tgindex
BEE NEWS™

BEE NEWS™

Статистика

Instant News 🐾 https://t.me/beenewz Visit our Website https://beeseithi.blogspot.com Twitter @beenews01 Instagram @bee_news47

Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
2
Всего постов
337
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
569
0 за 2 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
166
40 постов
Вовлечённость
29,2%
к подписчикам
Постов в день
0,3
всего 337
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
59
1/48двое суток
67
1/72трое суток
72

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • без подписи

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ உச்சநீதிமன்றத்தில் தவெக அரசு மேல்முறையீடு! கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய அரசாணை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன், திமுக குடும்பத்திற்கு நெருக்கமான ரதேஷ் ராஜ் சண்முகவேல் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ கரூரில் மீண்டும் ரெய்டு கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை தவெக MLAவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே கரூரில் பல இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது இவ்வழக்கில் கைதாகி பிணையில் உள்ள கார்த்திக் என்பவரின் கோதை நகர் இல்லத்தில் ரெய்டு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ வேளாண்துறை நிதிநிலை அறிக்கை தொடர்பாக இன்று நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் வேளாண் துறைக்கு தொடர்புடைய துறைகளின் 8 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நீர்வளத்துறை,உணவுத்துறை,கூட்டுறவுத்துறை, பால் வளத்துறை,கால்நடைத்துறை,மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உள்ளிட்ட 8 துறை அமைச்சர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார் பிரகலாத் ஜோஷி. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு டெல்லி கல்வி அமைச்சகத்தில் பணிகளை தொடங்கினார் பிரகலாத் ஜோஷி #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த குடோனில் நேற்று நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒருவெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றது இந்தியா ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் உள்ளிட்டோரும் பதக்கங்களைப் பெற வாய்ப்பு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ வெப்பநிலை உயர்வு? வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணிப்பு. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ ராஜினாமா-வை ஏற்றார் குடியரசு தலைவர்! நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இந்நிலையில், ராஜினாமா கடிதத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்று கொண்டார் குடியரசு தலைவர் திரொபதி முர்மு. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ போராட்டம் வாபஸ்! டெல்லியில் நடைபெற்று வந்த CJP போராட்டம் முடிவுக்கு வந்தது. ராஜினமாவை தொடர்ந்து மீதமுள்ள இரு கோரிக்கை நிரைவேற்றப்படும் என மத்திய அரசு உறுதியளித்த நிலையில் வாபஸ் என அறிவிப்பு. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ போராட்டம் வாபஸ்! டெல்லியில் நடைபெற்று வந்த CJP போராட்டம் முடிவுக்கு வந்தது. ராஜினமாவை தொடர்ந்து மீதமுள்ள இரு கோரிக்கை நிரைவேற்றப்படும் என மத்திய அரசு உறுதியளித்த நிலையில் வாபஸ் என அறிவிப்பு. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • без подписи

  • без подписи

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்தார் நீட்-யூஜி தேர்வு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் தொடரும் போராட்டங்களுக்கு இடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமருக்குக் அனுப்பியுள்ளார். #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ 2 நாட்களில் சாதி சான்றிதழ் ``ஆதிதிராவிடர்களுக்கு 2 நாளில் சாதி சான்றிதழ். பழங்குடியினருக்கு ஒரு வாரத்தில் சாதி சான்றிதழ். SC/ST மக்களுக்கு காலம் தாழ்த்தாமல் சாதிச்சான்று வழங்க வேண்டும். காலதாமதம் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை.'' - சமூக நீதித்துறை இனச்சான்று வழங்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறை வெளியீடு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ “வினாத்தாள் கசிவு - இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய நடவடிக்கை. வினாத்தாள் கசிவுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடியது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் “மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மறு தேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். வினாத்தாள் கசிவை தடுக்க நாடாளுமன்றத்தில் மசோதாவும் நிறைவேற்றப்படும்“ -வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி அறிவிப்பு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

  • 💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ “ஹார்முஸ் நீரிணையில் இனிமேல் கப்பல்கள் தாக்கப்பட்டால் ஈரான் பணம் செலவிடப்படும். அமெரிக்காவில் ஈரான் பணம் முடக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும்'' - டிரம்ப் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