TNPSC Time to ready
СтатистикаTNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯
- Последний пост
- 13 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 11
- Всего постов
- 24
- Тип
- открытый
- Язык
- ta
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 1 063
- 1/48двое суток
- 1 218
- 1/72трое суток
- 1 313
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
TNPSC Time to ready pinned «அனைவருக்கும் வணக்கம் 🙏 Group - 2/2A - க்கான Test Batch தொடங்கப்பட்டுள்ளது. 🎯 இருக்கக்கூடிய 70 நாட்களுக்கான Perfect test batch. ✍️ கொடுக்கக்கூடிய Materials + Test - ஐ மட்டும் பயன்படுத்தி 165+ வாங்குவதற்கான Worth test batch. 💥 Materials for every tests.…»
அனைவருக்கும் வணக்கம் 🙏 Group - 2/2A - க்கான Test Batch தொடங்கப்பட்டுள்ளது. 🎯 இருக்கக்கூடிய 70 நாட்களுக்கான Perfect test batch. ✍️ கொடுக்கக்கூடிய Materials + Test - ஐ மட்டும் பயன்படுத்தி 165+ வாங்குவதற்கான Worth test batch. 💥 Materials for every tests. 👉 School Book + Outsources என அனைத்தும் இந்த Test Batch - ல் கவர் செய்யப்படும். ✨ 100% இதை மட்டும் follow செய்தாலே போதுமானது. வரக்கூடிய Group - 2/2A prelims தேர்விற்கான Complete Batch தொடங்கப்பட்டுள்ளது. ✨இருக்கக்கூடிய 70 நாட்களில் வெற்றி பெறுவதற்கான Worth - Batch இது. ✨இந்த Batch - ல் Complete Tests / materials என அனைத்தும் இருக்கும். ✍️Materials for every tests / 4000+ Questions + pdf materials. ⭐இந்த Batch - ல் அனைத்து பாடங்களும் முடிக்கப்படும். 🎯 வாரத்திற்கு 2 நாட்கள் தேர்வு நடைபெறும். 💥 ஒவ்வொரு தேர்விற்கும் 200 கேள்விகள். ✍️ Test mode : Online + Omr sheet practice. ✨ஒவ்வொரு தேர்விற்கான Explanation Material வழங்கப்படும். 🎺 Intha test series அனைத்தும் நமது Time to ready App - ல் நடைபெறும். ✍️ Neenga eppo freeah irukkingilo appo attend pannikkalaam. ✨இந்த Batch - ஆனது Group - 2/2A prelims தேர்வு வரை தொடரும். ✍️ Tamil + Maths + Gk என அனைத்தும் இந்த Batch - ல் கவர் செய்யப்படும். நாங்கள் சொல்வதை மட்டும் 100% follow செய்தால் போதுமானது. ✍️Total fee for full Course : ₹999 (குறிப்பு : முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டுமே இந்த Offer price - 999). மேலும் Batch பற்றிய Details - ஐ தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Schedule - ஐ நன்றாக படிக்கவும். Schedule link :https://drive.google.com/file/d/1MMkM1lLA1SH2dLraDxLoG81zEKEMw6tm/view?usp=drivesdk இந்த Batch - ல் இணைவது எப்படி? ⭐Batch - ல் இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற இந்த WhatsApp எண்ணிற்கு "I WANT TO JOIN GROUP - 2/2A ஆடுகளம் BATCH" என்று Whatsapp message செய்யவும். Total fee : ₹999 (One time payment upto Group - 2/2a exam - 01/11/2026) Last date to join : 18/08/2026. Limited seats only.
