tgindex
BBC News Tamil

BBC News Tamil

Статистика

RSS feeds from BBC. பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் @BBCSciencetech @BBCEarthExplorer @BBCSport_news @BBCworldoffl All contents are Copyright of bbc.co.uk/tamil Contact/Feedback: @BBCWorldoffl_Bot

Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
38
Всего постов
45
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
5 247
−4 за 2 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
168
39 постов
Вовлечённость
3,2%
к подписчикам
Постов в день
5,4
всего 45
Упоминаний
1
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
204
1/48двое суток
233
1/72трое суток
252

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • 'பூணூல், சைவம்-அசைவம்' - அயோத்தி ராமர் கோயில் சி.இ.ஓ பணிக்கான நேர்காணலில் நடந்தது என்ன? 'பூணூல் அணிவீர்களா? அசைவம் சாப்பிடும் பழக்கம் உண்டா?' போன்ற கேள்விகள் ராமர் கோயில் அறக்கட்டளையின் முழுநேர தலைமை நிர்வாக அதிகாரிக்கான நேர்காணலில் கேட்கப்பட்டுள்ளன. முழு பின்னணி. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

  • சுதந்திர தின விழாவில் யாரெல்லாம் கொடியேற்றலாம்? அந்த உரிமை யாருக்கு உள்ளது? சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொடியேற்றுவது மரபாக உள்ளது. ஆனால், கவுன்சிலர்கள் கொடியேற்றுவதற்கு அனுமதி உள்ளதா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

  • தீப்பொறி ஆறுமுகம், விடுதலை விரும்பி ஆகியோரின் பேச்சால் அனல் பறந்த அரசியல் களம் இப்போது எப்படி மாறியுள்ளது? தமிழக அரசியலில் கிட்டத்தட்ட அனைத்தும் ரீல் மயமாகிவிட்டது. ஆனால், அரசியல் களத்தில் நெடுங்காலமாக கோலோச்சி வந்த மேடைப் பேச்சுகள் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

  • உத்தர பிரேதசத்தில் 'ஒரு லிட்டர் கோமியம் 10 ரூபாய்' - விவசாயிகள் பயனடைவது எப்படி? எதிர்ப்பு ஏன்? உத்தர பிரதேசத்தின் புலந்தஷஹரில் மாட்டு கோமியம் ஒரு லிட்டர் 10 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? சமாஜ்வாதி கட்சி இதை எதிர்ப்பது ஏன்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

  • தொகுதி மறுவரையறை தீர்மானம் மூலம் தவெக சாதிக்க நினைப்பது என்ன? அரசியல் தாக்கம் எப்படி இருக்கும்? தொகுதி மறுவரையறைக்கு தவெக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் 'அரசியல் உள்நோக்கம் கொண்டது' என்ற விமர்சனம் எழுவது ஏன்? இந்தத் தீர்மானம் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

BBC News Tamil — tgindex