tgindex
Sandhai class ShriVaishnava Sampradaya

Sandhai class ShriVaishnava Sampradaya

Статистика

By Shri U. Ve. Parasara Thirumalai Bhattar Swamy of Srirangam நடத்துபவர் ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ. வே. பராசர திருமலை பட்டர் ஸ்வாமி

Последний пост
4 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
11
Тип
открытый
Язык
und
В каталоге с
13 авг.
Подписчики
2 843
−1 за 2 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
27,5 тыс
11 постов
Вовлечённость
968,1%
к подписчикам
Постов в день
0,0
всего 11
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1 095
1/48двое суток
1 254
1/72трое суток
1 353

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • ஸ்ரீமதே இராமாநுஜாய நம: 🙏🏼 🦋 தவிர்க்க முடியாத தாமதத்தால், இன்று தொடங்கி தொடர்ச்சியாக 11 நாட்களில், திருக்குறுந்தாண்டகம் பாகம் 02, இரண்டாம் திருவந்தாதி பாகம் 02 மற்றும் திருவாய்மொழி 10-2 ஆகியவற்றை, நாம் அர்த்த வ்யாக்யானத்துடன் கற்க இருக்கிறோம். 🦋 "Day 01" முதல் நாள் பாடங்கள், மேற்ச்சொன்ன அனைத்திற்கும் இப்பொழுது கிடைக்கப் பெறுகின்றன. 🦋 ஒவ்வொரு நாளும், அன்றைய தினத்திற்கான பாடங்கள் கிடைக்கப்பெறும் இடம் 👉🏼 https://sites.google.com/view/emperumanar-darisanam Shrimathe Ramanujaya Nama: 🙏🏼 🦋 After an unavoidable delay, starting today for 11 consecutive days, we are going to learn with meaning / vyakyanam - ThirukKurunThaandagam part 02, Irandaam Thiruvandhaadhi part 02 and Thiruvaimozhi 10-2. 🦋 "Day 01" lessons are available now for all the above mentioned. 🦋 Each and every day, a given day's lessons will be made available here 👉🏼 https://sites.google.com/view/emperumanar-darisanam

  • Shrimathe Ramanujaya Nama: ThirukKurunThaandagam is available as the last one inside Nithya Anusandhanam.

  • 17 мая4 3963

    ஸ்ரீமதே இராமாநுஜாய நம: 🙏🏼 🎯 நம்முடைய "*தகுதியான திவ்ய தேசங்கள்*" (Deserving Divya Desams / DDD / 3D) திட்டம் பற்றி அறியாதவர்கள், இந்த லிங்க்கில் இருக்கும் விவரங்களை படித்துவிட்டு, இந்த உயர்ந்த கைங்கர்யத்தில் ஈடுபடும்படி வேண்டுகிறேன் - *உங்களுக்கு முடிந்தால் மட்டும்* - https://sites.google.com/view/emperumanar-darisanam/3d_tamizh 🎯 இந்த திட்டத்தில் ஏற்கனவே பங்கு கொண்டு கைங்கர்யம் செய்பவர்கள், கடந்த பல வருடங்களாக ஏற்பட்டிருக்கும் விலைவாசி ஏற்றம் காரணமாக, ஒவ்வொரு அர்ச்சகர் ஸ்வாமிக்கும் குறைந்தபட்சம் மாதம் ரூ. 100 அனுப்புமாறு வேண்டுகிறேன் - *உங்களுக்கு முடிந்தால் மட்டும்* . Shrimathe Ramanujaya Nama: 🙏🏼 🎯 For those who don't know about our project "*Deserving Divya Desams*" / DDD / 3D, please read details present in this link and participate in this great kainkaryam - *only if possible* - https://sites.google.com/view/emperumanar-darisanam/3d_english 🎯 For those who are already participating in this kainkaryam, due to inflation (raising prices) during the last many years, please send at least Indian Rupees 100 per month per Archagar Swamy - *only if possible* .

  • 7 дек.12,1 тыс6

    ஸ்ரீமதே இராமாநுஜாய நம: நம் பூர்வாச்சார்யர்களின் ஸமஸ்க்ருத ஸ்லோகங்களை, நீங்கள் விரும்பும் மொழியில், இணைய தளத்திலிருந்து (internet), பதிவிறக்கம் (download) செய்து, அச்சடிப்பு (printout) எடுத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு - https://www.tinyurl.com/sc-faq30 Shrimathe Ramanujaya Nama: You can download our Purvacharyas Sanskrit shlokas from the Internet, in a language that you prefer and then take printouts if necessary. For more details please see https://www.tinyurl.com/sc-faq30

  • ATTENTION - Please ignore any and all Advertisements (ADs) that appear in this channel. - Telegram company has started displaying those ADs recently all by themselves. - Adiyen has nothing to do with such ADs. - Adiyen is NOT promoting or recommending any product or service. - Adiyen is unable to disable those ADs unfortunately. - Adiyen is not deriving any benefit from such ADs shown to you. - Adiyen is obviously not responsible for any harm that might come out of those ADs. - Please do NOT touch on the ADs or click on the links present in them, as they might result in some harm. So, please be very careful. Please simply ignore all the ADs. Dhanyosmi.

  • 👆 Everyone, please ignore such ads. Please do NOT engage with such bots. Please be very careful.

  • без подписи

  • 10 окт. 2024 г.31,2 тыс128

    ஸ்ரீமதே இராமாநுஜாய நம: 🙏🏼 நம் ‌‌‍‌ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய வகுப்பில் சேருவதற்கு விவரங்கள் இங்கே 👉🏼 https://tinyurl.com/sc-sct Shrimathe Ramanujaya Nama: 🙏🏼 To join our ShriVaishnava Sampradaya class, details here 👉🏼 https://tinyurl.com/sc-sce

  • 5 окт. 2019 г.114 тыс287

    Shrimathe Ramanujaya Nama: 🙏🏼 🌻 Welcome to this daily class for learning Azhwars Divya Prabandha paasurams along with simple meaning 🌻 Adiyen is Shri Parasara Thirumalai Bhattar from Srirangam, who is conducting this class. 🌻 To join our ShriVaishnava Sampradaya class, details here 👉🏼 https://tinyurl.com/sc-sce 🌻 Lot of Frequently Asked Questions (FAQs) about this class have been already answered. Please read them without fail at https://tinyurl.com/sc-faq0 🌻 For doubts related only about this class, you can message me at t.me/ThiruBhattar

  • 5 окт. 2019 г.99,6 тыс407

    English version below ஸ்ரீமதே இராமாநுஜாய நம: 🙏🏼 🌸 ஆழ்வார்களின் தீந்தமிழ் திவ்ய பிரபந்த பாசுரங்களை எளிய விளக்கத்துடன் கற்க இந்த தினசரி வகுப்பிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். 🌸 அடியேன் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஸ்ரீ பராசர திருமலை பட்டர் - இந்த வகுப்பை நடத்துபவர். 🌸 நம் ‌‌‍‌ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய வகுப்பில் சேருவதற்கு விவரங்கள் இங்கே 👉🏼 https://tinyurl.com/sc-sct 🌸 இந்த வகுப்பைப் பற்றிய பல கேள்விகளுக்கு ஏற்கெனவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை தவறாமல் படிக்கவும் - https://tinyurl.com/sc-faq0 🌸 இந்த வகுப்பு பற்றிய சந்தேகங்களை கேட்பதற்கு மட்டும் அடியேனை தொடர்பு கொள்ள - t.me/ThiruBhattar

  • Channel created