tgindex
"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

Статистика

உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ள நான் பகிர்ந்துகொண்ட வீடியோ பதிவுகளை இந்த சேனலில் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இப்படிக்கு, விழிப்புணர்வு வினீத்

Последний пост
5 мая
Последнее чтение
15 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
3 644
−6 за 3 дн.
Сутки
−2
−0,05%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
3 038
20 постов
Вовлечённость
83,4%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • Channel photo updated

  • 29 мар.2 8575

    இடக்கைக்கு தெரியாமல் வலக்கை கொடுக்கும் தர்மமே பேரழகானது! நற்சிந்தனைகளைத் தூண்டும் பதிவுகளை முகநூலில் காண விரும்பினால் இந்த முகவரிக்கு 👇 செல்லுங்கள் https://www.facebook.com/profile.php?id=100075795193604 கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

  • 23 мар.2 1277

    நீங்கள் நல்லவரா? நற்சிந்தனைகளைத் தூண்டும் பதிவுகளை முகநூலில் காண விரும்பினால் இந்த முகவரிக்கு 👇 செல்லுங்கள் https://www.facebook.com/profile.php?id=100075795193604 கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

  • நடக்கும்போதும் வாகனம் ஓட்டும்போதும் செல்போனை உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு...

  • 20 февр.3 32915

    நோஞ்சனாக இருக்கும் குழந்தைகள் புஷ்டியாக மாற உதவும் முருங்கை விதை மற்றும் நெய் கலவை. நன்றி - சிந்தனைச் சித்தர் வேலாயுதம் தினசரி ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை காண விரும்பினால் இந்த 👇முகநூல் பக்கத்துடன் இணைந்துகொள்ளுங்கள். https://www.facebook.com/ReghaHealthCare/ இப்படிக்கு, விழிப்புணர்வு வினீத் கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

  • மூலம் ஏற்படுவதை தவிர்க்க உதவும் கருணைக்கிழங்கு! மூலம் ஏற்படுவதை தவிர்க்கவும்; ஏற்கெனவே ஏற்பட்ட மூலத்தையும் குணப்படுத்தவும் கருணைக்கிழங்கு உதவும். அதிகம் பிரயாணம் செய்பவர்கள் அவசியம் கருணைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருணைக்கிழங்கை லேகியமாகவும் உட்கொள்ளலாம். நன்றி - சிந்தனைச் சித்தர் வேலாயுதம் குறிப்பு : நம் உடலில் ஏற்படும் ஒவ்வோர் பிரச்சினைக்கும் அடிப்படை காரணம் இருக்கும். அதனை ஆராய்ந்து சரிசெய்தால் மட்டுமே நிரந்தரத் தீர்வு கிடைக்கும். மற்றவை எல்லாம் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே கொடுக்கும். உதாரணமாக இரவு தாமதமாக தூங்கும் பழக்கத்தால் மூலம் ஏற்படும் பட்சத்தில் பிரச்னை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை பார்க்க விரும்பினால் இந்த 👇 முகநூல் முகவரிக்குச் செல்லுங்கள். https://www.facebook.com/reghahealthcare இப்படிக்கு, விழிப்புணர்வு வினீத்

  • எப்போதும் பிறரிடம் குறையை தேடாதீர்கள்!

  • 1 февр.3 72211

    முக்காவாசி ஆம்பளைங்க கல்யாணத்துக்கு அப்பறம் இந்த தப்ப தான் பண்றாங்க 💔😭 திருந்துங்க சார்! ❤️

  • 22 дек.3 61612

    தூக்கமின்மையை போக்க உதவும் ஜாதிக்காய்! நோய்கள் அற்ற வாழ்க்கைக்கு நல்ல உறக்கம் தேவை. அதற்கு ஜாதிக்காய் உதவியாக இருக்கும். முதலில் ஜாதிக்காயை அரைத்து பொடி செய்து. வைத்துக் கொள்ளுங்கள். 1/4 கரண்டி ஜாதிக்காய் பொடியுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் மற்றும் ஒரு ஏலக்காயை சேர்த்து பாலில் கொதிக்க வைத்து தூங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் இதை குடித்து விட்டு படுத்தால் நல்ல உறக்கம் கிடைக்கும். நன்றி - சிந்தனைச் சித்தர் வேலாயுதம் கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

  • 4 дек.3 70220

    உயிரியல் கடிகாரம் (Biological Clock) உங்கள் உடம்பில் இருக்கும் இயற்கை கடிகாரம் பற்றி தெரியுமா உங்களுக்கு! நன்றி - Suryan Explains

  • 1 дек.3 81013

    நம் முன்னோர்கள் பாரம்பரியமா பயன்படுத்திய உணவு முறைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • தொட்டாஞ்சிணுங்கி (Touch Me Not) செடியை நீங்கள் முதன் முறையாக தொட்டால், அது தன்னை காப்பாற்றி கொள்ள இலைகளை மூடிக் கொள்கிறது. ஆனால் அதே செடியை மீண்டும் மீண்டும் அன்போட, மெதுவாக நீங்கள் தொடும் போது, அந்த செடி நம்பிக்கையுடன் உங்கள் அருகில் இருக்க ஆரம்பிக்கிறது. இது Touch Me Not-ல இருந்து Touch Me ஆக மாறுகிறது. 💚 இப்படி இயற்கை நமது உணர்வுகளை புரிந்து கொள்கிறது. இது சின்ன சின்ன செடிகளில் இருந்து பெரிய மரங்கள் வரைக்கும் பொருந்தும்🌳 இதனால் தான் மரங்களோட பக்கத்தில் உட்காரும்போது, ஒரு அம்மா தரும் பாதுகாப்பு + அமைதி + சந்தோஷம் மாதிரியான உணர்வுகள் நமக்கு கிடைக்கிறது… 🌱✨ கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

