tgindex
Madipakkam Sri Siva-Vishnu Temple

Madipakkam Sri Siva-Vishnu Temple

Статистика
Последний пост
14 авг.
Последнее чтение
14 авг.
Постов за неделю
63
Всего постов
63
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
498
0 за 1 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
19
40 постов
Вовлечённость
3,8%
к подписчикам
Постов в день
9,0
всего 63
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
24
1/48двое суток
27
1/72трое суток
29

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • без подписи

  • லட்ச வளையல் கொண்டு சிறப்பு அலங்காரம் சேலம் அஸ்தம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆடிபுரம் முன்னிட்டு லட்ச வளையல் கொண்டு சிறப்பு அலங்காரம்

  • இன்று ஆடிப்பூரம் திருவிழா உலகெங்கும் உள்ள அம்மன் ஆலயங்களில் வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வளையல் அலங்காரம் செய்வது வழக்கம். நமது அன்னை அங்காளம்மன் ஆலயத்தில் தொடரந்து 10வது ஆண்டாக மாகாளி மகமாயி ஆயிரம் கோடி நிலவைவிட அழகான அங்காளபரமேஸ்வரி ,புற்றாக உருவெடுத்த பூங்காவனத்தாள், பாதம் பணிந்தவர்க்கு பக்கதுணையாய் வரும் பராசக்திக்கு சுமார் 3 லட்சத்து பத்தாயிரம் வளையல்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலிக்கும் அன்னையை தரிசனம் செய்து அருளை பெற்றிடுங்கள்.🔱🔱🔱 அங்காளி தாய் சிறுகுழந்தை வளையல் அணிந்து தன் அழகை பாவனை செய்து காட்டுவது போல் பாவனை செய்து அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது பார்க்கும் பக்தர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கிறது. ஒம்சக்தி அங்காளம்மா அங்காளம்மா ஒம்சக்தி அம்மா தாயே அருள்புரிவாயே 🙏

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • 14.08.2026 - ஆடிப்பூரம் அருள்மிகு சொர்ணாம்பிகை அபிஷேகம் 🙏

  • без подписи

  • без подписи

  • அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , ஆடி பூரம் நன்னாள் ஆண்டாள் கல்யாண திருக்கோலத்தில் சிறப்பு படங்கள்

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • ஆடிப்பூரம்... அருள்மிகு வீரபத்ரர் அபிஷேகம் 🙏

  • 🚩 பிரார்த்தனைகள் நிறைவேற்றும் அபூர்வ சக்கரத்தாழ்வார்! - திருமோகூர் திவ்யதேசம் 🚩 ✨ "மோகம் தீர்க்கும் மோகனவல்லி... வாழ்வு சிறக்க அருளும் காளமேகன்!" ✨ மதுரைக்கு அருகே அமைந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமோகூர் காளமேகப்பெருமாள் திருக்கோவில், பக்தர்களின் கவலைகளைப் போக்கி காரிய சித்தி அளிக்கும் அற்புதத் தலமாகும். மகாவிஷ்ணு தேவாசுர அமுத விநியோகத்தின் போது 'மோகினி' அவதாரம் எடுத்த திருத்தலம் இது! 🔱 இத்தலத்தின் மிக முக்கியச் சிறப்பு: 'நரசிம்ம சுதர்சனம்' பொதுவாக பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாரைக் கண்டிருப்போம். ஆனால், திருமோகூரில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வார் மிகவும் சக்தி வாய்ந்தவர், அபூர்வமானவர்! 🗡️ 16 ஆயுதங்கள்: தன் பதினாறு கரங்களிலும் பதினாறு விதமான ஆயுதங்களைத் தாங்கி, ஓங்கி உயர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். 📜 மந்திர எழுத்துக்கள்: சக்கரத்தாழ்வாரின் உற்சவர் விக்கிரகத்தில் 154 மந்திர எழுத்துக்களும், மூலவர் சிலையில் 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன! 🦶 சுழலும் திருவடிகள்: இவருடைய திருவடிகள் எந்நேரமும் அசையத் தயாராக, சுழலும் அமைப்பில் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. 🦁 பின்புறம் யோக நரசிம்மர்: சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இவரது நான்கு கரங்களிலும் சக்கரங்களே இருப்பது (சங்கு கிடையாது) மற்றொரு அதிசய அமைப்பு! 🔮 பிரார்த்தனைகளும் பரிகாரங்களும்: 💡 "நம்பினோரைக் கைவிடான் காளமேகம்!" தோஷ நிவர்த்தி: திருமோகூர் சிறந்த ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. நவகிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட சுப யோகம் உண்டாகும். யந்திர வழிபாடு: இங்கு பூஜிக்கப்பட்ட சக்கரத்தாழ்வார் யந்திரத்தை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைப்பது தொழில் விருத்தி, எதிரிகள் பயம் நீங்குதல், கண் திருஷ்டி மற்றும் செய்வினை கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணம் தரும். காரிய சித்தி: திருமணம், மகப்பேறு, கடன் தொல்லை, வழக்குகள், தீராத நோய்கள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு இச்சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து பலன் பெறுகின்றனர். 🗓️ முக்கிய விழா: ஆண்டுதோறும் ஆனி மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று இங்குள்ள சக்கரத்தாழ்வாருக்கு மிக விமர்சையாக சிறப்பு திருமஞ்சனமும் வழிபாடுகளும் நடைபெறும். 📍 அமைவிடம்: மதுரை – மேலூர் சாலையில், மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. பக்தர்களின் துயர் தீர்க்கும் இத்தலத்து காளமேகப் பெருமாளையும், சக்கரத்தாழ்வாரையும் தரிசித்து, வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுவோம்! 🕯️ அருள்மிகு மோகனவல்லி தாயார் சமேத காளமேகப்பெருமாள் திருவடிகளே சரணம்! 🙏

  • без подписи