📚Edukinniya🎓
Статистикаஇலவசக் கல்விச் சேவை Telegram t.me/Edukinniya Twitter twitter.com/Edukinniya Website www.Edukinniya.lk Facebook www.facebook.com/Edukinniya Instagram Instagram.com/edukinniya WhatsApp wa.me/+94764242062 Viber https://bit.ly/37vBWhH
- Последний пост
- 8 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- und
- Категория
- Видео (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 290
- 1/48двое суток
- 332
- 1/72трое суток
- 358
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
*Poem Competition Winners* ➖➖➖➖➖ *🥇First (100 Marks)* No: 05 Name: A.R.Yaseer Town/Village: Thambala *🥈Second (99 Marks)* No: 27 Name: M.I.F.Saseena Town/Village: Mullipothana *🥉Third (99 Marks)* No: 63 Name: M.R.M.Rimas Town/Village: Puttalam
https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W
📚 2026 G.C.E. (A/L) Support Seminar Papers – Available Now! 🎓 Prepare for your 2026 G.C.E. (Advanced Level) Examination with the latest Support Seminar Papers. Available Subjects: ✅ Agriculture ✅ Sinhala ✅ Tamil ✅ Science for Technology (SFT) ✅ European History ✅ Sri Lankan History ✅ Indian History ✅ Communication & Media Studies ✅ Logic ✅ Political Science ✅ Geography ✅ Home Economics ✅ Business Studies (BST) ✅ General English ✅ English Literature (ET) 📥 Download the papers using the links below and enhance your exam preparation. පාඨමාලාව: ආදර්ශ ප්රශ්න පත්ර - උසස් පෙළ | e-thaksalawa https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=46
*G.C.E. A/L , O/L , Scholarship பரீட்சைக்கு உள்ள காலத்தை உடனுக்குடன் தினமும் Edukinniya.lk இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.* *🌐இணையத்தளம்🔰* https://www.Edukinniya.lk *எவ்வாறு நேரத்தை தினமும் அறிந்து கொள்வது?* https://youtu.be/oBl_tPD_HPU *WhatsApp Groups* https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html *Telegram Groups* https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html *Social Medias* https://www.edukinniya.lk/2023/08/social-medias.html
без подписи
*🖋கவிதைப் போட்டி* *🖊️ Poem Competition* ➖➖➖➖➖➖➖ 🎓Edukinniya (Pvt) Ltd கம்பனியினால் நடாத்தப்படும் இப் போட்டியில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். (வயது எல்லை கிடையாது. No Age Limit) *🎁பரிசாக மூவருக்கு Digital Watch Pen மற்றும் Verified Certificate வழங்கப்படும்.* மற்றும் அதிக Likes பெறும் மூவர் தெரிவு செய்யப்பட்டு Verified Certificate பரிசளிக்கப்படும். *(மொத்தமாக ஆறு பேர் தெரிவு செய்யப்படுவார்கள்)* இணையும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் இறுதித் திகதி: 31.07.2026 *⚠️போட்டி விதிமுறைகள்* ➖➖➖➖➖➖ 🌎வயது வித்தியாசமின்றி உலகின் எந்தப் பாகத்திலிருந்தும் அனைவரும் கலந்து கொள்ள முடியும். *©சுய படைப்பாக இருத்தல் வேண்டும்.* உங்களது கவிதை *"ஒழுக்கமே கல்வியின் முகவரி"* எனும் தலைப்பில் அமைய வேண்டும். உங்கள் கவிதை படைப்பானது இதுவரை வேறு எந்த நூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இடம் பெற்றிருக்காமல் இருக்க வேண்டும். 👤 ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப முடியும் 📝கவிதை 12 வரிகளுக்கு மிகாமல்/அதிகமாகாமல் இருக்க வேண்டும். குறைந்தது 6 வரிகளாகவும் இருக்கலாம். 