tgindex
ABP Nadu

ABP Nadu - Official Telegram Channel of ABP Nadu. Follow for all Breaking News from India and across the World in Tamil. Get the latest at https://tamil.abplive.com/ Follow For More: ABP News: @abpnewstvofficial ABP LIVE: @officialabplive

Последний пост
14 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
52
Всего постов
53
Тип
открытый
Язык
ta
Категория
Новости и СМИ
В каталоге с
13 авг.
Подписчики
808
−3 за 2 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
23
40 постов
Вовлечённость
2,8%
к подписчикам
Постов в день
7,4
всего 53
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
23
1/48двое суток
26
1/72трое суток
28

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள் அலாய் வீல்கள் எடை குறைந்தவை, ஸ்டைலானவை மற்றும் சிறந்த கையாளுதலை வழங்குகின்றன. மேலும், அவற்றில் துரு பிடிக்கும் வாய்ப்பும் குறைவு. ஸ்டீல் வீல்கள் சிறந்த நீடித்துழைப்பை வழங்குகின்றன. Read More

  • Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.? இந்தியா தலைமையில் டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் வருகை தருகிறார். அப்போது, அமெரிக்க போரை நிறுத்துவதிற்கு இந்தியாவிடம் உதவி கேட்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read More

  • Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி அங்காராவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திரும்பியதை மறைப்பதற்காக, உணவு வழங்கும் லாரியைப் பயன்படுத்தியதை, ஈரானிய அரசு ஊடகங்கள் கேலி செய்துள்ளன. Read More

  • Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது? இன்றைய காலகட்டத்தில், பணவீக்கத்திற்கு மத்தியில் ஒரு குடும்பத்தை நடத்துவது எளிதல்ல, ஆனால் சுதந்திரத்தின் போது, ​​அதாவது 1947-ல், ஒரு ரூபாயைக் கொண்டு நிறைய பொருட்களை வாங்க முடிந்தது. Read More

  • Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.? தங்கத்தின் விலை இன்று காலையில் அதிரடியாக குறைந்த நிலையில், மாலையில் அதிரடியாக விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம். Read More

  • ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன? BGauss புதிய OoWah MAX Plus எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.23 லட்சத்திற்கு வெளியிட்டுள்ளது. 3kWh LFP பேட்டரி, 145 கி.மீ. கிளெயிம்டு ரேஞ்ச், 60 kmph டாப் ஸ்பீடு உள்ளன. Read More

  • தூத்துக்குடி தவெக பாலியல் புகார்: முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க தினகரன் வலியுறுத்தல்  ஸ்ரீவைகுண்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தவெக பெண் நிர்வாகி அளித்த புகாருக்கே நடவடிக்கை எடுக்காத தவெக, இந்தப் புகாருக்காவது நடவடிக்கை எடுக்குமா? - தினகரன் கேள்வி Read More

  • Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.? மஹிந்திரா நிறுவனம் தனது சக்திவாய்ந்த மின்சார காரின் புதிய பதிப்பான BE 6 ஃபார்முலா E எடிஷனை ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் செய்கிறது. புதிய விளக்குகள், வடிவமைப்பு மற்றும் ஈர்க்கும் அம்சங்களில், என்னென்ன மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். Read More

  • Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா பல பெரிய மாற்றங்களுக்கு உள்ளானது. பண்டிட் நேரு முதல் பிரதமரானார், ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசுத் தலைவரானார், மேலும் 1951-52ல் முதல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. Read More

  • Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.? மாருதி பிரெஸ்ஸா அல்லது ஹூண்டாய் வென்யூ ஆகிய எஸ்யூவி-களில், உங்கள் பட்ஜெட்டிற்கு எற்ற வாகனம் எது.? இரண்டு வாகனங்களுக்குமான ஆன்-ரோடு விலை, கடன் தொகை மற்றும் EMI விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள். Read More

  • Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம் இந்தியாவில் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். ரெனால்ட், நிசான், ஹோண்டா மற்றும் கியா நிறுவனங்களின் இந்த வாகனங்கள், சிறந்த மைலேஜ் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More

  • சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. Read More

  • Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா? Viswanath and Sons Review Tamil: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்: வெங்கி அட்லூரி இயக்கிய 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். மாமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் எப்படி இருக்கிறது? Read More

  • DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு DMK பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். Read More

  • TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி Karur Stampede Government Job Case: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. Read More

  • Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம் Volkswagen Upcoming SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு 9 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிலான எஸ்யுவியை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உறுதி செய்துள்ளது. Read More

  • Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை Anbumani On CM Vijay: தமிழ்நாட்டில் தனியார் தொழிற்சாலைகளில் 80 சதவிகித வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க, சட்டம் இயற்ற வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். Read More

  • CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன? CM Vijay DVAC: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக ஆனந்த் குமார் சோமானியை நியமிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  • TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை TN weather Rain Update (14-08-2026): தமிழ்நாட்டில் இன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. Read More

  • ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்! ஏலகிரி நில அபகரிப்பு: மலைவாழ் மக்கள் மீது அடியாட்கள் தாக்குதல், கொலை மிரட்டல் Read More