tgindex
ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

Статистика

"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்" சேனலின் நோக்கம்: 🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்) 🌸 கூட்டு பிரார்த்தனை 🌸 தற்சார்பு வாழ்க்கை 🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல். வாழ்க வையகம் 🙏.

Последний пост
14 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
5
Всего постов
22
Тип
открытый
Язык
ta
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
4 265
−5 за 3 дн.
Сутки
−4
−0,09%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
419
22 постов
Вовлечённость
9,8%
к подписчикам
Постов в день
0,7
всего 22
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
211
1/48двое суток
241
1/72трое суток
260

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • இன்றைய கூட்டுப் பிரார்த்தனை இயற்கை விவசாயம் செய்பவர்கள் பெருகட்டும் இயற்கை உழவர்கள் சந்தை பெருகட்டும் இயற்கை பொருட்கள் உற்பத்தியாளர்கள் பெருகட்டும் இயற்கை பொருட்களை நுகரும் மக்கள் பெருகட்டும் உலகம் முழுவதும் இயற்கை தயாரிப்புகள் பெருகி மக்கள் அனைவரும் அவரவர் பகுதியிலேயே அமைதியுடன் வாழட்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • இன்றைய கூட்டுப் பிரார்த்தனை எங்கும் குரூகுல கல்வி முறை பரவட்டும் எங்கும் குருமார்களின் துணை கொண்டு பாரம்பரிய கல்வி முறை கற்றுத் தரட்டும் அவரவர் நாட்டின் பாரம்பரிய கல்வி முறைகள் போற்றி பாதுகாக்கப்படட்டும் பாரம்பரிய கல்வி முறை மட்டுமே வாழ்க்கையை நிலை நிறுத்தும் என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணரட்டும் எந்த கல்வி முறையாக இருப்பினும் அது வாழ்வியலை கற்றுத் தருவதாக மட்டுமே அமையட்டும் நாம் கற்கும் அனைத்து கல்வியும் நமது வாழ்க்கையை உயர்த்துவதாக அமையட்டும் எல்லா உயிர்களும் இன்பற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • இன்றைய கூட்டு பிரார்த்தனை இயற்கை வளங்களை போற்றி பாதுகாப்போம் மலை வளங்கள் வாழ்க வாழ்கவே காடு வளங்கள் வளர்க வளர்கவே கடல் வளம் வாழ்க வாழ்கவே நீர்வளம் பெருக பெருகவே நிலவளம் வாழ்க வாழ்கவே காற்று வளம் வாழ்க வாழ்கவே சூரிய வளம் பிரகாசிக்க பிரகாசிக்கவே இயற்கை வளங்கள் அனைத்தும் போற்றி பாதுகாப்போம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • இன்றைய கூட்டு பிரார்த்தனை என் கண்கள் நல்லதை மட்டுமே பார்க்கட்டும் என் காதுகள் நல்லதை மட்டுமே கேட்கட்டும் என் நா அறுசுவைகளை மட்டுமே ருசிக்கட்டும் எனது நா கனிவான சொற்களை மட்டுமே பேசட்டும் எனது தோல் பரிசங்கள் இயற்கையை மட்டுமே உணரட்டும் எனது உடலுக்கு ஆற்றல் இயற்கையில் இருந்து மட்டுமே கிடைக்கட்டும் மக்கள் அனைவரும் இந்த உலகிற்கு நல்லவற்றை மட்டுமே செய்யட்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • இன்றைய கூட்டு பிரார்த்தனை எங்கும் தற்சார்பு பொருளாதாரம் மேலோங்கி இருப்பதற்கு நன்றி மனிதன் தனக்கு தேவையான உணவை தனது பகுதியில் தானே தயாரித்துக் கொள்கிறான் மனிதன் தனக்கு தேவையான உடையை தனது பகுதியில்தானே தயாரித்துக் கொள்கிறான் மனிதன் தனக்கு தேவையான இருப்பிடத்தை தனது பகுதியில் தானே அமைத்துக் கொள்கிறான் மனிதன் தனக்கு தேவையான பயண இயற்கை வாகனங்களை தனது பகுதியில் தானே தயாரித்துக் கொள்கிறான் மனிதன் தனக்கு தேவையான இன்றியமையாத தேவைகள் அனைத்தையும் தானாகவே பூர்த்தி செய்து கொள்கிறான் இத்தகைய வாழ்வியல் முறையை அமைத்துக் கொடுத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • இன்றைய கூட்டுப் பிரார்த்தனை மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம் மரம் வளர்ப்போம், மண்ணைப் புதுப்பிப்போம் மரம் வளர்ப்போம் காற்றை தூய்மைப்படுத்துவோம் மரம் வளர்ப்போம் உடலுக்குத் தேவையான வெப்பம் பெறுவோம் மரம் வளர்ப்போம், பல்லுயிரை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • இன்றைய கூட்டுப் பிரார்த்தனை எங்கும் கோடை மழை பெய்து வருகிறது எங்கும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது நாட்டில் உள்ள அனைத்து ஏரி குளம் கிணறு போன்ற நீர்ப்பாசனங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது பெய்து வரும் மழைக்கு நன்றி கோடை மழைக்கு நன்றி தென்மேற்கு பருவமழைக்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • இன்றைய கூட்டு பிரார்த்தனை அறம் கற்போம் தர்மம் கற்போம் மெய்வழி கற்போம் வலிமை கற்போம் தன்னடக்கம் கற்போம் பணிவு கற்போம் துணிச்சல் கற்போம் வீரம் கற்போம் வலிமை கற்போம் அன்பு கற்போம் ஒழுக்கம் கற்போம் அனைத்து நல்ல குணங்களையும் கல்வி முறையாக கொண்டு சிறந்த வாழ்வை வாழ்வோம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • 6 авг.476421

