தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦
Статистика- Последний пост
- 7 апр. 2024 г.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 15 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
Horror videos https://chat.whatsapp.com/C9lY5wGjFq10pi5B0NZQvR தமிழ் கவிதைகள் https://chat.whatsapp.com/HNKUdzLropa1ga53Tn8H35 Adult only https://chat.whatsapp.com/IUp4CQrCGCZ6I5mEL2oyPq Fun only https://chat.whatsapp.com/GeTbLrgMrBF9c2SLh64bF7 Tiktok https://chat.whatsapp.com/GmlbT7EhrhPKjzkYXpSqx6 Link group https://chat.whatsapp.com/Jk285q9KX4xCYjxKRnsHZ0 https://chat.whatsapp.com/IVXwsAr4DujJjCRkybrZnb https://chat.whatsapp.com/FpcLA6BkU2s5gJnjgK6TNn https://chat.whatsapp.com/FutMLyyGFKG16hM9j7HOvo https://chat.whatsapp.com/GQWsbUEf49FD9G6xdKtBph https://chat.whatsapp.com/HJddhkpBC6A16SXATvL78U Community group https://chat.whatsapp.com/GierkVxwV0R666gAtlwDyw
https://chat.whatsapp.com/C9lY5wGjFq10pi5B0NZQvR
இறுகிய மனதை இலகுவாக்கினால் போதும்.. இல்லை என்ற வார்த்தை மறைய! ✅
எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும்.. கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு! 💛🧡💛
காற்றினால் ஆடை நெய்தல் நிகழவிடு! 💙💙💙
நாம் செல்ல வேண்டிய பாதையைத் தொலைத்துவிட்டு தடுமாறும் போதெல்லாம்.. ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிக்கிறது கால்கள்.. நம்பிக்கையோடு பயணிப்போம்! 💐💐💐 காலை வணக்கம்!
நீ ஏன் எனக்காய் வராமல் போனாய்? வாழ்வில் வராமலே இருந்திருக்கலாமே! 💔💔
அழைக்கவும் முடியாமல் அழிக்கவும் இயலாமல் ஆயிரமாயிரம் எண்கள் சேமிப்பில்.. அத்தனை எளிதாக இல்லை எண்களை அழித்து விடுவது! 💔💔
நீ எப்போதும் உடனிருக்க வேண்டுமென்றில்லை.. தன்னம்பிக்கை இழந்து, உடையும் தருணத்தில் உடனிரு போதும்! 💛🧡💛
இளமையின் நிகழ்வுகள் யாவும்.. நினைவுகளாய் முதுமையில்! 💔💔
என் எல்லா செயல்களிலும் உன் நினைவு.. என் தேநீரில் இன்னும் அதிகமாய் நீ..!! ❤️❤️❤️
உலக மொழிகளில்.. மொழி பெயர்க்க முடியாத அழகியல்.. மழலை இவர்களின் புன்னகை..!! அழகு ❤
அன்பில் சுயநலம் என்ன தெரியுமா? மொத்த அன்பையும்; மொத்த கோபத்தையும்.. தனக்கானவர்கள் தன்னிடம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பது தான்! 💟💟💟
அவள் கைரேகைக்குள் தான் அடங்கியது என் ஆயுள் ரேகை.
வாக்குறுதி ஒரு வலிமையான வார்த்தை.. அவை ஆழமாக எதையோ உருவாக்குகிறது.. அல்லது எல்லாவற்றையும் உடைக்கிறது! 💙💜
இடைவெளியற்ற தொடர் பயணத்தின்.. சிறு சிறு மனம் ரசிக்கும் இடைவேளைகளில்.. விரிகிறது ஒரு வானம் மகிழ்ச்சி ! 💙💕💜
புரிதல் இல்லா உறவுகளில்.. வலிகள் மட்டுமே வானளவுக்கு இருக்கும்! 💗💗💗 காலை வணக்கம்!
துரத்துவது தோல்வியாக இருந்தாலும்.. துவண்டு போகாமல் ஓட்டத்தை தொடருங்கள்.. வெற்றியை இலக்காக கொண்டு! 💐💐💐 இனியநாள்!
நாட்குறிப்பில் நீயில்லா நாட்கள் என்பது.. சுவாசித்தலில் சேர்த்தியல்லவே! ❣😌🌱
பக்குவமென்பதெல்லாம் அனிச்சை செயல்! 💚💛