACANCY - 645 சென்ற ஆண்டை விட அதிகமாகத்தான் காலிப்பணியிடங்கள் வந்துள்ளது ✍️

  • 11 авг.2 34612

    🎯 எப்போதுதான் நம் தமிழ்நாட்டில் இருக்கும் காவலர்களுக்கு விடிவுகாலம் கிடைக்குமோ ? காவலர்கள் போயி காவலர் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் இப்போது இருண்ட காலமாகத்தான் இருக்கிறது ⚫ இருக்கின்ற காலி பணியிடங்கள் எப்போதுதான் நிரப்பப்படுமோ ? 🙇 ~📚📖 APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி - பெரம்பலூர் ~ 👮‍♂️👮‍♀️

  • 11 авг.2 42134

    TN Assembly Update | இளைஞர்களுக்கு அரசு வேலையில்லை டிஎன்பிஎஸ்சி, சீருடை பணியாளர் உள்ளிட்ட தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பது இல்லை மருத்துவம், கல்வி, காவல், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் போட்டித்தேர்வு எழுதி விட்டு இளைஞர்கள் காத்திருப்பு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி TN Assembly session | TVK | TN Budget |Tamilnadu

  • 10 авг.2 48032

    🎯 நாளை TNPSC GROUP 2/2A அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ✅ சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக காலிப்பணியிடங்களுடன் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது 🔥 ✅ அப்படியே அதிக காலிப்பணியிடங்களுடன் வெளியாகும் எனில் நிச்சயம் அடுத்த ஆண்டு வர இருக்கக்கூடிய இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான காலிப்பணியிடங்களும் சென்ற ஆண்டு விட அதிகமாகத்தான் வரும் 🔥 ✅ தற்போது வரை கிடைத்த தகவலின்ப்படி காவலர் தேர்வுக்கு குறைந்தபட்சம் 5,000 - 6,000 மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு குறைந்தபட்சம் காலிப் பணியிடங்கள் 800+ காலிப்பணியிடங்கள் எதிர்பார்க்கலாம் . 🔥 இதைவிட அதிகம் கூட வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது 🤝👍 📢 நிச்சயம் அடுத்த மாதம் நடக்கக்கூடிய காவலர் மானிய கோரிக்கையில் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ~ 📚📖 APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி - பெரம்பலூர் 👮‍♂️👮‍♀️~

  • 7 авг.3 928204

    2025-ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீட்டுத் தேர்வு, சகிப்புத்தன்மைத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு ஆகியவை, கர்ப்பிணிப் பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு பெற்ற ஆண் விண்ணப்பதாரர்களுக்கு, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 21.08.2026 மற்றும் 22.08.2026 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அழைப்புக் கடிதங்கள் திங்கட்கிழமையன்று உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். ~📚📖 APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி பெரம்பலூர் ~ 👮‍♂️👮‍♀️