    இன்றைய கூட்டுப் பிரார்த்தனை உள்ளூர் சந்தைகள் பெருக பிராத்திப்போம் இயற்கை விவசாயம் பெறுகி அதன் மூலம் உற்பத்தி பொருட்கள் யாவும் சந்தைகள் மூலம் மேம்படுத்தட்டும் தினசரி வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் யாவும் பன்முறை விவசாயத்தின் மூலம் பெருகட்டும் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அவர்களாகவே உற்பத்தி செய்யட்டும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அந்தந்த பகுதியிலே விற்பனை செய்யப்படட்டும் மக்கள் அனைவரும் தனக்கு தேவையானதை தானே உற்பத்தி செய்து நிறைவாக வாழ இறைவனை பிரார்த்திப்போம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • 5 авг.480481

    இன்றைய கூட்டு பிரார்த்தனை கோடை காலத்தில் நல்ல வெப்பம் கிடைப்பதற்கும் மழைக்காலத்தில் பூமி குளிர மழை பெய்வதற்கும் காற்று காலத்தில் நல்ல தூய்மையான காற்று வீசுவதற்கும் குளிர்காலத்தில் பனிப்பொழிவு இருப்பதற்கும் அந்தந்த பருவ காலங்களில் பருவநிலை மாற்றங்கள் மிகச் சரியாக நடப்பதற்கு நன்றி, நன்றி, நன்றி, நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • 4 авг.522461

    இன்று கூட்டு பிரார்த்தனை உலக தலைவர்கள் அனைவரின் மனதிலும் அன்பு இரக்ககுணம் கருணை பரிவு சமாதானம் மேலோங்கி நற்சிந்தனைகளாலும் நல்ல செயல்பாடுகளாலும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் செயல்களை செய்ய இறைவா நீ அருள் புரிவாயாக உலகத் தலைவர்கள் அனைவரும் அனைத்து உயிர்களுக்கும் நல்லதை மட்டுமே செய்ய இறைவா நீ அருள் புரிவாயாக உலக தலைவர்கள் அனைவரும் அனைத்து உயிர்களுக்கும் அமைதி தரும் செயல்களை மட்டுமே செய்ய இறைவா நீ துணை நிற்பாயாக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

  • 3 авг.472431

    இன்றைய கூட்டுப் பிரார்த்தனை என் கண்கள் நன்றாக பார்க்கிறது நன்றி இறைவா என் செவிகள் நன்றாக கேட்கிறது நன்றி இறைவா என் நாவிற்கு சுவை நன்றாக தெரிகிறது கனிவாக பேசுகிறது நன்றி இறைவா என் தோலுக்கு உணர்வு நன்றாக இருக்கிறது நன்றி இறைவா என் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது நன்றி இறைவா நான் உயிரோடு இருக்கிறேன் நன்றி இறைவா உயிரோடு இருக்கும் வரை இறை சிந்தனையில் இருக்கிறேன் நன்றி இறைவா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • 2 авг.469431

