DMK IT Wing
СтатистикаOfficial #DMKITWing. follow 👇 WA: whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737 Insta: instagram.com/dmkitwing
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 16
- Всего постов
- 48
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 166
- 1/48двое суток
- 190
- 1/72трое суток
- 205
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
без подписи
மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? #TVKFails
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! இந்தியாவில் சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்
ஊரான் வீட்டு நெய்ல உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க சார்.! தி.மு.கழக ஆட்சியில் டிசம்பர் 31 அன்று அடிக்கல் நாட்டி, பணிகள் முடிந்த நிலையில் கல்வெட்டை மட்டும் வைத்து விளம்பரம் தேடியுள்ளது டம்மி த.வெ.க அரசு!
தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையை, கொலை மான்செஸ்டராக மாற்றி வருகிறது தவெக அரசு! கோவை மாணவர் அமுதன் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கழக மாணவர் அணிச் செயலாளர் திருமிகு.வீரமணி ஜெயக்குமார் அவர்கள். #TVKFails
ஆய்வு என்ற பெயரில் த.வெ.க. அரசு மேற்கொள்ளும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் , பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தியும், விருதுநகர் வடக்கு மாவட்டத் தி.மு.கழகம் சார்பில் 16-08-2026, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்! #TVKFails
தவெக ஆட்சியில் கொலை நிலமாக மாறிய தமிழ்நாடு!
ஷாக் அடிக்கும் மின் கட்டணம்! உங்க வீட்டு EB பில் தொகை எவ்வளவு வந்திருக்கு? போட்டோவோட கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க! #ShareYourEBbill
மாநில உரிமை காக்கும் களத்தில் என்றும் துணை நிற்கும் திமுக!
தினம் தினம் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்லி வந்த தவெக அமைச்சரின் குட்டு இன்று வெளியானது! கோவை படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை கூறும் உண்மைகள்.
без подписи
இதுவரை யாராலயும் நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார்!
без подписи
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்ட மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்! #DKM4TN
Anilverse Sura Intro Sceneல் busyயாக இருந்த காலத்தில் இருந்து இன்று வரை, DMK NEET போன்ற அனைத்து விதமான Entrance Examகளையும் எதிர்த்து வருகிறது!
без подписи
без подписи
без подписи
நவீன தமிழ்நாட்டின் சிற்பி! வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை நிமிர்ந்து நிற்க வைத்தவர்; வாழும் காலமெல்லாம் ஓயாது உழைத்துத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவாநாளில், அவர்தம் சாதனைகளையும் புகழையும் போற்றி வணங்குவோம்! #KalaignarForever