tgindex
Последний пост
25 апр.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
22
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
1 264
+2 за 4 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
1 024
22 постов
Вовлечённость
81,0%
к подписчикам
Постов в день
0,0
всего 22
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • https://forms.gle/5kMRfcjcuDTnbzbp6

  • https://forms.gle/b96keiDXsaCxMCm98

  • https://forms.gle/NEzSmh6hyZeGSHkT6

  • 14 февр.1 10061

    🧗‍♀அடையவேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமாக இருந்தாலும் பயணிக்கத்தான் வேண்டும்💪 நம்பிக்கையுடன் தொடருங்கள்  இன்னும் 👇👇 🌟 𝐄𝐗𝐀𝐌 𝐑𝐄𝐌𝐈𝐍𝐃𝐄𝐑🌿(14/02/𝟐𝟎𝟐6) 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥  𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘 𝟎𝟔.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟔  204 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥𝐥 𝐚𝐧𝐝 𝐥𝐥 𝐀 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘 𝟐𝟓.𝟏𝟎.𝟐𝟎𝟐𝟔. 253 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏  𝐈𝐕 𝟐𝟎.𝟏𝟐.𝟐𝟎𝟐𝟔  309 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏  𝐈𝐈 ( MAINS) 22.02.2026  08 days📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏  𝐈𝐈 A ( MAINS) 15-03-2026 29 📝 🌟 UPSC (PRELIMS) 24.05.2026 99 days📝 ❤️✨ அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்...✒️❤️📝 @NEWPATHTNPSC

  • அரசியலமைப்பிற்கு உட்படாத அமைப்புகள் - Non Constitutional Bodies திட்டக்குழு Planning Commission    =  1950 தேசிய வளர்ச்சி குழு  National Development Council =  1952 தேசிய மனித உரிமைகள் ஆணையம் National Human Rights Commission = 1993 மாநில மனித உரிமைகள் ஆணையம் State Human Rights Commission TN = 1997 மத்திய மாநில தீர்ப்பாயங்கள்    Centre State Tribunals =  1985 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் Central Vigilance Comission = 1964 மத்திய தகவல் ஆணையம் Central Information Commission =  2005 மாநில தகவல் ஆணையம் State Information Commission = 2005 நிதி ஆயோக்    Niti Aayog=   2015 தேசிய பெண்கள் ஆணையம்  National Women's Commission = 1992

  • 📌தமிழ் - அகரமுதலி🔥🔥   1. கரும்படை - மேகப்படை   2. கரும்பிள்ளை - காக்கை   3. கரும்புல் - பனைமரம்   4. கரும்பொன் - இரும்பு   5. கருமம் - செயல்

  • 27 нояб.1 31113

    16 வது நிதி ஆணையம் அறிக்கை சமர்ப்பிப்பு : 2026-27 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய வரிகள் மற்றும் மானியங்களில் மாநிலங்களின் பங்கிற்கான சூத்திரத்தை தீர்மானிக்க 16-வது நிதி ஆணையம் கடமைப்பட்டது. அக்டோபர் 31-ந்தேதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்த இந்த ஆணையத்திற்கு நவம்பர் 30-ந்தேதி வரை ஒரு மாதம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் 16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்தார், இதுகுறித்து ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவன் அலுவலகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “16-வது நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள், அதன் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து 2026-31-ம் ஆண்டுக்கான ஆணையத்தின் அறிக்கையை சமர்ப்பித்தனர்,’’ என்று கூறப்பட்டு உள்ளது.

  • 25 нояб.1 21015

    🌟பகுதி IV-A அடிப்படை கடமைகள் ஆனது 42-வது சட்டத்திருத்தத்தின்படி 1976-ல் சேர்க்கப்பட்டது. 🌟பகுதி IX பஞ்சாயத்துராஜ் ஆனது 73-வது சட்டத்திருத்தத்தின்படி 1992-ல் சேர்க்கப்பட்டது. 🌟பகுதி IX-A நகரபஞ்சாயத்து ஆனது 74-வது சட்டத்திருத்தத்தின்படி 1992-ல் சேர்க்கப்பட்டது. 🌟பகுதி IX-B கூட்டுறவு அமைப்புகள் ஆனது 97-வது சட்டத்திருத்தத்தின்படி 2011-ல் சேர்க்கப்பட்டது. 🌟பகுதி XIV-A தீர்ப்பாயங்கள் ஆனது 42-வது சட்டத்திருத்தத்தின்படி 1976-ல் சேர்க்கப்பட்டது.

  • 12 нояб.1 20049

    💥 தமிழ்நாடு - அருங்காட்சியகங்கள் ✨ 📌சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் - ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் 📌மாமல்லபுரம் & திருவண்ணாமலை -தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் 📌ஈரோடு  - நொய்யல் அருங்காட்சியகம் 📌இராமநாதபுரம் - நாவாய் அருங்காட்சியகம் 📌திருநெல்வேலி - பொருநை அருங்காட்சியகம் 📌அகரம் மொழிகளின் காட்சிக்கூடம் - மதுரை உலக தமிழ் சங்க வளாகம்

  • 11 нояб.1 143413

    📌தமிழ்நாடு - 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்💥 1.சிவகங்கை - கீழடி 2.சேலம் - தெலுங்கனூர் 3.கோயம்புத்தூர் - வெள்ளலூர் 4.கள்ளக்குறிச்சி - ஆதிச்சனூர் 5.கடலூர் - மணிக்கொல்லை 6.தென்காசி - கரிவலம்வந்தநல்லூர் 7.தூத்துக்குடி - பட்டணமருதூர் 8.நாகப்பட்டினம்

  • 28 окт.1 31438

    🔥இயற்சொல்:    🎯மண்    🎯பொன்    🎯நடந்தான்    🎯வந்தான் 🔥 திரிசொல்:          🎯 கிளி,  தத்தை, சுகம், வன்னி(பல சொற்கள் ஒரே பொருள்)     🎯யானை, கோழி, சங்கு - வாரணம் ( பல பொருள் ஒரே சொல்) 🔥திசை சொல்:     🎯 பசு - பெற்றம்     🎯சோறு - சொன்றி     🔥வடசொல்: 🎯அமலம் 🎯கமலம் 🎯மேரு 🎯காரணம்

  • 22 окт.1 20012

    📌தமிழ் - அகரமுதலி🔥🔥   1. அவசம் - தன்வசப்படாமை 2. அவதிகத்தம் - கடல்நுரை 3. அவல் - விளைநிலம் 4. அழலி - நெருப்பு   5.அழற்கதிர் - சூரியன்

  • *🌟 அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்:* ✅இயற்கை ஓவியம் - *பத்துப்பாட்டு* ✅இயற்கை இன்பகலம் - *கலித்தொகை* ✅இயற்கை வாழ்வில்லம் - *திருக்குறள்* ✅இயற்கை அன்பு - *பெரிய புராணம்* ✅தமிழ் கருவூலம் - *புறநானூறு* ✅வேளாண் வேதம் - *நாலடியார்* ✅தமிழ் மூவாயிரம் - *திருமந்திரம்* ✅பாவைப்பாட்டு - *திருப்பாவை* ✅குட்டி திருக்குறள் - *ஏலாதி* ✅திராவிட வேதம் - *திருவாய்மொழி*

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи