tgindex
தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

Статистика

┏━━━━•❅•°--°•❅•━━━━┓ வாழ்க வளமுடன் ┗━━━━•❅•°--°•❅•━━━━┛ எண்ணங்களை மேம்படுத்துங்கள்... வாழ்க்கை அழகாகிவிடும்..! #tamilponmozhigal #lifetamilponmozhigal #tamilponmozhigallyrics #tamilponmozhigaltext #positivetamilponmozhigal #tamilproverbs

Последний пост
13 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
1
Всего постов
21
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
1 644
−3 за 4 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
750
21 постов
Вовлечённость
45,6%
к подписчикам
Постов в день
0,1
всего 21
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
149
1/48двое суток
170
1/72трое суток
184

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • பணம் எல்லாவற்றையும் வாங்கித் தராது... ஆனால்; பணம் இல்லாத போது எவ்வளவு விஷயங்கள் நம்மை விட்டு விலகுது என்பதை வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும். அதனால்தான்... பணத்தை தேடுவதில் தவறில்லை, ஆனால் பணத்திற்காக நம்மை இழந்துவிடக் கூடாது.

  • без подписи

  • 12 июл.1 01771

    அனைத்து சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க உங்களை பழக்கப்படுத்துங்கள்... இதுவே நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் நல்ல தூண்டுதல் ஆகும்❤️

  • 11 июл.1 02532

    நீங்கள் மெய்யாகவே ஈடுபாடு கொள்ளும் ஒரு செயலில் ஈடுபட்டால், உங்களை யாரும் உந்தித் தள்ளத் தேவையில்லை. உங்கள் குறிக்கோளே உங்களை ஈர்த்துச் செல்லும். -ஸ்டீவ் ஜாப்ஸ்

  • 10 июл.1 04282

    மக்களை முட்டாளாக்குவது எளிது. ஆனால்,அவர்கள் முட்டாளக்கப்பட்டார்கள் என்று புரிய வைப்பது மிகவும் கடினமானது. ✍🏻 ஓஷோ

  • 9 июл.1 0163

    இணைந்திருணக்கள் https://t.me/audio_book_tamil - 1000 தமிழ ஒலி புத்தகங்களின் தொகுப்பு

  • உங்களை கீழே தள்ளிவிடுவதில் அடுத்தவர் வலிமையானவர் என்று நிரூபித்தால்... கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் வலிமையானவர் என நிரூபியுங்கள்...

  • உனது பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி சற்றே விலக்கி வை... ஓய்வெடு.. நிதானமாக யோசி... பின் செயல்படு எல்லாம் சுபமாக முடியும்.

  • காலம் இறந்துவிடுகிறது; ஆனால், அது மனிதனின் செயல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

  • கொடுப்பது நல்ல விஷயம்தான். நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம், யாருக்கும் கொடுக்கலாம். ஆனால் தற்பெருமைக்காகக் கொடுப்பதற்கும், மனத்தின் மகிழ்ச்சிக்காகக் கொடுப்பதற்கும் வேறுபாடு உண்டு.

  • உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையெனில், அதனை மாற்றுங்கள். அப்படி மாற்ற இயலவில்லையெனில், உங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

  • 'என்னை ஏனென்று கேட்க ஆளே இல்லை' என்ற சொல்லும் மாறும், காலத்துக்கு ஏற்ப. இளமையில் கர்வத்துடன் முதுமையில் பரிதாபத்துடன்

  • மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது. ~சுப்பிரமணிய பாரதியார்

  • கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள் -கௌதம புத்தர்

  • ஓட்டை பை வைத்திருப்பதல்ல முட்டாள்தனம், ஓட்டை எங்கே இருக்கிறது என்று தெரியாமலே வைத்திருப்பதுதான் — சிவக்குமார் தனபாலன்

  • நம்பிக்கையும் அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால்; இவ்விரண்டையும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும் அழிந்து போகும் — ரஸ்கின்

  • ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். ~ஜார்ஜ் ஹெர்பெர்ட்

  • படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்பை கருவியாகும். ~ஜோசப் அடிசன்

  • சிலரை மறந்து விடுங்கள்... சிலரை மன்னித்து விடுங்கள்... சிலரை கடந்து விடுங்கள்... சிலரை வெறுத்து விடுங்கள்... எவரையும் தூக்கி சுமக்காதீர்கள் உங்கள் வாழ்க்கை சுமையாகிவிடும்..!

  • "நமக்கு இரண்டு வாழ்க்கைகள் உள்ளன, அதில் இரண்டாவது வாழ்க்கை நமக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது என்பதை நாம் உணரும்போதுதான் தொடங்குகிறது." -கன்பூசியஸ்