6 வரிகளுக்கு குறைவாகவோ 12 வரிகளுக்கு மேற்படாமலோ இருத்தல் வேண்டும். (Minimum- 6 lines, Maximum- 12 lines) 🖌கவிதையை நீங்கள் எழுதி அனுப்பவும். உங்களது கையெழுத்துக்களாலே எழுதவும். (தமிழில் மாத்திரம்) தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்பவும். *📄உங்கள் கவிதை காகிதத்தின் கீழ் உங்களது பெயர், ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்.* (உங்களது வேறு எந்த விபரங்களும் எழுதப்படக் கூடாது) ✏️நீங்கள் அனுப்பும் கவிதையில் எழுத்துப்பிழைகள் இருப்பின் அதற்கு நீங்களே பொறுப்பு. எனவே எழுத்துப்பிழைகளை பரிசோதித்த (Check செய்த) பின் அனுப்பவும். (பதிவிட்ட பிறகு மாற்றப்படாது). எழுத்துப்பிழைகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படலாம். *தலைப்பு: ஒழுக்கமே கல்வியின் முகவரி* _*வெற்றியாளர் பற்றிய விபரம்*_ ➖➖➖➖➖➖ 🎁*பரிசுகள்* நடுவர்களின் தேர்வில் முதல் 3 பேருக்கு - Digital Watch Pen + Verified Certificate அதிக Likes பெறும் 3 பேருக்கு - Verified Certificate *(மொத்தம் 6 வெற்றியாளர்கள்)* 🔶உங்களது கவிதை புகைப்படங்கள் Edukinniyaவின் உத்தியோகபூர்வ Facebook Page, WhatsApp Channel இல் பதிவேற்றப்பட்டு அதில் அதிக விருப்பு (Likes) களை, Comments பெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் மூவர் தெரிவு செய்யப்பட்டு Verified Certificate பரிசளிக்கப்படும். *🔘Facebook Page* https://www.facebook.com/Edukinniya *🔘WhatsApp Channel* https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W *🔘Telegram Channel* https://t.me/Edukinniya *🔘YouTube Channel* https://youtube.com/c/Edukinniya *🔘Instagram* https://Instagram.com/edukinniya *இப்போதே Edukinniyaவின் உத்தியோகபூர்வ Facebook Page, WhatsApp Channel, Telegram Channel, YouTube Channel, Instagram இனை Follow, Subscribe பண்ணிக் கொள்ளுங்கள். (Links மேலேயுள்ளன)* *🧾இப் போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்* (Certificate உங்களது வீட்டிற்கே அனுப்பியும் வைக்கப்படும். E-certificate ஆகவும் Pdf வடிவிலும் கிடைக்கும்) *இப் போட்டியில் எவ்வாறு இணைந்து கொள்வது?* ➖➖➖➖➖➖ இப் போட்டியில் இணைந்து கொள்ள விரும்புவோர் உங்களது கவிதையுடன் உங்களது, 🔵Name(பெயர்) 🔵Age(வயது) 🔵Village/Town(ஊர்) 🔵District(மாவட்டம்) போன்ற விபரங்களை +94 74 225 2334 எனும் இலக்கத்திற்கு WhatsApp இனூடாக அனுப்பி வைக்கவும் *மேலதிக விபரங்களுக்கு* Edukinniya Poem Competition Coordinator +94 74 225 2334 0742252334 (WhatsApp Only) https://wa.me/+94742252334 Deadline: 31.07.2026
Updates https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W
без подписи
без подписи
2026-06-26 අ.පො.ස.(උ.පෙළ විභාගය) - 2026 සංශෝධිත විභාග කාලසටහන නිකුත් කෙරේ க. பொ. த உயர்தரப் பரீட்சை - 2026 திருத்தம் செய்யப்பட்ட நேர அட்டவணை
*G.C.E. A/L , O/L , Scholarship பரீட்சைக்கு உள்ள காலத்தை உடனுக்குடன் தினமும் Edukinniya.lk இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.* *🌐இணையத்தளம்🔰* https://www.Edukinniya.lk *எவ்வாறு நேரத்தை தினமும் அறிந்து கொள்வது?* https://youtu.be/oBl_tPD_HPU *WhatsApp Groups* https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html *Telegram Groups* https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html *Social Medias* https://www.edukinniya.lk/2023/08/social-medias.html
без подписи
без подписи
без подписи
GCE A/L 2026 Exam Time Table Released Aug 10 -Sep 05 https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W/6807
https://www.facebook.com/Edukinniya
𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗢𝗳 𝗠𝗼𝗿𝗮𝘁𝘂𝘄𝗮 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗲 𝗣𝗮𝗽𝗲𝗿𝘀 2026 (Tamil & English Medium) 🎓 2026 இல் மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் நடத்தப்பட்ட 𝗣𝗮𝗽𝗲𝗿𝘀 & 𝗦𝗰𝗵𝗲𝗺𝗲𝘀 கீழே உள்ள 𝐃𝐨𝐰𝐧𝐥𝐨𝐚𝐝 𝐋𝐢𝐧𝐤 இனூடாக சென்று 𝗗𝗼𝘄𝗻𝗹𝗼𝗮𝗱 செய்யலாம். 📙𝐂𝐨𝐦𝐛𝐢𝐧𝐞𝐝 𝐌𝐚𝐭𝐡𝐬 📕𝐏𝐡𝐲𝐬𝐢𝐜𝐬 📘𝐂𝐡𝐞𝐦𝐢𝐬𝐭𝐫𝐲 𝐃𝐨𝐰𝐧𝐥𝐨𝐚𝐝 𝐋𝐢𝐧𝐤🔰 https://www.edukinniya.lk/2026/05/mora-e-tamils-practice-exams-2026.html 𝗔𝗹𝗹 𝗠𝗢𝗥𝗔 𝗘 𝗧𝗮𝗺𝗶𝗹𝘀 𝗘𝘅𝗮𝗺 𝗣𝗮𝗽𝗲𝗿𝘀 & 𝗦𝗰𝗵𝗲𝗺𝗲𝘀 🔰 https://www.edukinniya.lk/search/label/A%2FL%20Moratuwa%20Exam%20Papers%20%26%20Schemes 𝗥𝗲𝘀𝗼𝘂𝗿𝗰𝗲 𝗕𝗼𝗼𝗸 & 𝗽𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗮𝗹 𝗕𝗼𝗼𝗸 (𝐓𝐚𝐦𝐢𝐥 & 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐦𝐞𝐝𝐢𝐮𝐦) https://www.edukinniya.lk/2022/10/resource-books-practical-book.html -------------- 𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝙈𝙚𝙙𝙞𝙖𝙨 https://www.edukinniya.lk/2023/08/social-medias.html 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐆𝐫𝐨𝐮𝐩𝐬 https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐆𝐫𝐨𝐮𝐩𝐬 https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html 𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞 https://youtube.com/c/Edukinniya 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐩𝐚𝐠𝐞 https://www.facebook.com/Edukinniya ------------ 𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐟𝐢𝐧𝐝 𝐢𝐭 𝐮𝐬𝐞𝐟𝐮𝐥, 𝐭𝐡𝐞𝐧 𝐣𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞𝐦 𝐚𝐧𝐝 𝐬𝐡𝐚𝐫𝐞 𝐢𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐚𝐧𝐝 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐠𝐫𝐨𝐮𝐩𝐬
📚 Grade 01 New Syllabus Teachers’ Guides 2026 Sinhala & Tamil Medium Released Now! Download https://www.edukinniya.lk/2026/05/grade-01-new-syllabus-teachers-guides.html Teachers, Parents & Primary Education Officers can now download the official Grade 01 New Syllabus Teachers’ Guides for 2026. ශ්රේණි 01 නව නිර්දේශ ගුරු මාර්ගෝපදේශ 2026 දැන් නිකුත් කරයි! 1, 2, 3 වාර සඳහා සම්පූර්ණ මාර්ගෝපදේශ දැන් බාගත කළ හැක. தரம் 01 புதிய பாடத்திட்ட ஆசிரியர் வழிகாட்டிகள் 2026 தற்போது கிடைக்கின்றன! 1, 2, 3 ஆம் தவணைகளுக்கான முழுமையான வழிகாட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன. ✅ Full Guides for Term 01, 02 & 03 ✅ Sinhala & Tamil Medium ✅ Official NIE PDF Guides ✅ Mathematics, Languages, Religion, Environmental Studies & More ➖➖➖➖➖➖➖ 𝐄𝐝𝐮𝐤𝐢𝐧𝐧𝐢𝐲𝐚 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐍𝐮𝐦𝐛𝐞𝐫𝐬 📲 +94 78 732 8850 📲 +94 76 424 2062 𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝙈𝙚𝙙𝙞𝙖𝙨 https://www.edukinniya.lk/2023/08/social-medias.html 𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐟𝐢𝐧𝐝 𝐢𝐭 𝐮𝐬𝐞𝐟𝐮𝐥, 𝐭𝐡𝐞𝐧 𝐣𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞𝐦 𝐚𝐧𝐝 𝐬𝐡𝐚𝐫𝐞 𝐢𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐚𝐧𝐝 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐠𝐫𝐨𝐮𝐩𝐬
G.C.E. A/L , O/L , Scholarship பரீட்சைக்கு உள்ள காலத்தை உடனுக்குடன் தினமும் Edukinniya.lk இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். 🌐இணையத்தளம்🔰 https://www.Edukinniya.lk எவ்வாறு நேரத்தை தினமும் அறிந்து கொள்வது? https://youtu.be/oBl_tPD_HPU WhatsApp Groups https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html Telegram Groups https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html Social Medias https://www.edukinniya.lk/2023/08/social-medias.html