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் "அழகிய பசுமையான பிரபஞ்சம்” உலகில் உள்ள அனைத்து தளங்களிலும் உள்ள அரசியல் அமைப்பு, அரசியல் தலைமை உலக மக்களின் நலனிற்காக இயற்கையின் பிரபஞ்ச பேராற்றல் துணையோடு உடனடியாக மாற்றமடைகிறது! உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், உண்மை புரிந்து, சிறப்பாக மக்களை பாதுகாக்கின்றனர்! சுகாராதத் துறையும், மருத்துவ துறையும், காவல் துறையும் இணைந்து, உண்மை புரிந்து, மக்களை சரியாக வழிநடத்துகின்றனர்! நல்லவர்கள் அனைத்து தரப்பிலும், சிறப்பாக பொறுப்பேற்கின்றனர்! மனித வாழ்வின் மிகச்சிறந்த திருப்பு முனையாக இந்நிகழ்வு அமைகிறது! நன்மை மேலோங்கி வளர்கிறது! மக்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறையை மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்! மக்களின் ஆரோக்கியம் அபரிதமான அளவில் மேலோங்குகிறது! உலக உயிர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் இயற்கை மகிழ்ச்சியுடன் அபரிதமாக வாரி வழங்குகிறது! நன்மை மேலோங்கி வளர்கிறது! நன்மை மேலோங்கி வளர்கிறது! நன்மை மேலோங்கி வளர்கிறது! நன்மை மேலோங்கி வளர்கிறது! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன்!!!

  • இன்றைய கூட்டுப் பிரார்த்தனை “நன்றி அறிதல்!” பிரபஞ்ச பேராற்றலே நன்றி! நல்ல உள்ளம் நல்ல எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைத்ததற்கு நன்றி! சமூக அக்கறையுடன் மக்களும் ஆட்சியாளர்களும் செயல்படுவதற்கு நன்றி! மக்களும் அரசும் இயற்கையை போற்றி நீர்வளம் நிலவளம் இயற்கை வளம் காப்பதற்கு நன்றி! ஆரோக்கிய வாழ்வை கற்றுத்தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி! மக்கள் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வை அடைந்ததற்காக நன்றி! உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மன மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு நன்றி! நன்றி! நன்றி! நன்றி! பிரபஞ்ச பேராற்றலே நன்றி! பிரபஞ்ச பேராற்றலே நன்றி! நன்றி! நன்றி! நன்றி! வாழ்க....... வளமுடன்! வாழ்க....... வளமுடன்! வாழ்க........ வளமுடன்! ❄💧💦☔🌴🌳🎋🥀🌱🌾

  • வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! இன்றைய அத்தியாவசியமான சிறப்பு பிரார்த்தனை * உலகில் வாழும் அனைத்து உயிர்களும், அனைத்து மனிதர்களும் நலமுடன் இருப்பதாகுக! * அபரிதமான மகிழ்வோடு இருப்பதாகுக! * சாந்தியையும், சமாதானத்தையும், மன அமைதியையும் பகிர்ந்து கொள்வதாகுக! * இயற்கை, மனிதர்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் தேவையான வளங்களை வாரி வழங்குவதாகுக! * இந்த உலகில் பொருந்தா உயிரியல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அசாதாரண சூழல் மாறி சிறப்பான இயற்கையான சூழல் ஏற்படுவதாகுக! * இச்சூழல் உலகில் இருந்து மட்டுமல்ல, மக்களின் மனதில் இருந்தும் விடைபெறுவதாகுக! * மக்கள் தூயஅறிவு நீர் போன்று தெளிவு பெறுவதாகுக! * வலிமையான தைரியம் கொள்வதாகுக! * உறுதியான மனவலிமை பெறுவதாகுக! * அனைத்து உயிர்களும், எல்லாக் காலத்திலும் சிறப்பானதை பெறும் வகையில் சூழல் நேர்மறையாக, மாறுதல் அடைவதாகுக! * விவசாயம், கல்வி, அரசியல் என அனைத்துமே மக்களின், இயற்கையின் நன்மைக்காக உடனடியாக மாறுதல் அடைவதாகுக! * வியாபாரம், கலை, பொழுதுபோக்கு என அனைத்துமே மக்களின் நன்மைக்காக, இயற்கையின் நன்மைக்காக மாற்றி அமைவதாகுக! * நன்மை மேலோங்கி வளர்வதாகுக! * நன்மை மேலோங்கி வளர்வதாகுக! * நன்மை மேலோங்கி வளர்வதாகுக! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

