PK Geopolitics
Статистика- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 14 авг.
- Постов за неделю
- 24
- Всего постов
- 30
- Тип
- открытый
- Язык
- ta
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 359
- 1/48двое суток
- 411
- 1/72трое суток
- 443
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள Sistan Baluchistan மாகாணத்தில் USA - Israel ஆதரவு தீவிரவாதிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களை கைது செய்துள்ளது ஈரான் 🇮🇷 காவல்துறை
உலகின் மாபெரும் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் 100-வது பிறந்த நாளில் தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🎉 Long Live Resistance Viva Palestine
வெறும் 1 % வான் பாதுகாப்பு ஏவுகணைகளை எங்களுக்கு கொடுக்கிறது அமெரிக்கா! ஆனால்.., தாங்கள் தயாரிப்பதில் 5% உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்தால் வரப்போகும் குளிர் காலத்தில் நாங்கள் தப்பிக்க முடியும்! அதே சமயம் USA 🇺🇲 ஒட்டுமொத்த தயாரிப்பில் 10% எங்களுக்கு கொடுத்தால் ரஷ்யா 🇷🇺 வின் மொத்த Ballistic Missile 🚀 சேமிப்பை அழித்து விடுவோம்! - Zelensky, President Of Ukraine 🇺🇦
உலகின் மாபெரும் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் 100-வது பிறந்த நாளில் தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🎉 Long Live Resistance Viva Palestine
Day - 1043 🇵🇸vs🇺🇸🇮🇱 ஈரான் - அமெரிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தில் புதிதாக * பாலஸ்தீன், லெபனான் மற்றும் மேற்காசியா முழுவதும் நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் - என்ற நிபந்தனையை சேர்த்துள்ளது ஈரான்,. இதனை தொடர்ந்து நேற்று அறிக்கை வெளிட்ட Palestine Resistance Factions - தங்களின் நன்றியை ஈரானுக்கு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலுக்கு பிறகான சூழ்நிலையை Satellite 📡 புகைப்படங்கள் மூலம் வெளியிட்டுள்ளது ஈரான் 🇮🇷 1. UAE 🇦🇪 Al Dhafra விமானப் படை தளத்தில் உள்ள AN/TPS -57 ரேடார் அழிக்கப்பட்டு உள்ளது! இதன் விலை 40 முதல் 50 மில்லியன் டாலர் இருக்கக் கூடும்! 2. Bahrain - CIA தங்களின் உளவுத் தகவல்களை சேகரித்து வைக்கும் Data Centre தாக்குதலை சந்திக்கும் முன்பும் பிறகும்! 3. UAE 🇦🇪 அமெரிக்கா முதலீடு செய்துள்ள Habshan துறைமுகம்! 4. US Aluminium Company in UAE 🇦🇪
BRICS கூட்டமைப்பில் இணைந்த பிறகு ஈரான் 🇮🇷 தனது பணிகளை துரிதமாக நகர்த்தி வருகிறது! சமீபத்தில்.., BRICS நாடுகளுக்கு உள்ளேயே எந்த வித கட்டணமும் இன்றி பண பரிவர்த்தனைகள் செய்யும் Banking Network _யை உருவாக்க புதிய திட்டத்தை முன் வைத்துள்ளது Tehran 🇮🇷 மத்திய வங்கி 🏦 ~ இதன் மூலம் இந்தியாவில் இருந்து மற்றொரு BRICS நாடான Brazil 🇧🇷 -க்கு பணத்தை நொடிகளில் அனுப்பவோ பெறுவதோ எளிதாகிறது! ஈரான் 🇮🇷 - தென் ஆப்ரிக்கா எவ்வித தடையுமின்றி $ இடையூறின்றி பண பரிமாற்றங்களை செய்ய முடியும்! ~ கூட்டமைப்பு இதற்கு ஒத்துழைப்பு தந்தால் அனைத்து வேலையையும் தாங்களே முன்னின்று நடத்த தயாராக உள்ளது ஈரான் 🇮🇷 Central Reserve Bank
Taiwan 🇹🇼 திடீரென நாட்டின் அனைத்து செல் போன் தொடர்புகளையும் துண்டித்துள்ளது இன்று! சீனா 🇨🇳 எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்க தயாராக இருப்பதால் அடுத்த 10 நாட்களுக்கு போர் கால ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது தலைநகர் Taipei. மக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி…
Taiwan 🇹🇼 திடீரென நாட்டின் அனைத்து செல் போன் தொடர்புகளையும் துண்டித்துள்ளது இன்று! சீனா 🇨🇳 எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்க தயாராக இருப்பதால் அடுத்த 10 நாட்களுக்கு போர் கால ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது தலைநகர் Taipei. மக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இப்படியான அவசரகால சூழல் ஏற்படும் போது அவர்கள் சந்திக்கப் போகும் பின் விளைவுகளை அவர்கள் உணரவே இந்த 30 நிமிட ஊரடங்கு நடவடிக்கை என்கிறது தைவான்!