  • 6 нояб.2 94313

    வீசிங் ஆஸ்துமா சரியாக மிக எளிமையான ஆஸ்துமா மூலிகை அம்மான் பச்சரிசி!

  • 6 нояб.2 90016

    அமர்ந்தபடி சியாட்டிக்காவை சரி செய்ய முடியுமா?

  • 6 нояб.2 83116

    சியாட்டிக்காவை சரி செய்யும் உடற்பயிற்சி!

  • ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

  • குழந்தைகளை கையாளும் முறை!

  • நலம் தரும் நாடி சுத்தி (ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்!) விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி மூன்றாம் சுற்று - உடல் கழிவுகள் நீக்கும் நோய் எதிர்ப்பாற்றல் இந்த மூன்றாவது சுற்று பயிற்சியில் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். அதனால் சுறு சுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம். இதயம் பாதுகாக்கப்படும் ராஜ உறுப்பான இதயம் நன்றாக இயங்குகிறன்றது. நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். கழிவுகள் உடலில் கழிவுகள் மலமாக, சிறுநீராக, வியர்வையாக, கார்பன் டை ஆக்சைடாக வெளியேறும். இதில் எந்த பாதிப்பும் இருக்காது. இதனால் நோயின்றி வாழலாம். இரத்த ஓட்டம் இரத்த ஓட்டம் நன்றாக இயங்கும். இரத்தம் சுத்திகரிப்பு அடையும். மூளை செல்களுக்கு நன்கு இரத்த ஓட்டம் பாயும். மாணவர்களுக்கு மாணவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கும். அதிக மதிப்பெண் பெறலாம். நேர்மறை எண்ணங்கள் நேர்மறை எண்ணங்கள் வளரும்.

  • நலம் தரும் நாடி சுத்தி (ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்!) விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி இரண்டாம் சுற்று - வலது இடது மூளை நன்கு இயங்கச் செய்யும் நாடி சுத்தி சூரிய கலை - உடல் உஷ்ணம் சமப்படும் மனிதனின் ஆரோக்கியம், நமது உடல் உஷ்ணத்தை மையமாக வைத்து உள்ளது. உடல் உஷ்ணம் சமப்படுத்த இந்த சூரிய கலை நாடி சுத்தி (வலது நாசி) பயன்படுகின்றது. அதிகமான உஷ்ணம் சமப்படும். சந்திர கலை - உடல் குளிர்ச்சி உடலில் அதிக குளிர்ச்சியினால் ஏற்படும் சைனஸ், மூக்கடைப்பு நீங்கும். ஆஸ்துமா ஆஸ்துமா நீங்கும். நுரையீரல் நன்கு இயங்கும். சளி பிடிக்காது. வலது இடது மூளை வலது மூளை. இடது மூளை நன்கு இயங்கும். நேர்மறை எண்ணங்கள் வளரும். மாணவர்களுக்கு இந்த நாடி சுத்தி மாணவர்களுக்கு நல்ல உற்சாகத்தை கொடுக்கும். ஞாபக திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பாற்றல் நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழலாம்.

  • நலம் தரும் நாடி சுத்தி (ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்!) விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி முதல் சுற்று - ஆஸ்துமா சைனஸ் நீக்கும் ஆஸ்துமா ஆஸ்துமாவிற்கும், சைனஸ் மூக்கடைப்பிற்கும் இந்த நாடி சுத்தி முற்றுப்புள்ளி வைக்கிறது. ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்) நல்ல பலன் தரும். மன அமைதி இந்த நாடி சுத்தியால் மனம் அமைதியடையும். இரத்த அழுத்தம் நீங்கும். தியானம் கை கூடும் தியானத்தில் லயித்து ஆத்மானந்தம் அடைய இந்த நாடி சுத்தி நல்ல உதவி செய்கிறது. எண்ணங்களை ஒடுங்க செய்கின்றது. நுரையீரல், இதயம் பாதுகாப்பு நுரையீரல், இதயம் நன்கு இயங்க இந்த நாடி சுத்தி உதவி புரிகின்றது. இதய அடைப்பு, இதய ஓட்டை முதலியவற்றை வராமல் தடுக்கிறது. மூளை செல்கள் மூளை செல்களுக்கு இரத்த ஓட்டம் நன்கு பாய்கிறது. வலது இடது மூளை இரண்டும் நன்றாக இயங்கும். சூரிய நாடி சந்திர நாடி உடலில் சூரிய நாடி மூலம் உஷ்ணமும் சந்திர நாடி மூலம் குளிர்ச்சியும் சமமாக இயங்க உதவி செய்கிறது.