tgindex
TAMIL NEWS (தமிழ் நியூஸ் )

TAMIL NEWS (தமிழ் நியூஸ் )

Статистика

இன்டர்நெட் இல்லாமலே செய்திகள் படிக்கலாம்

Последний пост
6 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
28
Тип
открытый
Язык
ta
Категория
Новости и СМИ
В каталоге с
13 авг.
Подписчики
2 030
−6 за 4 дн.
Сутки
−5
−0,25%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
186
28 постов
Вовлечённость
9,2%
к подписчикам
Постов в день
0,0
всего 28
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
100
1/48двое суток
114
1/72трое суток
123

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • ருமேஷ் பத்திரகே: நீரஜ் சோப்ராவை முந்தி தங்கம் வென்ற இலங்கை வீரர் - யார் இவர்? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/cy9w81p9zzeo

  • தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்? மேலும் அதிகரிக்குமா? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/cpd74v3l79vo

  • பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையுமா? திமுக எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதிலால் எழும் கேள்விகள் - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/c8xnq7159wpo

  • புதுக்கோட்டை அருகே சாதிய தீண்டாமையா? ஆதி திராவிடர் வழிபாட்டு உரிமை தொடர்பாக மோதல் - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/c141ev7zxk3o

  • அதிக கட்டணம் வந்திருந்தால் தமிழக மின் வாரியத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது எப்படி? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/c9w0r4qwvgyo

  • அரசுப் பள்ளிகளில் சிக்கன் பிரியாணி வழங்குவது சாத்தியமா? அதிலுள்ள சவால்கள் என்ன? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/cqlx0p2kwn0o

  • நாமக்கல் அருகே 26 கொத்தடிமைகள் மீட்பு - சிறு கடனுக்காக ஒரு குடும்பமே கொத்தடிமையானது எப்படி? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/cp3ryd3yg51o

  • நிலவில் மோதிய ராக்கெட் பகுதி - விஞ்ஞானிகளுக்கு ஏன் ஒரு 'பரிசாக' கருதப்படுகிறது? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/cvg0rwrvj4ko

  • ஹிட்லரின் 'அதிசய ஆயுதத்தை' திருடிய ரகசிய பணி - ஜெர்மன் அதிகாரியின் வீட்டிலேயே மறைத்து வைத்தது எப்படி? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/cx2v5k8x7g3o

  • பிரசாந்த் கிஷோர்: பாங்கிபூரில் தனது வெற்றிக்கு அவர் கூறிய 2 காரணங்கள் என்ன? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/cgr74q847dyo

  • கேரளத்தில் முதியவருக்கு தனது லைஃப் ஜாக்கெட்டை கொடுத்து வெள்ளத்தில் உயிரிழந்த ‘ரியல் ஹீரோ’ - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/c3ek0x15dq2o

  • கூவம் ஆற்றை குழந்தைகள் குளித்து விளையாடும் அளவுக்கு சுத்தப்படுத்த முடியுமா? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/c2k74gd4z95o

  • கோவையில் பயன்பாட்டிலேயே இல்லாத இருசக்கர வாகனத்திற்கு 7 ஆண்டுகளாக ரூ.3.5 லட்சம் அபராதம் விழுந்தது எப்படி? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/cqx7q9yzp7ro

  • 19 июл.599из bbctamil

    '142 ஆண்டுகளுக்குப் பிறகு' - லார்ட்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை யாஸ்திகா பாட்டியா பெற்றுள்ளார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

  • 19 июл.513из bbctamil

    கிரிக்கெட் பிட்ச் அளவுக்கு நீளமான புதிய டைனோசர் இனம் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான கலாசினில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களிலிருந்து, புதிய வகை டைனோசர் இனம் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து தொல்லுயிர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

  • 19 июл.327из bbctamil

    இந்த மேற்கத்திய நாட்டில் சில குழந்தைகள் பிறந்த உடனேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவது ஏன்? பெற்றோரின் திறன் மதிப்பீட்டுச் சோதனையும், அதன் விளைவாக குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் செயல்முறையும் பல தசாப்த கால விமர்சனங்கள் மற்றும் தற்போதும் பரிதவிக்கும் பெற்றோர்கள்... பின்னணி 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

  • 19 июл.209из bbctamil

    மனிதர்களுடன் வாழ்ந்து வந்த கிர் சிங்கங்கள் இப்போது ஏன் தாக்க தொடங்கியுள்ளன? குஜராத்தின் கிர் காட்டைச் சுற்றியுள்ள வருவாய்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் சட்டவிரோத லயன் ஷோக்களால் சிங்கங்களின் வாழ்விடம் சுருங்கி மனிதர்களுடனான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், கடந்த ஆறு வாரங்களில் சிங்கங்கள் நடத்திய தாக்குதல்களில் ஆறு மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

  • 19 июл.99из bbctamil

    காணொளி: சிறுவனை தாக்கிய சிங்கத்தின் வாந்தியில் தெரியவந்தது என்ன? சிங்கத்தின் வாந்தியை கால்நடை மருத்துவர் பரிசோதித்த நிலையில் அதில் மனித உடல் பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

  • 19 июл.80из bbctamil

    'ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்ட பயணியின் காலை பிடித்த மனைவி' - விமான பயணிகளின் திகில் அனுபவம் ரயன்ஏர் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ​​அதன் ஜன்னல் வழியாக ஒருவர் தலைகீழாக வெளியே இழுக்கப்படும் நிலைக்குச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

  • 19 июл.79из bbctamil

    மிக அதிக விலை எதிர்பார்க்கப்படும் டைனோசர் படிமம் - விஞ்ஞானிகளுக்கு என்ன சிக்கல்? 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான 'டைரனோசொரஸ் ரெக்ஸ்' ஒன்று, 30 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நியூயார்க்கில் விற்பனைக்கு வரவுள்ளது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil