tgindex
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽

Статистика

உன் நினைவோடு இரவுகள் நம்..... கனவோடு கவிதைகள் நிழலோடு உன் நிஜமும் நிலவோடு முகில்களும் மனதோடுபேசும் அலைப்பேசியும் உள்ளவரை உறங்காது உன் நினைவுகள்...!

Последний пост
12 авг.
Последнее чтение
14 авг.
Постов за неделю
20
Всего постов
25
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
5 240
−57 за 4 дн.
Сутки
−13
−0,25%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
211
25 постов
Вовлечённость
4,0%
к подписчикам
Постов в день
2,9
всего 25
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
179
1/48двое суток
205
1/72трое суток
221

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • நீ முகம் கழுவுகையில் உன்னிடமிருந்து ஓடிய அந்தத் தண்ணீரைப் பார்த்து திடுக்கிட்டுவிட்டேன் நான்… ஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகையா வேண்டாமென்று நீரில் விட்டுச் செல்கிறாய்?

  • "அன்று முதல் இன்று வரை, அம்சமான அழகை இரசிக்க பழக்கப்பட்டு விட்டோம்"💕

  • விழிகள் நான்கும் வழி மொழிந்து இதயம் இரண்டும் கசிந்துறவாடி காதல் பார்வை புரிவதால் உரையாடலுக்கு வேலை இல்லையாம் இருவரின் மௌனங்களும் பேசுமாம்😂 காதலின் அழகியல் ♥️

  • திறந்தே பார்க்கப்படாத ஒரு சிறந்த புத்தகத்தில் மறந்த கதையே என் காதல் ♥️

  • நம்மை நேசிப்பவரை விட ஒரு படி அதிகமாக அவர்களை நேசித்து விட வேண்டும் 🧡 அவ்வளவு தான் வாழ்க்கை ♥️

  • கவிதை தீட்டவே நினைத்தேன் ஆனால் வார்த்தைகள் போதவில்லை உந்தன் அழகை வர்ணிக்க 🫣

  • பெண்மை எழுதும் கண் மை நிறமே.. 🎶🎶💘💘🦋

  • உன் கண்களுடன் பேசுவதற்கு மட்டும் எவ்வித மாதாந்திர கட்டணமும் தேவை இல்லை தான்..! 😍

  • நேற்றிரவு நடந்த குறுஞ்செய்தி பரிமாற்றங்களில் வேண்டிக்கொண்ட நேர்த்திக் கடன்.. ஒரு முத்தம் ❤️

  • பார்வைகள் பேசும் மொழிகளில்.. பாவை இவள் தொலைந்த ரகசியம்.. அவன் மட்டுமே அறிவான்..! 🩷💖

  • தினமும் காண்கிறேன் பவுர்ணமித் திங்களை.. உன் பார்வை எனும் நீல வானில்..! 🩷🩵

  • முடிந்த அளவு பிஸியாக இருங்கள்.... அப்போதான் சோகமாக இருக்கக் கூட நேரம் இருக்காது...!!

  • கண்மூடிப்பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்...😌🖤✨️

  • இரவு நிம்மதியாக உறங்கட்டும் கனவுகள் அழகாக மலரட்டும்....

  • என் காதலைச் சொல்ல ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால்.. நீ விலகி நிற்கும் தொலைவோ.. ஒரு கவிதைக்கு எட்டாத தூரம்..! ❤️

  • நீ என்னுடன் பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை உன் அமைதியில் எனக்கான இடம் இருந்தால் போதும் ♥️

  • “அழகாக இருப்பது மட்டும் என் கதை அல்ல… என்னை யாரும் அறியாத அளவுக்கு, என் மௌனத்திற்குள் என்னையே நான் மறைத்து வைத்திருக்கிறேன்.” ~ 🪻🧿

  • உன் மதிப்பை அறியாதவர்களுக்கு விளக்கம் தேவையில்லை… உன் மதிப்பை உணர்ந்தவர்களுக்கு நிரூபணம் தேவையில்லை...

  • கடலில் வரும் எல்லா அலைகளும் கரை வந்து சேர்வதில்லை அதைப்போலத்தான் சிலர் நம் வாழ்க்கையிலும்.....🥰👍

  • நிலவின் பேரழகையே மறக்க வைக்கும் அவளின் கண்கள் ♥️