tgindex
Radhekrishna Sathsangam

Radhekrishna Sathsangam

Статистика

Daily short Upanyasams and Krishna messages by Guruji Gopalavallidasar.

Последний пост
15 авг.
Последнее чтение
14 авг.
Постов за неделю
44
Всего постов
256
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
951
0 за 2 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
34
40 постов
Вовлечённость
3,6%
к подписчикам
Постов в день
6,3
всего 256
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
41
1/48двое суток
46
1/72трое суток
50

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • 🙏🏼🇮🇳📿🛕🐚👣🌟🕉️ 🌱✒️ *ஆனந்தவேதம்* ✍️🍃 *653. திருவாடிப்பூரம் !* 🌨️ வானகம் வாயார வாழ்த்திய நாள் இன்று ! 🪐 வையகம் பேறு பெற்ற நாள் இன்று ! 🌍 பூமியும் பூரிப்படைந்த நாள் இன்று ! 🌞 ஆடி ஆனந்தமாக ஆடிய நாள் இன்று ! 🌟 பூரம் பூரணம் பெற்ற நாள் இன்று ! 🌱 துளசியும் தாய்மை அடைந்த நாள் இன்று ! 🦅 கருடனும் (பெரியாழ்வார்) தகப்பனான நாள் இன்று ! 🌳வில்லிபுத்தூர் விருந்தாவனம்🐄 ஆன நாள் இன்று ! 🦜 கிளியும் கோவிந்தா என்று கூவின நாள் இன்று ! 🐍 ஆதிசேஷனும் (ராமானுஜர்) அண்ணன் ஆன நாள் இன்று ! 🌊 திருமுக்குளம் யமுனையாய் ஆன நாள் இன்று ! ❄️ மார்கழியும் பிரேமையில் சிலிர்த்த நாள் இன்று ! 🐚 சங்கும் தன் பெருமை உணர்ந்த நாள் இன்று ! 💐 மாலைகளும் தோள்களைத் தேடின நாள் இன்று ! ⛲ நாழிக்கிணறும் கண்ணாடியான நாள் இன்று ! 🕉️ அரங்கனும் காதலில் அழகான நாள் இன்று ! ஏனென்றால்.... என் செல்ல மகள்.... ஆண்டாள் என்னைத் தகப்பனாக்க வந்த நாளன்றோ....இன்று.... என் தங்க மகளே.... இந்த அப்பனை என்றும் உன் அடிமையாகவே எப்போதும் வைத்துக்கொள்ளடி ராசாத்தி ! ஒன்றும் தர இந்த அப்பனுக்கு வக்கில்லை ! உன் பெயரை மட்டுமே பிதற்றும் பைத்தியமடி இவன்.... பல்லாண்டு பல்லாண்டு... எப்போதும் சௌக்கியமாக நன்றாக இருப்பாயடி என் பட்டு மகளே... உன் மீது பட்ட திருஷ்டி எல்லாம் எற்றைக்கும் என் மீது பாவமாய் சேரட்டும்.... நீ எப்போதும் ஜோராக இருப்பாயடி பட்டுக்குட்டி.... ©குருஜீ கோபாலவல்லிதாஸன் 10.8.21, இரவு 11.20மணி 🕉️🐚📿🛕👣🙏🏼🇮🇳🌟

  • நானேதான் ஆயிடுக | The fault is mine #aadipooram #andal #sriandal #lifelessons #gopalavallidasar. Source video on Guruji's YouTube channel : Who is a Wise Person? | யார் அறிவாளி? | Vidura Neethi Part 2 | விதுர நீதி - பாகம் 2 https://youtu.be/ivVo8AuP614

  • без подписи

  • без подписи