உழவனின் தேடல் ©
Статистикаகுழுவின் விதிமுறைகள் 1.விவசாய பதிவுகளுக்கள் மட்டுமே அனுமதி. 2.விவசாய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 3.அரசியல் மற்றும் ஜாதி மதம் மற்றும் ஆன்மிக பதிவுகளுக்கு அனுமதி இல்லை. 4.வாழ்த்துக்கள் மற்றும் காலை&இரவு வணக்கும் அனுமதி இல்லை. @Ulavanintetal
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 6
- Всего постов
- 31
- Тип
- открытый
- Язык
- ta
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 14 авг.
- 1/24сутки в ленте
- 48
- 1/48двое суток
- 55
- 1/72трое суток
- 59
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
பயிர்க்கழிவுகள் வீணல்ல; வருமானம் தரும் வளம்! https://pachaiboomi.net/7896950-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=7896950-2 ஒரு பயிரின் மகசூல் போக, மீதமுள்ள பயிரின் பாகங்கள் பயிர்க் கழிவுகள் எனப்படும். நெல் வைக்கோல், மக்காச்சோளத் தட்டை, கரும்புத்தோகை, தென்னை மட்டை என்று, அனைத்துப் பயிர்களிலும் கழிவுகள் உண்டு. பெரும்பாலான விவசாயிகள் இந்தக் கழிவுகளை, நிலத்திலேயே எரித்து விடுகின்றனர். இதனால், மண்வளம் பாதிக்கப்படுவதோடு, காற்று மாசும் ஏற்படுகிறது. உண்மையில் பயிர்க் கழிவுகள் என்பவை வீணானவை அல்ல. அவற்றைச் சரியாக மேலாண்மை செய்தால், மண்ணுக்கு உரமாகவும், கால்நடைக்குத் தீவனமாகவும் மற்றும் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க […]
SECRETS BEHIND BUFFET SETUP Flow comes first – Plates are placed first, followed by salads, appetizers, main courses, and desserts to reduce congestion. Height creates appeal – Different stand heights, risers, and decorative elements make the buffet look luxurious and visually balanced. The 60-second rule – Guests should be able to understand the buffet layout within about a minute without asking for directions. Temperature control is critical – Hot dishes stay above 60°C, while cold items are kept below 5°C to maintain food safety. Small batches, frequent refills – Luxury hotels refill food more often instead of displaying large quantities, ensuring freshness and an elegant presentation. Labels matter – Every dish is clearly labeled, especially for allergens and dietary preferences such as vegetarian or gluten-free options. Most popular dishes are strategic – High-demand items are placed at multiple stations to prevent long queues. Cleanliness never stops – Staff continuously wipe spills, replace serving utensils, and keep the buffet looking untouched. Lighting enhances presentation – Proper lighting makes food appear fresher, more vibrant, and more appetizing. Teamwork is the real secret – Behind every flawless buffet is a coordinated team of chefs, stewards, and Food & Beverage professionals working together. For Jobs Join us on WhatsApp, Visit Frobia.com
https://www.linkedin.com/#overlay_feed-image-viewer-modal
விளைச்சலுக்கு அடிப்படை; விதைப்புக்கு முன் மண் பரிசோதனை! https://pachaiboomi.net/6797095-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6797095-2 வேளாண்மையில் குறைந்த உற்பத்திச் செலவில் அதிக மகசூலை பெறுவதற்கு, மண்வள மேலாண்மை மிகவும் முக்கியமானது. ஒரு நிலத்தில் பயிரிடுவதற்கு முன், அதன் சத்து நிலை, அமிலநிலை, காரநிலை மற்றும் நுண் சத்துகளின் அளவை, அறிவியல் முறையில் அறிந்து கொள்ள உதவுவது மண் பரிசோதனை. விதைப்புக்கு முன் மண் பரிசோதனை செய்வதன் மூலம், பயிரின் தேவைக்கேற்ற உரங்களைத் துல்லியமாக இட்டு மகசூலைக் கூட்டுவதுடன், மண்ணின் நீண்டகால வளத்தையும் பாதுகாக்கலாம். மண் பரிசோதனையின் அவசியம் மண் பரிசோதனை மூலம், மண்ணிலுள்ள […]
வேர் மண்டலத்தைப் பாதுகாக்கும் சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ்! https://pachaiboomi.net/78056-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=78056-2 விவசாயத்தில் மகசூல் இழப்புக்குப் பயிர் நோய்கள் முக்கியக் காரணமாக உள்ளன. பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நூற்புழுக்கள் போன்ற நோய்க் காரணிகள்; வேர், தண்டு, இலை, பூ, காய் என, பயிரின் பல்வேறு பகுதிகளைத் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, இரசாயன மருந்துகள் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றை அதிகமாகவும் தொடர்ந்தும் பயன்படுத்துவதால், மண் மாசு, நீர் மாசு, நச்சு எச்சங்கள், பயனுள்ள நுண்ணுயிரிகளின் பாதிப்பு மற்றும் நோய்க் கிருமிகளில் மருந்து எதிர்ப்புத் திறன் போன்ற பிரச்சினைகள் […]
கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்! https://pachaiboomi.net/790606-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=790606-2 இந்திய வேளாண்மையில், கால்நடை வளர்ப்புத்துறை (Animal Husbandry Sector), அதிக வளர்ச்சியுள்ள முக்கியத் துணைத் துறையாக விளங்கி வருகிறது. பால், இறைச்சி, முட்டை மற்றும் பிற கால்நடைப் பொருள்களின் உற்பத்தி மிகுந்து வருவதால், கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியில், சத்துகள் பாதுகாப்பில், வேலை வாய்ப்பில், இத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கால்நடை வளர்ப்புத் துறையில், கோழி வளர்ப்புத் தொழில் (Poultry Sector) மிக வேகமாக வளர்ந்து வரும் துணைத் தொழிலாகத் திகழ்கிறது. குறைந்த முதலீடு, குறுகிய உற்பத்திச் […]
без подписи
без подписи
பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையக் கீரை இரகங்கள்! https://pachaiboomi.net/578495-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=578495-2 கடலூர் மாவட்டம், பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம், காய்கறிகள் ஆராய்ச்சி மற்றும் புதிய இரகங்கள் உற்பத்தில் ஈடுபட்டு வருகிறது. இவ்வகையில், இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்ட கீரை இரகங்கள் மற்றும் அவற்றின் சாகுபடி முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம். பாலூர் சிறுகீரை-1 (பிஎல்ஆர்-1) இந்தக் கீரை, வடகிழக்கு மண்டலத்தின் பருவநிலை மற்றும் மண் தன்மைகளுக்கு மிகவும் ஏற்றது. கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. பலவகை மண் வகைகளில் பயிரிட ஏற்ற இந்தக் […]
பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையப் புடலை இரகங்கள்! https://pachaiboomi.net/678595-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=678595-2 கடலூர் மாவட்டம், பாலூரில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், காய்கறி ஆராய்ச்சி நிலையம், காய்கறிப் பயிர்களில் புதுப்புது இரகங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வகையில், புடலங்காயில் வெளியிட்டுள்ள புதிய இரகங்கள் மற்றும் அவற்றின் சாகுபடிக் குறிப்புகளைப் பார்க்கலாம். பாலூர் புடலை 1 – வெள்ளை நீட்டு இரகம் (பிஎல்ஆர்-1) 2007-இல் வெளியிடப்பட்ட இரகம். வடகிழக்கு மண்டலத்தில் பயிரிட ஏற்றது. அதிக மகசூலைத் தரக்கூடியது. கவர்ச்சியான வெள்ளை நிறம் கொண்டது. காய்கள் முறுக்கும் தன்மை […]
பருத்தியில் மாவுப்பூச்சிக் கட்டுப்பாடு! https://pachaiboomi.net/7969404-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=7969404-2 பருத்தியைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சியான மாவுப்பூச்சி (பெனோகாக்கஸ் சொலனாப்சிஸ்), பருத்தியின் இலை, காய்கள் மற்றும் இலைக்காம்புகளில் உள்ள சாற்றை உறிஞ்சி வாழும். இவற்றின் தாக்குதல் தீவிரமானால், காய்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். மேலும், காய்கள் வெடிப்பது தாமதமாகி, மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும். தாக்குதல் அறிகுறிகள் தொடக்கத்தில், மாவுப்பூச்சிகளின் தாக்குதல் இங்கும் அங்குமென ஒரு சில செடிகளில் மட்டுமே இருக்கும். நுனிக்குருத்து, இலைகள், காய்கள் ஆகியவற்றை இப்பூச்சிகள் தாக்கிச் சாற்றை உறிஞ்சும். இதனால், செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, […]
முட்டைக்கோழிப் பராமரிப்பு முறைகள்! https://pachaiboomi.net/648859-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=648859-2 முட்டைக்கோழி என்பது, 19-72 வார இடைவெளியில் வளர்க்கப்படும் கோழியாகும். முட்டைப்பருவக் கோழிகள் 19-வது வாரத்திலிருந்து முட்டை இடுவதற்குத் தயாராகி விடும். நன்கு வளர்ச்சியடைந்த, அதாவது, 1,250-1,300 கிராம் எடையுள்ள இளம் முட்டைக் கோழிகளைக் கவனத்துடன் பராமரித்து வந்தால், முட்டை உற்பத்திச் சீராக இருந்து, அதிக வருமானம் கிடைக்க வழி வகுக்கும். ஆழ்கூள முறையில் முட்டைக்கோழிப் பராமரிப்பு முட்டைக்கோழி வீடு தயாரிப்பு: 19-வது வார ஆரம்ப நிலையிலிருந்து வளர்ச்சியடைந்த கோழிகளை, முட்டையிடும் வீட்டுக்கு (Layer House) மாற்றுவதற்கு முன், […]
பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்! https://pachaiboomi.net/574893-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=574893-2 கடலூர் மாவட்டம், பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள காய்கறி ஆராய்ச்சி நிலையம், 1989-இல் நிறுவப்பட்டது. இது முதலில், தமிழ்நாட்டின் இரண்டாவது ஆராய்ச்சி நிலையமாக 1905-இல் தொடங்கப்பட்டது. அப்போது முதல் 1950 வரை மணிலா ஆராய்ச்சி மையமாகவும், 1952 முதல் 1988 வரை, பல்வேறு சாகுபடிக்கான சோதனை மையமாகவும் செயல்பட்டது. சுமார் 38 ஆண்டுகளாகப் பல பயிர்கள் ஆராய்ச்சி மையமாகவும், 45 ஆண்டுகளாக, மணிலா ஆராய்ச்சிக்கான சிறப்பு மையமாகவும் திகழ்ந்தது. 1989-இல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட […]
நீரின் அருமை! https://pachaiboomi.net/547838-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=547838-2 முந்நூற்று அறுபது கோடி ஆண்டுகளாக நிலத்தில் சேகரிக்கப்பட்ட நீரை, வெறும் முந்நூறு ஆண்டுகளில் மனிதர்கள் தீர்த்து விட்டார்கள். மழை நிச்சயமில்லை என்னும் நிலை ஏற்பட்டு விட்டதால், நீராதாரங்களை உயிர்ப்பித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. குடிநீர்ப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மேலும் மேலும் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கத் தேவையில்லை. ஏற்கெனவே, பயனற்றுக் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை உயிர்ப்பித்து நீரைப் பெற முடியும். இதைப் போல் வறண்டு கிடக்கும் ஏரிகளையும் உயிர்ப்பித்து விவசாயத்தைச் செழிக்க வைக்கலாம் என்கிறார், பெங்களூரைச் சேர்ந்த […]
குமுதம் மண்வாசனை August 2026 MB Reduced File
குமுதம் மண்வாசனை August 2026
குமுதம் மண்வாசனை August 2026
வெண்கொடிவேலி மூலிகையில் பூச்சி மேலாண்மை! https://pachaiboomi.net/658499-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=658499-2 வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) என்பது, முக்கியமான மருத்துவத் தாவரமாகும். இதன் வேர், பாரம்பரிய மருத்துவ முறைகளில் நீண்ட காலமாகப் பயன்பட்டு வருகிறது. இம்மூலிகை, செரிமானத்தை மேம்படுத்தவும், பசியின்மையைப் போக்கவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல் மற்றும் வாயுத் தொல்லையைத் தணிக்கப் பயன்படுகிறது. மேலும், ஒவ்வாமை மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும், சில தோல் பிரச்சினைகளைத் தீர்க்கவும் பயன்படுகிறது. தனது நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளால், வெண்கொடிவேலி வேர், சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. மருத்துவப் பயிராகப் பயிரிடும் நிலையில், பூச்சி […]
மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி! https://pachaiboomi.net/67849-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=67849-2 மரவள்ளிக் கிழங்கு சாகுபடி (Tapioca Cultivation), கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில், நடைபெற்று வருகிறது. மரவள்ளிச் செடிகளைத் தாக்கும் சிலந்திப் பூச்சிகளால், மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்தச் சிலந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உத்திகளைப் பற்றிப் பார்க்கலாம். அறிகுறிகள் » மரவள்ளி (Tapioca) இலைகளின் அடிப்புறத்தில், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் சிலந்திப் பூச்சிகள் இருக்கும். » இவற்றின் தாக்குதலால் இலைகளில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள், பிறகு, பழுப்பு மற்றும் வெண்கல நிறமாக […]
பாக்கு சாகுபடி! https://pachaiboomi.net/674993-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=674993-2 பாக்கு சாகுபடி (Arcea nut cultivation) இந்தியாவில் கர்நாடகம், கேரளம், மராட்டியம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. உலகின் மொத்தப் பாக்கு உற்பத்தியில், இந்தியா, சீனா, வங்காளம், இந்தோனேசியா, மியான்மர் ஆகிய நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பாக்கு (Arcea nut) முக்கிய வணிகப்பயிர் என்பதால், இதைப் பயிரிட்டு அதிகமான வருவாயை ஈட்ட விரும்பும் விவசாயிகள், பாக்கு மர சாகுபடியைப் பற்றி நன்கு அறிந்து கொள்வது அவசியமாகும். பாக்கு வகைகள் (Varieties […]