  • இன்றைய கூட்டு பிரார்த்தனை உலக அளவில் செயல்பட்டு வரும் அனைத்து அரசியல் தலைவர்களும், உலக மக்களின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்புக் கருதி, அவர்களுக்கு நன்மையைச் செய்ய வேண்டும் எனவும், அரசியல் தலைவர்களுக்கு பின்னால் இருந்து அவர்களை ஊக்குவிப்பவர்கள், மக்களுக்கு பாதுகாப்பு தரும் திட்டங்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் எனவும் இறைவனை பிரார்த்திப்போம் இதை சாத்தியப்படுத்த இறைவா உன் கருணை பார்வையை காட்டுவாயாக... இறைவா உமக்கு நன்றி இறைவா உமக்கு நன்றி இறைவா உமக்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • 🌹இன்றைய வளமான கூட்டு பிரார்த்தனை "இயற்கை மருத்துவம் மேலோங்கி வளர்வதாகுக" 🌹நன்மை பயக்கும் மரபுவழி மருத்துவம், இயற்கை முறையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல், சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், என பாரம்பரிய மருத்துவங்கள் அனைத்தும் மக்களின் நன்மைக்காக மேலோங்கி வளர்கிறது! 🌹மனித குலத்தின் நன்மைக்கு மாற்றாக உள்ள மருத்துவ முறைகள், மனிதர்கள் இலகுவாக இயற்கையினாலும், அன்பின் மிகுதியாலும், அப்புறப்படுத்தப் படுகிறார்கள்! 🌹இறை சக்தியினாலும், பிரபஞ்ச பேராற்றலாலும் கலை, கல்வி அரசியல், வியாபாரம், மருத்துவம் என அனைத்து துறைகளிலும், இயற்கை மற்றும் மக்களின் மீது பற்று உள்ள நல்லோர்கள் பங்கேற்கிறார்கள்! பொறுப்பேர்கிறார்கள்! தலைமையேற்கிறார்கள்! 🌹நன்மை மேலோங்கி வளர்வதாகுக! 🌹நன்மை மேலோங்கி வளர்வதாகுக! 🌹நன்மை மேலோங்கி வளர்வதாகுக!

  • இன்றைய கூட்டு வழிபாடு உலக நிர்வாகம் சீர்படட்டும்! அரசியலில், நேர்மையான அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆக மாறட்டும்! அரசியலுக்கு தகுதி வாய்ந்த அரசியல் தலைவர்கள் மட்டுமே அரசியலிலும் அரசாங்கத்திலும் இடம் பெறட்டும்! அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் பொது மக்களின் சேவகர்களாக மாறட்டும்! அரசியல் தலைவர்கள், பொது மக்களுக்கான திட்டங்களை மட்டுமே நிறைவேற்றட்டும்! நாட்டு மக்களின் வரிப்பணம் நாட்டு மக்களுக்கு மட்டுமே பயன்படுத்தட்டும்! அரசியல் தலைவர்கள் அனைவரும், அரசு ஊதியத்தை மட்டுமே பெறட்டும்! மக்களுக்கான திட்டங்களை பொது மக்களிடம் கேட்டு நிறைவேற்றட்டும்! பயனுள்ள திட்டங்களை மட்டுமே நிறைவேற்றட்டும்! இயற்கையை பாதுகாக்கும் வகையில் அரசியல் கட்சிகள் மாறட்டும்! அரசியல் தலைவர்கள், உலகை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லட்டும்! உலக நிர்வாகம் சீர்படட்டும்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன்!!!

  • இன்றைய கூட்டுப் பிரார்த்தனை வீடுகளை பஞ்சபூதங்களால் நிரப்புவோம் எனது வீடு சூரிய ஒளியால் நிரப்பப்படுகிறது எனது வீடு காற்றால் நிரப்பப்பட்டு இருக்கிறது எனது வீட்டின் தரை முழுவதும் மண்ணால் நிரப்பப்பட்டு இருக்கிறது எனது வீட்டில் இயல்பான நீர்நிலை இருக்கிறது எனக்கும் எனது குடும்ப உறுப்பினருக்கும் தேவையான ஆகாய ஆற்றல் அளப்பரியதாய் கிடைக்கிறது எனது வீடு பஞ்சபூதங்களால் நிரம்பி மகிழ்ச்சியாய் இருக்கிறது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • இன்றைய கூட்டுப் பிரார்த்தனை தெருவோர வியாபாரிகளுக்கு நன்றி செலுத்துவோம் தெருவில் காய்கனி விற்போர் வாழ்க வாழ்கவே தெருவில் குடை பழுது பார்ப்போர் வாழ்க வாழ்கவே தெருவில் செருப்பு தைப்போர் வாழ்க வாழ்கவே தெருவில் வளையல் விற்போர் வாழ்க வாழ்கவே தெருவில் துணி ஏலம் விடுபவர் வாழ்க வாழ்கவே தெருவில் பாத்திரம் விற்போர் வாழ்க வாழ்கவே தெருவில் மண்பாண்டம் விற்போர் வாழ்க வாழ்கவே தெருவில் சுண்டல் விற்போர் வாழ்க வாழ்கவே தெருவில் பாசிமணி ஊசிமணி விற்போர் வாழ்க வாழ்கவே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவையகம் வாழ்க வளமுடன்