tgindex
தன்னம்பிக்கை 👍

தன்னம்பிக்கை 👍

Статистика

நல்ல சிந்தனைகளை மக்களின் மனதில் விதைப்பதே எனது நோக்கம்.

Последний пост
14 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
48
Всего постов
268
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
1 891
−1 за 4 дн.
Сутки
−2
−0,11%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
18
40 постов
Вовлечённость
1,0%
к подписчикам
Постов в день
6,9
всего 268
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
36
1/48двое суток
41
1/72трое суток
44

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • *உன்னால் முடியும் குழுமம்* ✍✍✍✍✍✍✍✍✍ *நீதி கதைகள்-135* தீர்ப்பு அவசரமாகக் கிளம்பிக் கொண்டு இருந்த நீதிபதி கணேசனை, மகனுடைய அலறல் 'டென்ஷன்'படுத்தியது. தன் அக்காவின் கையிலிருந்த பொம்மை தான் வேண்டும் எனறு அடம் பிடித்து அழுது கொண்டு இருந்தான் அவன். "தம்பிக்கு அந்தப் பொம்மையைக் கொடுத்துத் தொலைச்சா தான் என்ன?" என்று தம் பெண்ணின் முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்தார் அவர். "அந்தப் பொம்மை ஒடைஞ்சிருக்குப்பா! ஆணி, தம்பி கையைக் கிழிச்சுடும்னு தான் கொடுக்கலே. அதைப் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க. பரவாயில்ல... கோர்ட்டிலேயும் இது மாதிரி என்ன ஏதுன்னு விசாரிக்காம, யாராவது நல்லவருக்குத் தண்டனை கொடுத்திடாதீங்க!" என்று விசும்பினாள் அவள். தம் பெண் முன் குற்றவாளியாகத் தலைகுனிந்து நின்றார் நீதிபதி கணேசன். நீங்கள் படித்து கொண்டு. இருப்பது உன்னால் முடியும் குழுமம் பதிவுகள்.

  • #kids #students #stories #shortstories #tamilstories #moralstories @UnnalMudiyum

  • без подписи

  • August 1⃣5⃣ *வெற்றி நிச்சயம்* 👏👏👏👏👏👏👏👏 மலர்ந்துள்ள மலர்கள் எல்லாம் மொட்டாய் சில நாட்கள் மௌனம் கொண்டவை தான்... மரணம் உறுதி என்று தெரிந்தும், இருக்கும் வரை தன்னிடம் இருப்போரை மகிழ வைக்கிறது. ஆண்டவன் முதல் மனித ஓட்டத்தின் இறுதி வரை, தன்னை முன்னே நிறுத்துகிறது... மௌனம் கொண்டு, பிறர் மனம் வாடாமல் நீ வாழ்ந்தால்.... 👏👏👏👏👏👏👏👏 *வெற்றி நிச்சயம்!* 👏👏👏👏👏👏👏👏 உற்சாகமான காலை வணக்கம் 💐🙏

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи