Exams TN | TNPSC Current Affairs
СтатистикаDaily Current Affairs | தினசரி நடப்பு நிகழ்வுகள்
- Последний пост
- 10 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 1
- Всего постов
- 22
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 561
- 1/48двое суток
- 642
- 1/72трое суток
- 693
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
விக்கிரமாதித்யனின் (இரண்டாம் சந்திரகுப்தர்) அவையிலிருந்த நவரத்தினங்கள் (9 புலவர்கள்) தன்வந்திரி – மருத்துவர் காளிதாசர் – சமஸ்கிருதப் புலவர் அமரசிம்ஹர் – அகராதியியல் ஆசிரியர் வராகமிகிரர் – வானியல் அறிஞர் வராச்சி – இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருதப் புலவர் ஹரிசேனர் – சமஸ்கிருதப் புலவர் காகபானகர் – ஜோதிடர் சன்கு – கட்டிடக்கலை நிபுணர் விட்டல்பட்டர் – மாயவித்தைக்காரர்
Rani Velu Nachiyar பற்றிய வினா-விடைகள் 1. கேள்வி: வேலு நாச்சியாரின் காலம் எது? பதில்: 1730 – 1796. 2. கேள்வி: வேலு நாச்சியார் எந்த மன்னரை மணந்துகொண்டார்? பதில்: சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர். 3. கேள்வி: எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார்? பதில்: காளையார் கோவில் போர். 4. கேள்வி: எட்டு ஆண்டுகளாக வேலுநாச்சியார் யாருடைய ஆதரவில், எந்தக் கோட்டையில் மறைந்து வாழ்ந்து படையைத் திரட்டினார்? பதில்: விருப்பாச்சி கோபால நாயக்கரின் ஆதரவில், திண்டுக்கல் கோட்டையில் (விருப்பாச்சி). 5. கேள்வி: வேலுநாச்சியார் சிவகங்கையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்ட ஆண்டு எது? பதில்: 1780. 6. கேள்வி: வேலு நாச்சியாரின் அமைச்சராக விளங்கியவர் யார்? பதில்: தாண்டவராயர். 7. கேள்வி: வேலு நாச்சியாரின் தளபதிகளாக விளங்கியவர்கள் யார்? பதில்: பெரிய மருது மற்றும் சின்ன மருது (மருது சகோதரர்கள்). 8. கேள்வி: வேலு நாச்சியாருக்காகத் தன் உடலில் தீ வைத்துக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்து அழித்தவர் யார்? பதில்: குயிலி. 9. கேள்வி: ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த முதல் இந்திய அரசி யார்? பதில்: வேலு நாச்சியார்.
இந்திய தேசியச் சின்னங்கள் 📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30 * தேசிய விலங்கு - புலி * தேசியப் பறவை - மயில் * தேசிய மலர் - தாமரை * தேசிய மரம் - ஆலமரம் * தேசிய பழம் - மாம்பழம் * தேசிய நதி - கங்கை * தேசிய கீதம் - ஜன கண மன * தேசியப் பாடல் - வந்தே மாதரம் * தேசிய நீர்வாழ் விலங்கு - கங்கை நதி டால்பின் * தேசிய நாணய குறியீடு - (இந்திய ரூபாய்] * தேசிய கோட்பாடு - சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) * தேசிய பாரம்பரிய விலங்கு - யானை * தேசிய ஊர்வன – ராஜநாகம் * தேசியக் கொடி - மூவர்ணக் கொடி * இந்திய தேசிய இலச்சினை - சாரநாத் அசோகரின் தூண்
