tgindex
1 264
подписчиков
Охват к подписчикам
81,0%
ERR
Реакции к просмотрам
0,16%
35 на 22 постов
Пересылки к просмотрам
0,46%
99
Постов в день
0,0
всего 22

Где отзываются чаще

доля реакций к просмотрам
  • 14 февр.🧗‍♀அடையவேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமாக இருந்தாலும் பயணிக்கத்தான் வேண்டும்💪 நம்பிக்கையுடன் தொடருங்கள் இன்னும் 👇👇 🌟 𝐄𝐗𝐀𝐌 𝐑𝐄𝐌𝐈𝐍𝐃𝐄𝐑🌿(14/02/𝟐𝟎𝟐6) 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘 𝟎𝟔.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟔 204 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥𝐥 𝐚𝐧𝐝 𝐥𝐥 𝐀 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘 𝟐𝟓.𝟏𝟎.𝟐𝟎𝟐𝟔. 253 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐈𝐕 𝟐𝟎.𝟏𝟐.𝟐𝟎𝟐𝟔 309 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐈𝐈 ( MAINS) 22.02.2026 08 days📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐈𝐈 A ( MAINS) 15-03-2026 29 📝 🌟 UPSC (PRELIMS) 24.05.2026 99 days📝 ❤️✨ அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்...✒️❤️📝 @NEWPATHTNPSC0,55%
  • 4 февр.📌தமிழ் - அகரமுதலி🔥🔥 1. கரும்படை - மேகப்படை 2. கரும்பிள்ளை - காக்கை 3. கரும்புல் - பனைமரம் 4. கரும்பொன் - இரும்பு 5. கருமம் - செயல்0,47%
  • 22 февр. 2025 г.без подписи0,45%
  • 14 февр.அரசியலமைப்பிற்கு உட்படாத அமைப்புகள் - Non Constitutional Bodies திட்டக்குழு Planning Commission = 1950 தேசிய வளர்ச்சி குழு National Development Council = 1952 தேசிய மனித உரிமைகள் ஆணையம் National Human Rights Commission = 1993 மாநில மனித உரிமைகள் ஆணையம் State Human Rights Commission TN = 1997 மத்திய மாநில தீர்ப்பாயங்கள் Centre State Tribunals = 1985 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் Central Vigilance Comission = 1964 மத்திய தகவல் ஆணையம் Central Information Commission = 2005 மாநில தகவல் ஆணையம் State Information Commission = 2005 நிதி ஆயோக் Niti Aayog= 2015 தேசிய பெண்கள் ஆணையம் National Women's Commission = 19920,45%
  • 11 нояб.📌தமிழ்நாடு - 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்💥 1.சிவகங்கை - கீழடி 2.சேலம் - தெலுங்கனூர் 3.கோயம்புத்தூர் - வெள்ளலூர் 4.கள்ளக்குறிச்சி - ஆதிச்சனூர் 5.கடலூர் - மணிக்கொல்லை 6.தென்காசி - கரிவலம்வந்தநல்லூர் 7.தூத்துக்குடி - பட்டணமருதூர் 8.நாகப்பட்டினம்0,35%
  • 12 нояб.💥 தமிழ்நாடு - அருங்காட்சியகங்கள் ✨ 📌சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் - ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் 📌மாமல்லபுரம் & திருவண்ணாமலை -தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் 📌ஈரோடு - நொய்யல் அருங்காட்சியகம் 📌இராமநாதபுரம் - நாவாய் அருங்காட்சியகம் 📌திருநெல்வேலி - பொருநை அருங்காட்சியகம் 📌அகரம் மொழிகளின் காட்சிக்கூடம் - மதுரை உலக தமிழ் சங்க வளாகம்0,33%
  • 28 окт.🔥இயற்சொல்: 🎯மண் 🎯பொன் 🎯நடந்தான் 🎯வந்தான் 🔥 திரிசொல்: 🎯 கிளி, தத்தை, சுகம், வன்னி(பல சொற்கள் ஒரே பொருள்) 🎯யானை, கோழி, சங்கு - வாரணம் ( பல பொருள் ஒரே சொல்) 🔥திசை சொல்: 🎯 பசு - பெற்றம் 🎯சோறு - சொன்றி 🔥வடசொல்: 🎯அமலம் 🎯கமலம் 🎯மேரு 🎯காரணம்0,23%
  • 7 окт. 2025 г.*🌟 அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்:* ✅இயற்கை ஓவியம் - *பத்துப்பாட்டு* ✅இயற்கை இன்பகலம் - *கலித்தொகை* ✅இயற்கை வாழ்வில்லம் - *திருக்குறள்* ✅இயற்கை அன்பு - *பெரிய புராணம்* ✅தமிழ் கருவூலம் - *புறநானூறு* ✅வேளாண் வேதம் - *நாலடியார்* ✅தமிழ் மூவாயிரம் - *திருமந்திரம்* ✅பாவைப்பாட்டு - *திருப்பாவை* ✅குட்டி திருக்குறள் - *ஏலாதி* ✅திராவிட வேதம் - *திருவாய்மொழி*0,20%
  • 10 февр. 2025 г.без подписи0,18%
  • 5 окт. 2025 г.без подписи0,11%
  • 25 нояб.🌟பகுதி IV-A அடிப்படை கடமைகள் ஆனது 42-வது சட்டத்திருத்தத்தின்படி 1976-ல் சேர்க்கப்பட்டது. 🌟பகுதி IX பஞ்சாயத்துராஜ் ஆனது 73-வது சட்டத்திருத்தத்தின்படி 1992-ல் சேர்க்கப்பட்டது. 🌟பகுதி IX-A நகரபஞ்சாயத்து ஆனது 74-வது சட்டத்திருத்தத்தின்படி 1992-ல் சேர்க்கப்பட்டது. 🌟பகுதி IX-B கூட்டுறவு அமைப்புகள் ஆனது 97-வது சட்டத்திருத்தத்தின்படி 2011-ல் சேர்க்கப்பட்டது. 🌟பகுதி XIV-A தீர்ப்பாயங்கள் ஆனது 42-வது சட்டத்திருத்தத்தின்படி 1976-ல் சேர்க்கப்பட்டது.0,08%
  • 27 нояб.16 வது நிதி ஆணையம் அறிக்கை சமர்ப்பிப்பு : 2026-27 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய வரிகள் மற்றும் மானியங்களில் மாநிலங்களின் பங்கிற்கான சூத்திரத்தை தீர்மானிக்க 16-வது நிதி ஆணையம் கடமைப்பட்டது. அக்டோபர் 31-ந்தேதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்த இந்த ஆணையத்திற்கு நவம்பர் 30-ந்தேதி வரை ஒரு மாதம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் 16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்தார், இதுகுறித்து ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவன் அலுவலகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “16-வது நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள், அதன் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து 2026-31-ம் ஆண்டுக்கான ஆணையத்தின் அறிக்கையை சமர்ப்பித்தனர்,’’ என்று கூறப்பட்டு உள்ளது.0,08%