ஈரான் பாதுகாப்புத்துறையில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வந்துள்ளார் அதன் Supreme Leader. Mojtabai Khamenei அதன் பட்டியல்:- தேசிய பாதுகாப்பு செயலாளர். General Mohsen Rezaei Chief of Staff for Armed Forces - Ali Abdollahi Deputy Chief of the General Staff of the Armed Forces - Amir Heydari IRGC -ன் கட்டளை தளபதியாக Ahmad Vahidi. IRGC -ன் துணை தளபதி Mustafa Izadi. ⚓️ Commander of the IRGC Navy - Ali Azmai உள்ளூர் காவல்படை Basij தலைவர் - Hossein Taeb.
இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை கேள்வி கேட்டதற்காகவே ஒரு ஊடகவியலாளரை வேலையை விட்டு தூக்கியது இங்கிலாந்து! அதனை இரண்டு வருடங்களாக மறைத்து வந்தது! தற்போது அவரே வெளியே வந்து "We don't have Legal Protection in UK" - என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாலஸ்தீனில் இஸ்லாமிய கிராமங்களில் தாக்குதல் நடத்தி விட்டு..., தற்போது கிறிஸ்தவ கிராமங்களில் யூத தீவிரவாதிகள் மக்களின் வீடுகளை சூறையாட கிளம்பி உள்ளனர். இஸ்ரேல் இராணுவ உதவியுடன்!! வழக்கம் போல மேற்கு ஊடகங்கள் கண்டும் காணாமல் உள்ளன!
Day - 1042 🇵🇸vs🇺🇲🇮🇱 ஜனவரி 2024 முதல் 2026 ஜூலை வரையிலான காலகட்டத்தில் West Bank பகுதியில் மட்டுமே 174 பாலஸ்தீன் குழந்தைகளை கொலை செய்துள்ளது இஸ்ரேல்! * 1500 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். * 8 லட்சம் குழந்தைகளின் கல்வி மறுக்கப்பட்டுள்ளது! * 900 சோதனை சாவடிகளை கடந்து தான் அன்றாடம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியும்! * 355 குழந்தைகளை இஸ்ரேல் இராணுவ சிறையில் வைத்துள்ளது! * சிறையில் இருக்கும் 164 குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள் என்று எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை இஸ்ரேல்! ஆனாலும் இராணுவ சிறையில் வாடுகின்றனர். இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறி மேற்கண்ட தரவுகளை வெளியிட்டுள்ளது UNI CHEF .
Abraham Lincoln போர் கப்பலில் வலுக்கட்டாயமாக கடற்படை வீரர்களை பணியாற்றுமாறு அமெரிக்க கடற்படை நிர்பந்திக்கிறது ! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போனவர்கள் பலர் இன்னும் விடுமுறைக்கு வீடு திரும்பவில்லை என்றும் அவர்களில் கப்பலில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளதாகவும் தற்போது கப்பலில் உள்ள இரண்டு கடற்படை வீரர்களின் மனைவிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலுடன் வெனிசுவேலா நெருக்கம் காட்ட துவங்கியதும் Venezuela நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டது! இந்த வாரம், Syria-வுக்கு சொந்தமான Golan Heights _யை இஸ்ரேல் என அங்கீகாரம் செய்தது அமெரிக்கா கொண்டு வந்த புதிய பொம்மை Columbia அரசு! மறுநாளே அங்கும் நில நடுக்கம்!!
Day - 1041 🇵🇸vs🇺🇲🇮🇱 பாலஸ்தீன் மக்கள் அனைவரும் தங்களின் பெயரை வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்குமாறு கூறியுள்ளது Hamas 🇵🇸 விரைவில் தேர்தல் West Bank, Gaza இரண்டு இடங்களிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
Starit Of Hormuz அருகில் தாழ்வாக பறக்கும் அமெரிக்க Helicopter 🚁 இதனை ஈரான் 🇮🇷 மீனவர்கள் காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
We are On Live Now 👆 Please Join
https://www.youtube.com/live/Z5yl2mbCRt0?si=nRVAA_5aMBSz8ki7
без подписи