தமிழ்நாட்டின் மாவட்டங்கள் மற்றும் அங்கு உள்ள முக்கிய தொல்லியல் தளங்கள் 📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30 • தர்மபுரி : பூத்திநத்தம், பெரும்பாளை, பணையக்குளம், மோடூர் • சேலம் : தெலுங்கனூர் • கோயம்புத்தூர் : வெள்ளலூர், ஆனைமலை, போளுவம்பட்டி, பேரூர் • தூத்துக்குடி : ஆதிச்சநல்லூர், பட்டணமருதூர், சிவகலை, கொற்கை, பாஞ்சாலங்குறிச்சி • திருநெல்வேலி : துளுக்கர்பட்டி, மாங்குடி, ராஜக்கல் மங்கலம், கண்ணனூர், உக்கிரங்கோட்டை • திருப்பூர் : கொங்கல்நகரம் • விழுப்புரம் : ஆதிச்சநூர், செந்தமங்கலம், மரக்காணம் • தென்காசி : கரிவளம் வந்தநல்லூர், திருமலாபுரம் • கிருஷ்ணகிரி : சென்னனூர், மயிலாடும்பாறை • கடலூர் : மணிக்கொள்ளை, மருங்கூர், மாளிகைமேடு • புதுக்கோட்டை : பொற்பனைக்கோட்டை • திருவண்ணாமலை : கீழ்நமண்டி, படவேடு, ஆண்டிப்பட்டி • விருதுநகர் : வெம்பக்கோட்டை, திருத்தங்கல் • செங்கல்பட்டு : வாசவசமுத்திரம், ஆலம்பரை • காஞ்சிபுரம் : பல்லவமேடு • மதுரை : கோவலன்பொட்டல், மாங்குளம் • தஞ்சாவூர் : குரும்பன் மேடு, பழையாறை • இராமநாதபுரம் : அழகன்குளம், தொண்டி, தேரிருவேலி • அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரம் • கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் • ஈரோடு : கொடுமணல் • கரூர் : நெடுங்கூர் • மயிலாடுதுறை : பூம்புகார், தரங்கம்பாடி • திருவள்ளூர் : பரிக்குளம், பட்டறைப்பெரும்புதூர் • நாகப்பட்டினம் : செம்பியன்கண்டியூர், தலைச்சங்காடு • சிவகங்கை : கீழடி
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் 🇮🇳 ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ஆற்றலில் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 🔥 — ஹைட்ரஜன் ஆற்றலில் இயங்கும் ரயிலை அறிமுகப்படுத்தும் 6-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 👌
பத்மஸ்ரீ விருதை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் * ராகுல் டிராவிட் - 2004 * சௌரவ் கங்குலி - 2004 * அனில் கும்ப்ளே - 2005 * எம்எஸ் தோனி - 2009 * ஹர்பஜன் சிங் - 2009 * வீரேந்திர சேவாக் - 2010 * வி.வி.எஸ்.லக்ஷ்மன் - 2011 * ஜூலன் கோஸ்வாமி - 2012 * யுவராஜ் சிங் - 2014 * மிதாலி ராஜ் - 2015 * விராட் கோலி - 2017 * கௌதம் கம்பீர் - 2019 * ஜாகீர் கான் - 2020 * குர்சரண் சிங் - 2023 * ரவீந்திர அஸ்வின் - 2025 * ஹர்மன் கவுர் - 2026 * ரோஹித் சர்மா - 2026
இந்தியாவின் மிகச் சமீபத்திய 10 யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரியத் தலங்கள் (35 முதல் 44 வரை) 📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30 44-வது: இந்தியாவின் மராட்டிய இராணுவக் கோட்டை மற்றும் நிலப்பரப்புகள் – மகாராஷ்டிரா & தமிழ்நாடு (ஜூலை 2025) 43-வது: மொய்தாம்கள் (Moidams) – அஹோம் வம்சத்தின் மேட்டுச் சமாதி முறை – அசாம் (ஜூலை 2024) 42-வது: ஹோய்சாலர்களின் புனிதக் கட்டடக்கலைத் தொகுப்புகள் – கர்நாடகா (செப்டம்பர் 2023) 41-வது: சாந்திநிகேதன் – மேற்கு வங்கம் (செப்டம்பர் 2023) 40-வது: தோலாவிரா: ஒரு ஹரப்பா காலத்து நகரம் – கட்ச், குஜராத் (ஜூலை 2021) 39-வது: காகதீய ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில் – முலுகு, தெலுங்கானா (ஜூலை 2021) 38-வது: ஜெய்ப்பூர் மதில் சுவர் நகரம் – ஜெய்ப்பூர், ராஜஸ்தான் (ஜூலை 2019) 37-வது: மும்பையின் விக்டோரியன் கோதிக் மற்றும் ஆர்ட் டெகோ கட்டடக்கலைத் தொகுப்புகள் – மகாராஷ்டிரா (ஜூன் 2018) 36-வது: அகமதாபாத் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் – குஜராத் (ஜூலை 2017) 35-வது: நாளந்தா மகாவிஹாராவின் தொல்லியல் தளம் – நாளந்தா, பீகார் (ஜூலை 2016) இந்தியாவில் உள்ள மொத்த யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலங்கள் (ஜூன் 2026 நிலவரப்படி): 44
