tgindex
தமிழ் முரசு (Tamil Murasu)

தமிழ் முரசு (Tamil Murasu)

Статистика

தமிழ் முரசு - சமூகத்தின் குரல்

Последний пост
14 авг.
Последнее чтение
14 авг.
Постов за неделю
20
Всего постов
30
Тип
открытый
Язык
ta
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
1 736
−2 за 4 дн.
Сутки
−4
−0,23%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
105
30 постов
Вовлечённость
6,0%
к подписчикам
Постов в день
2,9
всего 30
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
103
1/48двое суток
118
1/72трое суток
127

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • без подписи

  • без подписи

  • சாஃப்ரா தெம்பனிசில் சிங்கப்பூரின் முதலாவது மொட்டை மாடி பந்தடிப்பு பயிற்சிக்கூடம் https://tm.sg/3Cgi

  • சிங்கப்பூர்க் கட்டுமானக் குப்பை சட்டவிரோதமாகக் குவிக்கப்படுவதாக ஜோகூரில் குமுறல் ஜோகூர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் மேலும் தெரிந்துகொள்ள: https://tm.sg/fdYN

  • சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பியாவுக்கு $50,000 உதவி வெனிசுவேலாவுக்கும் மேலும் $50,000 உதவியை வழங்கப்போவதாகச் சங்கம் தெரிவித்துள்ளது மேலும் அறிய: https://tm.sg/tNxJ

  • குழந்தைகள் முன்னிலையில் போதைப்பொருள் உட்கொண்ட தம்பதி https://tm.sg/z7BX

  • சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல் இந்திய ஆற்றங்கரையில் தரை தட்டியது https://tm.sg/5wvD

  • ஹேவ்லாக் கடைத்தொகுதியில் சொந்த பிள்ளையைத் துன்புறுத்திய பெண் கைது https://tm.sg/EsMr

  • 2.4 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $400-$600 ரொக்கம் https://tm.sg/JR36

  • ஹவ்காங்கில் உள்ள ஷின்மின் உயர்நிலைப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் பொய்யான மிரட்டல் என்று உறுதிசெய்யப்பட்ட பிறகு பாடங்கள் வழக்கம்போலத் தொடங்கியுள்ளதாகப் பள்ளி நிர்வாகம் தகவல் மேலும் தெரிந்துகொள்ள: https://tm.sg/4wWF

  • பிரித்தம் சிங்கின் வழக்கறிஞர் உரிமம் பறிப்பு அவர் நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யுரைத்தது நிரூபிக்கப்பட்டது இதற்குக் காரணம். மேல்விவரங்களுக்கு: https://tm.sg/FmRu

  • டொரோன்டோ திரைப்பட விழாவில் மூன்று சிங்கப்பூர் படங்கள் ‘வீ ஆர் ஆல் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’, ‘ஆ கர்ல்’, ‘த வயலனிஸ்ட்’ ஆகியவை விழாவின் சென்டர்பீஸ் அங்கத்தில் இடம்பெறும் மேலும் அறிய: https://tm.sg/GZpC

  • பள்ளிகளில் குண்டர் கும்பல் தொடர்பைக் கண்டறிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி சிங்கப்பூர்க் காவல்துறை தனிப்பட்ட பயிற்சிகளை வழங்கவுள்ளது மேலும் அறிந்துகொள்ள: https://tm.sg/em8B

  • புதிய வசதிகளுடன் கூகலின் ‘ஆஸ்க் மேப்ஸ்’ செயலி அறிமுகம் செல்ல விரும்பும் அல்லது தேடும் இடங்கள் குறித்த கேள்விகளைப் பேச்சு வழக்கிலான எளிய மொழியில் கேட்டுத் துல்லியமான தகவல்களைப் பெறலாம் மேலும் தெரிந்துகொள்ள: https://tm.sg/z4r5

  • கத்தியேந்திய ஆடவரை மடக்கிப் பிடித்தவரின் துணிகரச் செயலுக்குப் பாராட்டு அந்த ஆடவர் பிள்ளைகளைக் காயப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்பட்டதாக ஒஸ்மான் கூறினார் மேலும் அறிய: https://tm.sg/CsTF9

  • ஆர்ச்சர்ட் ரோட்டில் மூன்று பகுதிகளை இணைக்கும் புதிய பூங்கா தற்போதுள்ள இஸ்தானா பூங்காவைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் மேல்விவரங்களுக்கு: https://tm.sg/G6kT

  • ‘ஜங்ஷன் 8’ உணவகம் ஒன்றில் தீ: ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பாதிக்கப்பட்ட கட்டடத்திலிருந்து ஏறக்குறைய 120 பேர் வெளியேற்றப்பட்டனர் மேலும் தகவலறிய: https://tm.sg/MhNr

  • 50 வயது ஆடவருக்கு 4 ஆண்டுகள் சிறை. https://tm.sg/vWKi

  • வர்த்தக, தொழில் அமைச்சின் அறிக்கையில் விவரங்கள் https://tm.sg/zA4P