  • 7 авг.4 021501

    📢 TNUSRB HOMEPAGE PROFILE UPDATED

  • 6 авг.4 35019

    TNUSRB NEW CHAIRMAN UPDATE 👇📃 ஒவ்வொரு ஆண்டும், நம் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் சீருடை அணியவும், தங்களைத் தாண்டி ஒரு உயர்ந்த நோக்கத்திற்காகச் செயல்படவும், தங்கள் சமூகங்களைப் பாதுகாக்கவும், சேவை மற்றும் பெருமைமிக்க ஒரு பணிவாழ்வை அமைத்துக்கொள்ளவும் கனவு காண்கிறார்கள். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அந்தக் கனவை ஒரு உண்மையான மற்றும் நியாயமான வாய்ப்பாக மாற்றுகிறது. 1991-ஆம் ஆண்டு முதல், தமிழ் நாடு காவல் துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மற்றும் சிறை & சீர்திருத்தத்துறை ஆகியவற்றில் பணியாற்ற அதிகாரிகளை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்து வருகிறது. இந்த பயணத்தில் நீங்கள் மேற்கொள்ளும் தொடர் உடற்பயிற்சிகள் மற்றும் கல்வி பயிலுதல் போன்ற தங்களின் உழைப்பின் அருமையை, இவ்வாரியம் நன்கு அறிந்துள்ளது. அதனால், வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் அமைந்த ஒரு தேர்வு முறையை இவ்வாரியம் பின்பற்றிவருகிறது. இதன் மூலம் உங்களின் கடின உழைப்பு மட்டுமே உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இவ்வாரியத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்புகள், தகுதி, தேர்வு அட்டவணைகள் மற்றும் பிற அதிகாரபூர்வ தகவல்களைத் தொடர்ந்து அறிந்துகொள்ள அனைவரும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்துடன் இணைந்திருக்குமாறு ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் பயணிக்கும் இப்பாதையில் தமிழ் நாட்டின் இளைஞர்களாகிய உங்கள் லட்சியமும் உறுதியும் நாளைய சீருடை பணிகளின் வலிமையாகும். ஒழுக்கத்துடன் தயாராகுங்கள், நம்பிக்கையுடன் விண்ணப்பியுங்கள் உங்களுக்காக ஒரு உண்மையான சமமான வாய்ப்பு இங்கே காத்திருக்கிறது என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்து கொள்கிறோம்." ~ 📚📖 APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி - பெரம்பலூர் ~ 👮‍♀️👮‍♂️

  • 6 авг.2 92391

    без подписи

  • 6 авг.3 051182

    🎯 நீண்ட மாதங்களுக்குப் பிறகு WEBSITE - இல் ORU UPDATE வந்து உள்ளது ✍️

  • 5 авг.3 370172

    📢 காவல் துறை மானிய கோரிக்கை செப்டம்பர் மாதத்தில் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது இன்று நிறைய மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கான காலி பணியிடங்கள் பற்றிய விவரங்களை கூறவில்லை என்று கேட்டீர்கள் உங்களுக்கான பதில் காவல்துறை மானிய கோரிக்கையில் தெரியவரும் ✍️👍 ~ 📚📖 APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி பெரம்பலூர் ~ 👮‍♀️👮‍♂️

  • 5 авг.3 68241

    📢 நாளை TNUSRB SI GRACE MARK வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.... ~ 👮‍♂️👮‍♀️ APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி பெரம்பலூர் ~ 📖📚

  • 5 авг.3 875391

    без подписи

  • 2 авг.4 784191

    ✍️🗞️

  • 1 авг.5 101302

    📢 மாணவர்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள் & விழிப்புணர்வு பதிவு ✅எந்த ஒரு காரியத்தை செய்யும் பொழுது போதிய பயிற்சி நிச்சயம் எடுத்திருக்க வேண்டும் ✅முக்கியமாக இதுபோல் உடல் தகுதி தேர்வில் போதிய பயிற்சி இல்லாமல் திடீரென்று உடலை வருத்திக்கொண்டு செய்யும் செயல் நமக்கு உடல் ரீதியாக பல வருத்தலை கொடுக்கும் ✅எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் திடீரென்று வேகமாக ஓடும்பொழுது இதயம் சுருங்கி இதுபோல் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் ✅ SI உடல் தகுதிக்கு தயாராகும் மாணவர்கள் எடுத்த எடுப்பிலேயே உடலை மிகவும் வருத்திக் கொள்ளாமல் உங்களின் உடல் கட்டமைப்பை படிப்படியாக உறுதியாகிவிட்டு கடினமான பயிற்சியை செய்யவும் ✅ இன்னும் 30-45 நாட்களில் உங்களுக்கு உடல் தகுதி தேர்வு இருக்கும் நல்ல முறையில் உடல் தகுதி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகவும் 🤝 🖤 இறந்த இந்த மாணவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🖤 ~ 📚📖 APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி - பெரம்பலூர் ~ 👮‍♀️👮‍♂️

  • 1 авг.5 14362

    https://youtu.be/jLJCwVrbVHQ?si=FzVZTue9-08SpqiP

  • 31 июл.4 78092

    📢 இன்று நடைபெற்ற PC HEIGHT SLP CASE- யின் ORDER COPY ✍️📃👆

  • 31 июл.3 53071

    REGARDING PC HEIGHT SLP CASE OFFICIAL ORDER UPDATE 👆🗞️📃👍