без подписи
без подписи
🏆 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் 2026 * ஆண்கள் ஒற்றையர் பிரிவு: ஜானிக் சின்னர் (இத்தாலி) * பெண்கள் ஒற்றையர் பிரிவு: 21 வயதான லிண்டா நோஸ்கோவா (செக்கியா) * இரட்டையர் பிரிவு பட்டங்கள்: ஹாரி ஹெலியோவாரா/ஹென்றி பேட்டன் (ஆண்கள்) மற்றும் குவோ ஹன்யு/கிறிஸ்டினா ம்லடெனோவிச் (பெண்கள்) * கலப்பு இரட்டையர் பிரிவு: மார்செலோ அரேவாலோ மற்றும் ஜெலினா ஓஸ்டாபென்கோ 📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரித்திகா ஸ்ரீ (Rithika Sri), இந்தியாவின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவர் (Transgender Cricket Umpire) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
без подписи
Exams TN | TNPSC Current Affairs pinned «Important TNPSC related Current Affairs Tamil - https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30 English - https://whatsapp.com/channel/0029VagD1pU1NCre4z670C2n»
Important TNPSC related Current Affairs Tamil - https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30 English - https://whatsapp.com/channel/0029VagD1pU1NCre4z670C2n
லோக் அதாலத் அமைப்பு முதலில் குஜராத்தில் 1982ல் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டம், 1987 மூலம் சட்டப்பூர்வ (சட்ட) அந்தஸ்து வழங்கப்பட்டது, இது 9 நவம்பர் 1995ல் நடைமுறைக்கு வந்தது. முக்கிய வரலாற்று புள்ளிகள் முதல் முகாம்: 14 மார்ச் 1982 அன்று உனா, ஜுனகர், குஜராத்தில். சட்ட நிலை: சட்டச் சேவைகள் அதிகாரச் சட்டம், 1987 செயல்முறையை முறைப்படுத்த இயற்றப்பட்டது. நிரந்தர அமைப்பு: 2002 இல், பொதுப் பயன்பாட்டுச் சேவைகளுக்காக நிரந்தர லோக் அதாலத் அமைக்க சட்டம் திருத்தப்பட்டது. தேசிய அளவு: பிப்ரவரி 2015 முதல், தேசிய லோக் அதாலத்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
*🔥 வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய சிறு குறிப்பு:* ✍️பிறப்பு: 1730-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் நாச்சியார் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். ✍️கல்வி மற்றும் வீரம்: தமிழ், ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றதோடு, வாள்வீச்சு, வில்வித்தை, குதிரையேற்றம், மற்றும் சிலம்பம் போன்ற போர்க் கலைகளிலும் சிறந்து விளங்கினார். ✍️திருமணம்: 1746-ல் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை மணந்தார். ✍️போராட்டக் காரணம்: 1772-ல் காளையார் கோவிலில் நடந்த போரில், ஆங்கிலேயர்களால் கணவர் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டார். இதனால் ஆவேசமடைந்த வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்தார். ✍️படை திரட்டல்: ஹைதர் அலி மற்றும் கோபால நாயக்கர் போன்றோரின் உதவியுடன் பட திரட்டி, 8 ஆண்டுகள் காத்திருந்து ஆங்கிலேயரைத் தாக்கினார். ✍️குயிலியின் தியாகம்: வேலுநாச்சியாரின் பெண்கள் படைத்தளபதி குயிலி, தன் உடலில் நெருப்பை மூட்டிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை அழித்தார். ✍️வெற்றி: 1780-ல் சிவகங்கையை மீண்டும் கைபற்றினார்.
без подписи
без подписи
без подписи
без подписи