TNPSC Time to ready pinned «https://youtu.be/0jelbPUuk3E»
https://youtu.be/0jelbPUuk3E
Today's Shortcut:- Unit - 06 Notes: குழப்பம் வராமல் இருக்க: ✍️ நகரங்களில் சிறந்தது காஞ்சி -னு சொன்னது வடமொழிப் புலவர் காளிதாசர். ✍️கல்வியில் கரையிலாத காஞ்சி -னு சொன்னது நம்ம ஊரு நாயன்மார் திருநாவுக்கரசர். 🎯(ஷார்ட்கட்: 'கல்வி' தமிழ் வார்த்தை, சோ தமிழ் புலவர் திருநாவுக்கரசர். 'நகரம்' வடமொழி கலப்பு, சோ வடமொழி புலவர் காளிதாசர்). 💥நாடு - சிறப்பு (மேட்ச் பண்றதுக்கு யூஸ் ஆகும்): சோழ நாடு - சோறுடைத்து (தஞ்சாவூர் பக்கம் சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது). பாண்டிய நாடு - முத்துடைத்து (தூத்துக்குடி முத்து). சேர நாடு - வேழமுடைத்து (யானைகள் அதிகம்). தொண்டை நாடு - சான்றோருடைத்து (படிச்சவங்க அதிகம்). TIME TO READY YOUTUBE CHANNEL🎯
*இந்தியாவின் பரப்பளவு (Area) அடிப்படையில் Top 10 மாநிலங்கள்:* 1️⃣ Rajasthan – 3,42,239 சதுர கி.மீ 2️⃣ Madhya Pradesh – 3,08,252 சதுர கி.மீ 3️⃣ Maharashtra – 3,07,713 சதுர கி.மீ 4️⃣ Uttar Pradesh – 2,40,928 சதுர கி.மீ 5️⃣ Gujarat – 1,96,244 சதுர கி.மீ 6️⃣ Karnataka – 1,91,791 சதுர கி.மீ 7️⃣ Andhra Pradesh – 1,62,968 சதுர கி.மீ 8️⃣ Odisha – 1,55,707 சதுர கி.மீ 9️⃣ Chhattisgarh – 1,35,192 சதுர கி.மீ *🔟 TamilNadu – 1,30,058 சதுர கி.மீ* Time to ready academy 🎯
TNPSC Time to ready pinned «சட்டப்பிரிவு 168 மாநிலச் சட்டமன்றங்களின் அமைப்பு இந்த விதியின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டமன்றம் இருக்க வேண்டும். அந்தச் சட்டமன்றம் பின்வருபவர்களைக் கொண்டிருக்கும்: 1) ஆளுநர் (Governor) 2) சட்டமன்றப் பேரவை (Legislative Assembly / Vidhan Sabha)…»
சட்டப்பிரிவு 168 மாநிலச் சட்டமன்றங்களின் அமைப்பு இந்த விதியின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டமன்றம் இருக்க வேண்டும். அந்தச் சட்டமன்றம் பின்வருபவர்களைக் கொண்டிருக்கும்: 1) ஆளுநர் (Governor) 2) சட்டமன்றப் பேரவை (Legislative Assembly / Vidhan Sabha) - இது 'கீழவை' என அழைக்கப்படும். 3) சட்ட மேலவை (Legislative Council / Vidhan Parishad) - இது 'மேலவை' என அழைக்கப்படும் (சில மாநிலங்களில் மட்டும்). ஈரவை மற்றும் ஓரவை சட்டமன்றங்கள் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: ஈரவை (Bicameral): ஆளுநர் + பேரவை + மேலவை ஆகிய மூன்றையும் கொண்டது. ஓரவை (Unicameral): ஆளுநர் + பேரவை ஆகிய இரண்டை மட்டும் கொண்டது. (தமிழ்நாடு தற்போது ஓரவை சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது). ஈரவை சட்டமன்றம் கொண்டுள்ள மாநிலங்கள் தற்போது இந்தியாவில் 6 மாநிலங்கள் மட்டுமே ஈரவை (சட்ட மேலவை) கொண்டுள்ளன. இவற்றை எளிதாக நினைவில் கொள்ள "KUMBAT" என்ற குறியீட்டைப் பயன்படுத்தலாம்: K - Karnataka (கர்நாடகா) U - Uttar Pradesh (உத்தரப் பிரதேசம்) M - Maharashtra (மகாராஷ்டிரா) B - Bihar (பீகார்) A - Andhra Pradesh (ஆந்திரப் பிரதேசம்) T - Telangana (தெலுங்கானா) Time to ready Academy 🎯
https://youtu.be/d_Q52LII6UY
без подписи
5_6329997872578175433.pdf
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
சில முக்கிய நூல்கள் மற்றும் எழுதியவர்கள் பெயர்கள் ♲ Hindu swaraj - மகாத்மா காந்தி ♲ Discovery of India - ஜவஹர்லால் நேரு ♲ Indian Struggle - சுபாஷ் சந்திரபோஸ் ♲ India divided - இராஜேந்திர பிரசாத் ♲ Unhappy India - லாலா லஜபதி ராய் ♲ Wake up India - அன்னி பெசண்ட் ♲ India in Transition - எம்.என்.ராய் ♲ India wins Freedom - மௌலானா அபுல் கலாம் ஆஸாத் ♲ War of Indian Independence - வி.டி. சாவர்க்கர் ♲ An Hindu view of Life - டாக்டர் ராதாகிருஷ்ணன் ♲ My Truth - இந்திரா காந்தி ♲ Broken Wings - சரோஜினி நாயுடு ♲ Life divine - அரவிந்த கோஷ் TIME TO READY 🎯