tgindex

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

Статистика

பாடல் பதிர்கள் பொது அறிவு வினா விடைகள் கணிதப்பதிர்கள் சொல் விளையாட்டு பழமொழி புதிர்கள் விடுகதைகள்

Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
36
Всего постов
36
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
1 485
0 за 3 дн.
Сутки
+1
+0,07%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
41
36 постов
Вовлечённость
2,8%
к подписчикам
Постов в день
5,1
всего 36
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
37
1/48двое суток
42
1/72трое суток
45

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • உலக வரலாற்றில் இன்று Today History : 13.08.2026 முக்கிய நிகழ்வுகள் :- 💉 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இன்சுலினின் கட்டமைப்பு மற்றும் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடரை கண்டுபிடித்த பிரெடெரிக் சேனர் இங்கிலாந்தில் பிறந்தார். 📺 1888ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த ஜான் லோகி பைர்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். 👩 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி செவிலியர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் மறைந்தார். 👉 1917ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டறிந்த எடுவர்டு பூக்னர் மறைந்தார். 💓 1826ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த ரெனே லென்னக் மறைந்தார். 🏈 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி 28வது ஒலிம்பிக் விளையாட்டுகள் ஏதென்ஸில் ஆரம்பமாயின. 📅 கிமு 3114ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது. 💈 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி ஹாரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார். 🏁 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது. முக்கிய தினம் :- 💉 *உலக உறுப்பு தானம் தினம்* இந்த நாளில், உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்தியாவில், உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது, 💉 *சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம்* ✍ உலகின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. ✍ இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்கள் பயன்பாட்டுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முதன்முதலில் 1976ம் ஆண்டு சர்வதேச இடதுகை அமைப்பு அறிவித்தது. பிறந்த நாள் :- ஃபிடல் காஸ்ட்ரோ 13 ஆகஸ்ட் 1926ல்‌ பிறந்தார். கியூபாவின் மிக சிறந்த தலைவராக இருந்தார், கியூபாவை உலக சர்க்கரை உற்பத்தியில் முன்னிலை படுத்தினார் 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் ,2007 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பணியாற்றினார். 25 நவம்பர் 2016ல் காலமானார் டி.கே.மூர்த்தி 🎶 தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவனந்தபுரம் - கன்னியாகுமாரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரையில் பிறந்தார். தாணு பாகவதர் கிருஷ;ணமூர்த்தி என்பது இவரின் முழுப்பெயர். 🎶 சிறுவயதிலிருந்தே இவருக்கு மிருதங்கம் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். தனது ஒன்பது வயதில் ஒரு திருமணத்தில் தவில் வித்துவான் எழுந்துச் சென்றதால் இவர் மிருதங்கம் வாசித்தார். 🎶 இவரின் திறமையைப் பார்த்து தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர் தன்னோடு சேர்த்துக் கொண்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற பல பிரபலங்களுக்கு வாசித்துள்ளார். 🎶 மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, சென்னை மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர் இன்று 94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

  • *ஆகஸ்ட் 13* *பிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிறந்தநாள்* பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ , 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். By Covai women ICT_போதிமரம்

  • *ஆகஸ்ட் 13* *உலக இடதுகை பழக்கமுடையோர் நாள்* ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7 முதல் 10 சதவிதத்தினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது. தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இந்நாள் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது என்பன இந்நாளில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன. By Covai women ICT_போதிமரம்

  • *இன்றைய செய்திகள்* 🗒️ சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 🗒️இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான காட்டு யானைகள் உள்ளன மேலும் ஆசிய காட்டு யானைகளின் தாயகம் இந்தியா என்று பிரதமர் மோடி பெருமிதம். 🗒️அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள், ஆகஸ்ட் 15ஆம் நாளை “இந்திய சுதந்திர நாள்” என்று பிரகடனம் செய்துள்ளன. இந்தியா-அமெரிக்கா இடையிலான நீண்டகால நட்புறவை அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன. *விளையாட்டுச் செய்திகள்* 🏀மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நேற்றுத்  தொடங்கப்பட்டது. *Today's Headlines* 🗒️ Due to Independence Day celebrations and the weekend, the Tamil Nadu State Transport Corporation has advised passengers to book their bus tickets in advance through www.tnstc.in to avoid crowds. 🗒️ India has more than 22,000 wild elephants. Prime Minister Modi proudly said that India is home to Asian wild elephants. 🗒️ The U.S. states of New York and New Jersey have proclaimed August 15 as "Indian Independence Day" to recognize the long-standing friendship between India and the USA. 🏀 *Sports News* 🏀 An international surfing competition began yesterday in Mamallapuram. By Covai women ICT_போதிமரம்