சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Статистика"உண்மை சிவயோகம்" சார்ந்த (வாசி+மௌன சாதனங்கள்) தகவல்கள் பெறுவதற்கும், சித்தர்களின் தெய்வீக வாழ்வியலை பற்றிய உண்மைகளை பகிரவும் மட்டுமே இத்தளம்.🙏 www.t.me/truthsofsivayoga Email: karuvooraan@gmail.com
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 28
- Всего постов
- 28
- Тип
- открытый
- Язык
- ta
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 151
- 1/48двое суток
- 173
- 1/72трое суток
- 186
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
без подписи
без подписи
без подписи
*தினம் ஒரு சித்தவேத சிந்தனை* *பிரதோஷம் மற்றும் சிவராத்திரி* *ஆகஸ்ட் 14*
*ஆத்ம வணக்கம்*
*தினம் ஒரு சித்தவேத சிந்தனை* *ஏகாதசி விரதம்* *ஆகஸ்ட் 13*
*ஆத்ம வணக்கம்*
_*தினசரி தியானம்...! சிறை வாசம்...!!! ஆகஸ்ட்-13 ஆடி-28*_
без подписи
без подписи
⚡"வேதசத்தி மருத்துவம்" ✨ முதல் நிலை @ மலேசியா [✨2 நாள் வேதசத்தி வர்ம / வற்ம மருத்துவப் பயிற்சி✨] https://www.facebook.com/reel/4400698256845818 💡 முனைவர். ந. சண்முகம் அவர்களால் [வற்ம - நுட்ப ஆற்றல் ஆராச்சியாளர், தமிழ் பேராசிரியர்.] கோவை 'திருமூலர் வேதசத்தி அகாடமி நிறுவனம்' மூலம் வேதசத்தி எனும் 2 நாள் மருத்துவ "வர்மக்கலை பயிலரங்கம்" @ மலேசியா செரம்பான்னில் உள்ள 'வேதாத்திரி அறிவுத்திருக்கோவிலில்' நடைபெறவுள்ளது. 💡 நாள்: 22, 23- ஆகஸ்ட் 2026 [சனி & ஞாயிறு] நேரம்: காலை 9.00 முதல் மாலை 6.00 வரை 💡 விரும்புவோர் அனைவரும் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம் ! +60123423401 +60193105731 +60129253401 💡 பயிற்சி நடைபெறும் இடம்: மலேசியா செரம்பான் -வேதாத்திரி அறிவுத்திருக்கோவில் No: 4607, Jalan Pedas-linggi, 71400 Pedas, Negeri Sembilan, Malaysia. 📍 Map location : https://maps.app.goo.gl/gb8SXS1UJ5Q6ZpZy9 💡 மருத்துவ வர்மம் பற்றிய சில காணொளிகள் >> வேதசத்தி மருத்துவ வற்மக்கலை - அறிமுகம் காணொளி https://www.youtube.com/watch?v=BwOlxb1h0Vc&t=278s வேதசத்தி - வற்ம மருத்துவ அடிப்படைக் கொள்கை - வற்ம இயக்கம் https://www.youtube.com/watch?v=50GGc_L1uFM உயிர் வளர்த்தேன் - தமிழர்களின் நோய் காக்கும் முறைகள் https://www.youtube.com/watch?v=d2I0glPJZrk&t=2650s Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai @ News 7 Tamil Television https://www.youtube.com/watch?v=bcsBVYx4DJw https://www.youtube.com/watch?v=jj1IhOc7Uk8 https://www.youtube.com/watch?v=v04vyCf1wSs https://www.youtube.com/watch?v=gGD6e-aPI1I 🙏🏻🌷🙏🏻 ✨"Vedasakthi - Varmakkalai"✨ [✨2 days of Medical Varmam Workshop✨] ✨Date: 22, 23- August 2026 Time: 9.00 am to 6.00 pm Medium of Instruction: Tamil The Thirumoolar Vedasakthi Academy proudly presents "Vedasakthi," A Two-Day Medical Varmakkalai Workshop, led by Dr. N. Shanmugam, Professor of Tamil. The workshop will be held at the Vethathiri Arivuthirukovil (Vethathiri Center of Consciousness) in Negeri Sembilan, Malaysia. Everyone who wishes can participate. Reservation required! 💡 For Registration Contacts for malaysia workshop: Mr. Arumugam - 0123423401 Mr. Subramaniam - 0193105731 Ms. Chitra - 0129253401 💡 Training Venue: Malaysia Seremban Arivuthirukovil (Vethathiri Center of Consciousness) No: 4607, Jalan Pedas-linggi, 71400 Pedas, Negeri Sembilan, Malaysia. 📍 Map location : https://maps.app.goo.gl/gb8SXS1UJ5Q6ZpZy9 💡 for more info : Dr. N. Shunmugom , PhD - Tamil www.varmam.org/workshops/ https://www.youtube.com/@ThirumoolarVarmalogyInstitute https://www.facebook.com/nshunmugom
без подписи
https://maps.app.goo.gl/spzgHUaXKtoV2kiX8 Andhra State , MUMUDIVARM
без подписи
*ஆத்ம வணக்கம்*
🔥🙏🦚 நாளை குருபூஜை திங்கட்கிழமை ஆகஸ்ட் 15 சுவாமி சிவானந்த பரமஹம்சர் அப்பாவுடைய திருக்கரங்களால் சமாதி வைக்க பட்டவர் பிரம்ம ஸ்ரீ மகான் சாமய்யா சுவாமிகள் 🙏 ⭐ பல ஆற்றல்களையும் சக்திகளும் தாங்கியுள்ள ஜீவ பீடம் 🙏 🌹 நமது வாழ்வில் கர்மவினையின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ள…
🔥🙏🦚 நாளை குருபூஜை திங்கட்கிழமை ஆகஸ்ட் 15 சுவாமி சிவானந்த பரமஹம்சர் அப்பாவுடைய திருக்கரங்களால் சமாதி வைக்க பட்டவர் பிரம்ம ஸ்ரீ மகான் சாமய்யா சுவாமிகள் 🙏 ⭐ பல ஆற்றல்களையும் சக்திகளும் தாங்கியுள்ள ஜீவ பீடம் 🙏 🌹 நமது வாழ்வில் கர்மவினையின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ள சாமையா ஜீவ ஐக்கிய நிலையம் செல்வோம் 🙏 👍 இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார் நமது சாமய்ய சுவாமிகள் 🙏 💥 சித்தர்கள் ஜீவசமாதி வாழிபாடு செய்வேம் 🙏 இடம் பன்னிமடை கோவை https://goo.gl/maps/4i94eYahyaHQdXEV9 🦚🙏
தர்ப்பண கிரியா !! https://youtu.be/hjZKs7RxNTk?si=IBSr6ns6uSl0YUhS 5 நிமிடத்தில்.. மக்களுக்கு தேவையான அரிய தகவல்கள் !! ~கருவூரான் ராஜன் - சிங்கப்பூர். Youtube Video by.. சிவா வின் "பாப்கார்ன்" நிகழ்ச்சி Popcorn Talks or Talk Show [பத்திரிகையாளர் – சிவராமன்] https://www.youtube.com/@sivaspopcorn
தாம்தாம் முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரை யோன் பொறிவழியே வேந்தே ஒறுத்தாரை என்செய்யலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி-30